[19/04, 22:34] Bhaktha Vatchalam Station: Forward from a FB friend
எனக்கு தெரிந்த பலரும் ஊட்டி, கொடைக்கானல், கேரளா என்று சுற்றுலா சென்று விட்டார்கள் அவர்கள் ஃபேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும், எப்போது பார்த்தாலும் ஆட்சியை குற்றம் குறை சொல்லிக்கொண்டே இருப்பவர்கள்.
ஒன்று மட்டும் நன்றாகத் தெரிந்தது கீழே இருப்பவர்களும், நடுநிலையாக இருப்பவர்களும், அதாவது நடுத்தரவர்க்கம் என்று வைத்துக் கொள்ளுங்கள் அவர்கள் பல நூறு கிலோ மீட்டர் எல்லாம் பயணப்பட்டு வாக்குகளைப் பதிவு செய்தாக வேண்டுமென்று வேகம் வேகமாக சென்றதை காணமுடிந்தது.
வாய் கிளிய வக்கணையாக பேசுபவர்கள் பலரும், நன்றாக வாழ்வதற்காக வரும் அரிய வாய்ப்பை நழுவ விட்டு, ஊர் சுற்றுவதற்காக பொழுதை வீண் செய்துவிட்டு நல்லதொரு அரசாங்கத்தை தேர்ந்தெடுக்காமல் விட்டு விட்டு அதன் அருமையும் உணராமல் இரண்டு நாள் சுற்றிவிட்டு ஐந்து வருடம் சிரமப்படுவார்கள், ஏன் ஒரு சிலருக்கு வாழ்வாதாரமே போய்விடும்.
அதன்பின் குய்யோ முய்யோ என்று கத்தி கூப்பாடு போடுவது தான் அவர்களுக்கு தெரியும், அதைத் தாண்டி எதையும் செய்யவும் தெரியாது, வாழவும் தெரியாது.
அன்று கிடைத்த அறிய வாய்ப்பை சிற்றின்பத்திற்காக பயன்படுத்திக்கொண்டு, அடுத்த வாரம், அடுத்த மாதம், அடுத்த வருடம் எப்படி வாழப்போகிறோம் என்று தொலைநோக்குப் பார்வையோடு சிந்திக்காத மரமண்டைகள் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய பேர் இன்பங்களை தொலைத்து கட்டிவிட்டு, தொலைநோக்கு பார்வையோடு சிந்திக்கும் புத்திசாலிகளையும் பிரச்சினையில் சிக்க வைத்து போய்விடுகிறார்கள்.
இவர்களைப் போன்ற சுயநலவாதிகளின் செயலினால் ஆம்புலன்சில் வந்து ஓட்டுப் போட்டவர்கள், ஸ்ட்ரெச்சரில் வந்து ஓட்டுப் போட்டவர்கள், நடக்க முடியாமல் நடந்து வந்து ஓட்டுப் போட்டவர்கள், குண்டுகட்டாக தூக்கி வந்து ஓட்டுப் போட்டவர்கள், தவழ்ந்து வந்து ஓட்டுப் போட்டவர்கள் இரண்டு கைகள் இல்லாமல் காலில் ஓட்டு போட்டுவிட்டு காலில் மை வைத்து சென்றவர்கல்லாம் கடவுளாகத் தெரிகிறார்கள்.
இந்த அரசாங்கமானது ஏழைகளுக்கும் நடுத்தர வர்க்கத்துக்கும் சலுகைகளை செய்வது சரிதான் என்று தோன்றுகிறது, ஏனென்றால் அதிகமாக விஷயம் தெரிந்தவன் தான் நல்ல அரசாங்கத்தை தேர்ந்தெடுக்காமல் இருக்கிறான்.
எதுவும் தெரியாதவர்கள் தவறான அரசாங்கத்தை தேர்ந்தெடுத்து விடுகிறார்கள் அதுதான் உண்மை, அதன்பின் தன்னால் தான் இத்தனை இழப்புகளும் இந்த நாட்டுக்கும் தனக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று கூட உணராமல், வழக்கம்போல் ஃபேஸ்புக்கிலும் வாட்ஸ்அப்பிலும் பொல்லாப்பு காட்ட வந்துவிடுவார்கள்.
அவர்களுக்கெல்லாம் கூடிய விரைவில் பெரிய ஆப்பு ஒன்று காத்திருக்கிறது.
அதே நேரத்தில் வரக்கூடிய கால கட்டத்தில் தேர்தல் நடைபெறும் காலங்களில் மூன்று நாட்களுக்கு அதாவது தேர்தலுக்கு முந்தைய நாள் தேர்தலுக்கு அடுத்த நாள், சினிமா, பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு செய்ய வசதியான அம்சங்கள், multiplex, mall சுற்றுலாத்தலங்கள் இன்டர்நெட், டிவி என அனைத்தையும் அந்த மாநிலத்திலும் அருகாமை மாநிலத்திலும் சேர்ந்து தடை செய்ய வேண்டும்.
அப்பொழுதுதான் இந்த மரமண்டைகளுக்கு உரைக்கும், தவறு செய்யாத நாங்கள் ஏன் சேர்ந்து தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கலாம்,
கண்டிப்பாக நீங்களும் தண்டனைக்குரியவர்கள் தான்.
ஏனென்றால் ஏதோ ஒரு வகையில் ஓட்டு போடாத ஆட்களை நீங்கள் கண்டிக்காமல் விட்டு இருப்பீர்கள், நான்கு பேர் நீ செய்வது தவறு என்று சொல்லி இருந்தால் கண்டிப்பாக அவர்கள் அந்த தவறை செய்திருக்க மாட்டார்கள்.
ஓட்டு போட்டு என்ன ஆகப்போகிறது மாறவா போகிறது என்றுதான் பேசுவார்கள்.
அவர்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்,
வரக்கூடிய காலங்களில் ஓட்டுப் போடாதவர்களுக்கு பல சலுகைகள் ரத்து ஆகப்போகிறது.
அறிவிப்பு வரும் பாருங்கள் அப்போது தெரியும் நீங்கள் செய்த தவறு எப்பேர்ப்பட்ட பெரிய தவறு என்று.
வேதனையுடன் இந்த பதிவை பகிர்கிறேன் கண்டிப்பாக அனைவருக்கும் copy paste செய்து அனுப்பி வையுங்கள்.
[20/04, 07:56] Jagadeesh Krishnan: I'm five. I went to a star hotel and read the menu and ordered the food.
About 20 minutes later, 10 men and women sat near the table where I was sitting.
Ordered order. Food came just a little while. Food and drink are food.
One of those who noticed me eating more did not say anything. He knows everyone in that hotel. That's why quick and better service ... no need to wait like begger.
I could not get up and call the aiter to cancel and cancel the order.
Waiter told me quietly.
Sir your order Very special to us. It is our chief Chef who is preparing it.
The food provided to them was urgently prepared by students who study here. Because our chief chef is preparing your meal.
I became calm. Wait patience.
My food came shortly. It took me 6 waiters.
Very rich food. I do not order. I do not understand anything.
The hotel chancellor looked at me when I entered the hotel.
He was my school friend, he wanted to surprise me.He changed my kitchen and gave me a royal treat.
Those in the neighboring tape have gone out of their mouths. They could not speak. Why did not they get such a service? They talked sadly to you.
That's life.
Some people will laugh at us. They will show you the best. We will point out our inability to say that God has given us his wealth and happiness.
You may be sad too. For those who have worked and patiently for so long, there is still no breakthrough.
With that depression, there may be absurd thoughts that why not commit suicide.
Do not worry.
The owner of the world, God may keep you safe for a good meal. It will take some time to prepare. It
The chiefchef can only be made by God.
We have to wait patiently and fulfill our obligations.
Those who ridicule us go away when the food comes.
Stay blessed and enjoy your day.
Believe in The God.
We have to come to us. Nobody can stop it.
When you are brutally broken down to pieces and still you give love and care to others.You yourself deserve an ocean of love ...
By
K. Jagadeesh
[20/04, 07:57] Jagadeesh Krishnan: நான் Five. star hotel ஒன்றிற்கு உணவருந்த சென்றேன்.Menu படித்து விட்டு உணவுக்கு ஆர்டர் கொடுத்தேன்.
சுமார் 20 நிமிடங்கள் கழித்து, ஆண்களும் பெண்களுமாக 10 பேர் நான் அமர்ந்திருந்த டேபிள் அருகே அமர்ந்தார்கள்.
தேவைக்கு order கொடுத்தார்கள். சிறிது நேரத்திலேயே உணவு வந்தது. கூச்சலும் கும்மாளமுமாக உணவு உண்டர்கள்.
எனக்கு இன்னும் உணவு வராததை கவனித்த ஒருவர் அதை கிண்டலாக குறிப்பிட்டார். தனக்கு அந்த ஹோட்டலில் எல்லோரையும் தெரியும். அதனால்தான் quick and better service...no need to wait like begger என்றார்.
என்னால் பொறுக்க முடியவில்லை.Order ஐ Cancel செய்து விட்டு புறப்படலாம் என்று யaiter ஐ கூப்பிட்டேன்.
Waiter அமைதியாக என்னிடம் கூறினார்.
Sir உங்களுடைய order Very special எங்களுக்கு. அதை எங்கள் Chief Chefஅவரே தயாரித்து கொண்டிருக்கிறார்.
அவர்களுக்கு தரப்பட்ட உணவு அவசரமாக, இங்கே பயிலும் மாணவர்களால் தயாரிக்க பட்டது. ஏனென்றால் உங்கள் உணவை எங்கள் தலைமை சமையல்காரர் தயாரித்து கொண்டிருக்கிறார்.
நான் அமைதி ஆனேன். பொறுமை காத்தேன்.
சிறிது நேரத்தில் என் உணவு வந்தது. அதை 6 waiters எனக்கு பறிமானார்கள்.
Very rich food. நான் ஆர்டர் கொடுக்காதது. எனக்கு ஒன்றும் புரியவில்லை.
நான் ஹோட்டலில் நுழைந்த போதே அந்த ஹோட்டலின் அதிபர் என்னை பார்த்து விட்டார்.
அவர் என் பள்ளி நண்பர்.He wanted to surprise me.He changed my simple meal to a rich one and instructed the kitchen to give me a Royal treat.
பக்கத்து டேபிளில் இருந்தவர்கள் வாயடைத்து போய் விட்டார்கள். அவர்களால் பேசவே முடியவில்லை. தங்களக்கு ஏன் அத்தகைய service கிடைக்கவில்லை? என்று தங்களுக்குள் வருத்தமாக பேசிக் கொண்டார்கள்.
அது தான் வாழ்க்கை.
சிலர் நம்மை பார்த்து நகைப்பார்கள். தாங்கள் சிறப்பானவர்கள் என்று குத்தி காட்டுவார்கள். கடவுள் தனக்கு செல்வமும் மகிழ்ச்சியும் கொடுத்திருக்கிறார் என்று நமது இயலாமையை சுட்டி காட்டுவார்கள்.
உங்களுக்கு கூட வருத்தமாக இருக்கலாம். இவ்வளவு நாட்களாக உழைத்தும், பொறுமையாக இருந்ததற்கும் இன்னும் breakthrough வரவில்லையே என்று.
அந்த மன உளைச்சலால், ஏன் தற்கொலை செய்து கொள்ளக் கூடாது என்று அபத்தமான எண்ணங்கள் கூட வரலாம்.
Do not worry.
The owner of the world, கடவுள் உங்களுக்கு நல்ல ஒரு உணவு தர வேண்டும் என்று உங்களை காக்க வைத்திருக்கலாம். அதை தயார் செய்ய சிறிது நேரம் ஆகும். அதை
Chiefchef கடவுளால் மட்டுமே தயாரிக்க முடியும்.
பொறுமையாக நம் கடமைகளை சரிவர செய்து நாம் காத்திருந்துதான் ஆக வேண்டும்.
அந்த உணவு வரும் போது நம்மை கேலி செய்தவர்கள் வாயடைத்து போய் விடுவார்கள்.
Stay blessed and enjoy your day.
Believe in The God.
நமக்கு வர வேண்டியது நமக்கு வந்தே தீரும். யாரும் தடுக்க முடியாது.
When you are brutally broken down to pieces and still you give love and care to others.You yourself deserve an ocean of Love...
By
K. Jagadeesh