Saturday, 8 April 2023

diyanM

[4/8, 6:44 PM] Jagadeesh Krishnan: அன்றாட இறுக்கங்களுக்கும் 
பழைய அடைபட்டுள்ள உணர்ச்சிகளுக்கும்

 ஒரு சிறந்த வெளியேற்று வழியாகவும் 

ஆற்றலை ஊக்குவிக்கும் வழியாகவும் இருக்கிறது.
 டைனமிக் தியானம்

இதில்  ஐந்து படிநிலைகள் உள்ளன.

முதல் மூன்று நிலைகளில் ஒவ்வொன்றையும் 10 நிமிடங்கள் செய்யவேண்டும்.

இறுதி இரண்டு நிலைகளில் ஒவ்வொன்றையும் 15 நிமிடங்கள்
 செய்ய வேண்டும்.

1.தாறுமாறாக மூக்கின் வழியாக மூச்சு விடவும்.

மூச்சுவிடும்போது வெளியேற்றப்படும் மூச்சின் மேல் கூர்ந்த கவனம் இருக்கட்டும்.

2.வெளியே கொட்டிவிடவேண்டிய அத்தனையையும் சத்தத்துடன் வெளியே தூக்கி எறியுங்கள்.

3.கைகளை உயர்த்திய வண்ணம் "ஹூ" என்று சப்தம் செய்தபடி மேலும் கீழுமாக குதிக்க வேண்டும்; 

கீழே காலின் பாதங்கள் தரையில் தட்டையாக பதியட்டும்.

4.அப்படியே நின்றுவிடுங்கள்.

எந்த நிலையில் அசையும்போது இருந்தீர்களோ 

அதே நிலையில் உடலின் பாகங்கள் அப்படியே கல்லாகி விட்டபடி நில்லுங்கள்.

உங்களிடம் ஏற்படும் அத்தனையையும் சாட்சிபோல் இருந்து கவனித்தபடி இருங்கள்.

5.நடனமாடிக்கொண்டாடுங்கள்.

முழுமைக்கு நன்றியைத் தெரிவித்தவாறு நடணமாடுங்கள்.

நாள் முழுவதும் இந்த மகிழ்ச்சி உங்களுடன் இருக்கும் .
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[4/8, 6:45 PM] Jagadeesh Krishnan: For everyday stresses
 For old pent-up emotions

  Also a great outlet

 It is also a way to promote energy.
  Dynamic meditation

 It has five steps.

 Do each of the first three stages for 10 minutes.

 15 minutes each of the final two stages
  have to do.

 1. Alternately breathe through the nose.

 Keep sharp attention on the exhaled breath while inhaling.

 2.Throw out everything that needs to be thrown out with a bang.

 3. Raise your hands and jump up and down while making a "hoo" sound;

 Let the feet of the bottom leg plant flat on the floor.

 4. Stay still.

 Whatever position you were in while moving

 Stand in the same position with the parts of the body turned into stone.

 Be a witness to everything that happens to you.

 5. Dance.

 Act in gratitude for perfection.

 This happiness will be with you all day long.
 Jagadees Krishnan is a psychologist and international author