Wednesday 29 July 2020

my bookß

[29/07, 11:01 PM] Jagadeesh Krishnan: Dr. Jagadeesh Krishnan
மனம் என்னும் மாயம் தொகுதி- 16 பகுதி-1: முழுமையான மனதின் உளவியல் (Tamil Edition)
Description
மனித மனம் என்பது ஒரு புரியாத புதிர் காரணம் அதனை அறிந்துகொள்வது என்பது அதனை விட புதிரான ஒன்று. காரணம் ஒவ்வொரு மனிதனும் ஒரு தனிப்பட்ட மனதை கொண்டு உள்ளான் கொண்டுள்ளான். அதில் அவனுக்கென்று ஒரு உலகம் இருக்கின்றது. அதனை இன்னொருவர் ;புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆகும். காரணம் அனைவருமே அவர்கள் அவர்களுடைய உலகத்தில் இருக்கின்றார்கள். அவர்களுடைய உலகத்தை விட்டு வெளியே வருவதற்கான வழிகள் தெரிந்தால் தான் அவர்களால் மற்றவர்களை பற்றியே சிந்திக்க முடியும். இல்லை என்றால் அவர்களுடைய உலகத்தின் நிகழ்வுகளை கொண்டு தான் அவர்கள் மற்றவர்களை புரிந்து கொள்வார்கள். நான் இங்கே அந்த புரியாத உலகத்தை பற்றி விளக்க முற்படுகிறேன். முதலில் அவர்கள் புரிந்துகொண்ட ஒன்றிலிருந்து தொடங்குகினேறேன். காரணம் அவர்கள் புரிந்துகொண்ட ஒன்றில் இருந்து தான் இதனை ஆரம்பிக்க முடியும் என்பதனால். நான் இதில் முதலில் அவர்களுடைய மனதில் ஏற்படுகின்ற முதன்மையான உணர்வுகளை பற்றி முதலில் விவரிக்கிறேன், பிறகு அதற்கான தீர்வுகளை சிறிது சிறிதாக விளக்க முற்படுகிறேன். முதலில் அவர்களுடைய மனதின் முதன்மையான உணர்வுகள் என்ன என்பதனை பற்றி பற்றியல்ல இடுகின்றேன். அதன் பிறகு அதற்கான வழிமுறைகளை விவரிக்கிறேன்.

முதலில் மனித உணர்ச்சிகளை பட்டியல் இடுவோம்.
முதலில் அவர்களுக்கு ஏற்படுகின்ற உணர்ச்சிகளை பற்றி சிறிது தெரிந்துகொள்வோம். அவைகள்
1. பயம் 2. கோபம் 3. வெறுப்பு 4. அன்பு 5. துவேசம் 6. வருத்தம் 7, சந்தோசம் 8. துக்கம் 9. காழ்ப்புணர்ச்சி 10 . பழி உணர்ச்சி போன்றவைகள். மேலும் இவைகளை தவிர பலவிதமான உணர்வுகள் இருக்கின்றன. இவைகள் அனைத்தையும் மெதுவாக விளக்க முற்படுவோம்.
நான் இந்த அத்தியாயத்தில் முதலில் மனித உணர்வான பயத்தை பற்றி சிறிது விளக்கியுள்ளேன். பின்பு அதனை எப்படி செயல் படுத்தினால் அதனால் அவர்களுடைய மனம் ஆனது அதில் ஏற்படுகின்ற மன நோயிலிருந்து வெளிவருவதற்கான ஒரு பயிற்சியும் அளித்துள்ளேன். இந்த பயிற்ச்சியானது அவர்களுடைய இந்த பயத்தை பற்றிய மனோ பயத்தை போக்க கூடியது. இதனை நீங்கள் நன்றாக பயிற்சி செய்தாலே போதும் உங்களுக்கு ஏற்படக்கூடிய பயத்தின் விளைவாக ஏற்படக்கூடிய அனைத்து விதமான மன நோய்களும் முழுமையாக குணமடைந்து நீங்கள் அதில் இருந்து வெளிவருவீர்கள். இவைகள் அனைத்துமே மிக மிக எளிதான பழமையான தந்திர முறைகள், ஆனால் இவைகள் உங்களுக்கு அதிகப்படியான பலனை மிக விரைவாக அளிக்க கூடிய ஒன்று. இதனை நீங்கள் பயிற்ச்சி செய்தாலே போதுமானது, மூன்றிலிருந்து நான்கு மாதங்களுக்கு இதனை பயிற்சி செய்தாலே அது உங்களுடைய பயம் என்கின்ற உணர்வினால் ஏற்படகூடிய அனைத்துவிதமான மனா நோய்களுக்கும் தீர்வு தரும். அதனால் இதனை சரியாக கவனித்து அதில் குறிப்பிட்டுள்ளபடி நீங்கள் பயிற்சிகளை செய்தாலே போதுமானது உங்களுக்கு இதற்குமேல் எந்தவிதமான பயிற்சிகளும் அல்லது ஆலோசனைகளும் மற்றும் மருந்துகளும் தேவை என்பதே உங்களுடைய வாழ்நாளில் ஏற்படாது. அதனால் இதனை சரியாக புரிந்துகொண்ட அதன் படி சரியான பயிற்சிமுறைகளை செய்துவந்தால் போதுமான ஒன்றாகும். மேலும் இது உளவியல் சம்பந்தமான நோய்களை மட்டும் அல்ல உடலியல் சம்பந்தமான நோய்களையும், மற்றும் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் எத்தனை இதனை காலமாக தேடிக்கொண்டு இருக்கிறேர்களோ அதனை அடைவதாகவும் இந்த பயிற்சிகள் வழிகாட்டும்
By
Jagadeesh krishnan
[29/07, 11:02 PM] Jagadeesh Krishnan: Dr.  Jagadeesh Krishnan
 The Magic of the Mind Volume-16 Part-1: The Psychology of the Complete Mind (Tamil Edition)
 Description
 The human mind is an incomprehensible mystery because knowing it is something more puzzling than that.  The reason is that every human being has an individual mind.  There is a world for him in it.  It is very difficult to understand another person.  Because everyone is in their world.  They can only think of others if they know the ways to get out of their world.  If not, they will understand others only with the events of their world.  I seek to explain about that incomprehensible world here.  Let me start with something they understand first.  The reason is that they can only start this from something they understand.  I will first describe the primary feelings that arise in their minds and then try to explain the solutions a little bit.  First of all I am not posting about what are the primary feelings of their mind.  I will then describe the instructions for that.

 Let us first list the human emotions.
 First let’s learn a little bit about the emotions they experience.  They
 1. Fear 2. Anger 3. Hate 4. Love 5. Sadness 6. Sadness 7, Happiness 8. Sadness 9. Anxiety10.  Such as guilt.  And there are many other emotions besides these.  Let us try to explain all these slowly.
 I explained a little bit about human perceived fear first in this chapter.  Then I gave them a tutorial on how to do it so that their minds became mentally ill.  This exercise can alleviate their mental fear of this fear.  If you practice this well, you will be completely cured of all kinds of mental illnesses that may occur as a result of the fear you may have.  These are all very simple primitive tricks, but these are the ones that can give you the most benefit very quickly.  It is enough if you practice this, if you practice this for three to four months, it will cure all kinds of mental illnesses that can be caused by your feeling of fear.  So just taking care of this and doing the exercises as mentioned in it is enough that you will not need any more training or advice and medication in your lifetime.  So it is enough to understand this properly and do the right exercises according to it.  And these exercises will guide you not only about psychological ailments but also physiological ailments, and how long you have been looking for it in your life.
 By
 Jagadeesh krishnan