Thursday, 2 September 2021

human modern life

[02/09, 10:00 AM] Jagadeesh KrishnanChandra: ஒரு சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது......

வரும் 10/15 ஆண்டுகளில் ஒரு தலைமுறை உலகை விட்டு போகஇருக்கிறது.

போகப்போகிற அந்த,
               தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.

 இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,
 காலையில் நடைப்பயிற்சிக்கு செல்பவர்கள்,
வீட்டு தோட்டம் செடிகளுக்கும் தண்ணீர் கொடுப்பவர்கள்,
கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து, பிரார்த்தனை செய்பவர்கள்,

தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்.
வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும் துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பிவணங்குபவர்கள், 

வழிபாடு இல்லாமல் உணவை எடுத்துக்கொள்ளாதவர்கள்

அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம்.

திருவிழாக்கள், விருந்தினர் உபாச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே இந்து தர்மத்தைச் சுற்றி சுற்றியே வருகிறது.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள், தொலைபேசி எண்களை டைரியில் பராமரிப்பவர்கள், wrong நம்பர் கூடவும் அரைமணி நேரம் பேசுபவர்கள்.....

ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்....

எப்போதும் ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் கொள்பவர்கள் இந்த மக்கள், கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், சமூக பயம் உள்ளவர்கள்,

பழைய செருப்பு உடன் உலா வருபவர்கள், பனியன், சோடா புட்டி கண்ணாடி என சதா எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில், ஊறுகாய், வடாம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்

எப்போதும் நாட்டு தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.

இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா? ஆம் எனில், அவர்களைமிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள்.

மரியாதை கொடுங்கள் அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்
இல்லையெனில் அவர்களுடன், ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் போய்விடும் ..

உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை , நேரம் மற்றும் அன்பு கொடுங்கள்

நம் முன்னோர்களே நமது அடையாளம் நமது முகவரி மற்றும் நமது பெருமை 
வழங்கியவர்
     ஜெகதீஷ் கிருஷ்ணன்
     உளவியலாளர் மற்றும் சர்வதேச ஆசிரியர்
[02/09, 10:01 AM] Jagadeesh KrishnanChandra: An era is coming to an end ......

 A generation is about to leave the world in the coming 10/15 years.

 Those who are going,
                Generations of people are completely different.

  They sleep early at night and wake up early in the morning.
  Morning walkers,
 Watering plants for home garden plants,
 Those who pluck flowers themselves and pray for the worship of God,

 Those who go to the temple daily.
 Those who talk to those they meet along the way, those who inquire into their joys and sorrows, those who bow with both hands,

 Those who do not take food without worship

 Their world is a different world.

 Festivals, guest etiquette, food, grains, vegetables, caring, pilgrimage, rituals all revolve around Hindu Dharma.

 Those who are fond of landline phones, those who keep phone numbers in their diaries, those who talk for half an hour even with the wrong number .....

 People who read the newspaper two or three times a day ....

 These people who always remember Ekadasi, New Moon and Full Moon, people who have strong faith in God, people who have social fear,

 Those who walk around with old sandals, those who always walk around with a simple look like a banyan, soda bottle glass.

 In the summer, pickle and vodka makers, those who use home-made spices

 Always looking for country tomatoes, eggplant, dill, greens.

 Did you know that all of these people are about to leave us slowly?

 Is there anyone like this in your home?  If yes, take good care of them.

 Give them respect and learn biology from them
 Otherwise, with them, the important life lesson of an important biology will be gone.

 Give respect, time and love to whoever is the senior in your family

 Our identity with our ancestors is our address and our pride
  by
      Jagadeesh Krishnan
      Psychologist and International Author

No comments:

Post a Comment