Wednesday 18 January 2023

jagadeesh Krishnan

[1/17, 7:07 PM] 98 41 121780: One married a beautiful woman.
 He loved her very much.
 One day she developed a skin disease.
 Slowly she started losing her beauty.
 One day her husband left for a tour.
 On his way back, he met with an accident and lost his eyesight.
 However, their married life continued as usual.  But as days went by she gradually lost her beauty.  The blind husband doesn't know this and there is no difference in their married life.
 He continued to love her and she loved him very much.  One day she died.
 Her death brought him great grief.
 He wanted to complete all her last rites and leave the town.
 Someone called out from behind, “How can you walk alone now?  Your wife has helped you all this time”.
 He replied, “I am not blind.  I pretend because if she knew that a disease could see her skin condition, it would have caused her more pain than her disease.  I fell in love with her not only because of her beauty, but because of her caring and loving nature.
 So I pretended to be blind.
 I only wanted to keep her happy.
 #NEETI: When you truly love someone, you will go to any extent to keep your loved one happy, sometimes it's better to be blind and ignore each other's flaw in order to be happy.
 Beauty fades with time, but heart and soul are always the same.
 Love a person from the inside, not the outside.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author
[1/18, 11:23 PM] 98 41 121780: கேள்வி :--

     ஜெகதீஷ் கிருஷ்ணன்அவர்களே !

பகவத் கீதையை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்
பாரதப்போர் ஒரு நீண்ட சண்டைதானே ?

     ஜெகதீஷ் கிருஷ்ணன்

ஒரு நதியின் பயணம், சின்ன சுனையிலிருந்து ஆரம்பிக்கிறது.

அதன் வீரியத்திற்கேற்ப
அது அகண்டு, நீளமாக வளைந்து சென்று கடலை அடைந்து அதனுடன்
சங்கமிக்கிறது.

இது ஒரு தொடர்.
இது ஒரு முழுமை.

உங்கள் வாழ்க்கையும் இதுபோல்தான் எந்த வித இடையூறுமின்றி முழுமை பெற வேண்டும்.

ஆனால்,
அப்படியா நீங்கள் வாழ்கிறீர்கள் ?

வாழ்க்கையை எத்தனை துண்டுகள் போடுகிறீர்கள் ?

எத்தனை இன்னல்களை அனுபவிக்கிறீர்கள் ?

பயத்தில் வாழ்வின் சுவர்சியமான நிகழ்வுகளை
ரசிக்காமலேயே தவற விட்டு விடுகிறீர்கள்.

கிடைத்த வாழ்க்கையை முழுமையாக வாழமாட்டேன் என்கிறீர்கள்.

உங்களது நண்பன், காலத்தின் நிகழ்வில் உங்கள் விரோதியாகி விடலாம்.
அந்த விரோதி,
கால ஓட்டத்தில் மீண்டும் நண்பனாகலாம்.

ஆனால், நீங்கள் என்ன 
நினைக்கிறீர்கள் ?

நண்பன், எதிரியாகிவிட்டால் அவ்வளவுதான்.
முடிந்தது கதை.
அவன் மீண்டும் 
நண்பனாக மாற 
காலம் எத்தனை சந்தர்ப்பங்கள் கொடுத்தாலும் நீங்கள் அனுமதிப்பதில்லை.

உறவினர்களுக்கும் இது பொருந்தும்.

இதுதான்,
இது போன்றுபிடிவாதம்தான்  முழுமையானவாழ்க்கையை
துண்டு போட்டு விடும்.

பாரதப் போர்,
மகாபாரதத்தின் இறுதிகட்டம்
போரின் ஆரம்பம்.

அந்த நிலையில் கீதை உரைத்த கண்ணனை தான் உங்களுக்கு நினைவில் உள்ளது.

அதற்கு முன்பு செயல்பட்ட கண்ணனை நினைவில்லை.

பாரதப் போர் ஒரு வித்தியாசமானவர் போர்.

இது, இரண்டு எதிரி நாட்டுக்கு இடையே 
நடந்த போர் அல்ல.

உறவுகளுக்குள், நண்பர்களுக்குள்,
குரு சீடர்களுக்குள் நடந்த
 பெரிய போர்க்களம் அது.

மனத் துன்பத்தின் எல்லை அது.

கண்ணனின் செயல்பாடு இல்லை என்றால்,
போரின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.

மாலை வரையில் ஆக்ரோஷமாக போர் புரிவார்கள்.

மாலையில் அன்றைய போர் ஓய்ந்ததும்,
எதிரிகளின் கூடாரத்துக்குள் சென்று, 
பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வார்கள்.

அன்றைய தினம்
இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள்.

காலையில் மீண்டும் போர் தொடங்கும்.

பிதாமகன் பீஷ்மரை கொன்று விட்டு, இருதரப்பினரும், வருத்தப்பட்டு  இறுதி
ஈமக் காரியங்களை செய்த
பாசமுள்ள இதயங்கள் பங்கேற்ற போர், பாரதபோர்.

இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று நம்மை நினைக்க வைக்கும் போர்களம் அது.

கண்ணனின் நிலை மட்டும் மாறுபட்டது.

தனது படைப் போர் வீரர்கள் தன் கண் முன்னால்
கொள்ளப் படுவதை பார்க்கும் நிலை கண்ணனுக்கு.

பாரதப்போரை ஆராய்ந்தால்,
முழுமையான வாழ்க்கைக்கு தேவையான பல செய்திகளை சேகரிக்கலாம்.
ஆனால்,
அதை
பின்பற்ற தயாராக 
இருக்க வேண்டும்.
       ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Monday 9 January 2023

courage

[1/9, 8:51 PM] Jagadeesh Chandra krishna: How do you motivate yourself to rise after a hard fall?

To rise after falling requires inner strength, self-belief and strong trust in the process of life. Once we develop these qualities, we face every situation with courage and become fearless.

The tough time comes in everyone's life. Things might turn unfavourable, your efforts may not yield wanted results, people may walk out, or relationships may end. Although we all try to overcome hardships, sometimes situations make us weak. 

To get through these weak moments, you need to build courage within yourself. Remind yourself that situations always change, trust that life will never disappoint and believe that the divine power is always there to protect you and help you get through. 
By 
jagadeesh Krishnan psychologist and international Author
[1/9, 8:51 PM] Jagadeesh Chandra krishna: கடினமான வீழ்ச்சிக்குப் பிறகு எழுவதற்கு உங்களை எவ்வாறு தூண்டுவது?

 விழுந்த பிறகு எழுவதற்கு, உள் வலிமை, தன்னம்பிக்கை மற்றும் வாழ்க்கையின் செயல்பாட்டில் வலுவான நம்பிக்கை தேவை.  இந்த குணங்களை நாம் வளர்த்துக் கொண்டால், ஒவ்வொரு சூழ்நிலையையும் தைரியமாக எதிர்கொள்கிறோம், அச்சமின்றி இருப்போம்.

 ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கடினமான காலம் வரும்.  விஷயங்கள் சாதகமற்றதாக மாறலாம், உங்கள் முயற்சிகள் விரும்பிய பலனைத் தராமல் போகலாம், மக்கள் வெளியேறலாம் அல்லது உறவுகள் முடிவுக்கு வரலாம்.  நாம் அனைவரும் கஷ்டங்களை சமாளிக்க முயற்சித்தாலும், சில நேரங்களில் சூழ்நிலைகள் நம்மை பலவீனப்படுத்துகின்றன.

 இந்த பலவீனமான தருணங்களை கடக்க, உங்களுக்குள் தைரியத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.  சூழ்நிலைகள் எப்பொழுதும் மாறும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுங்கள், வாழ்க்கை ஒருபோதும் ஏமாற்றமடையாது என்று நம்புங்கள், தெய்வீக சக்தி உங்களைப் பாதுகாக்கவும், அதைச் சமாளிக்க உங்களுக்கு உதவவும் எப்போதும் இருக்கிறது என்று நம்புங்கள்.
 மூலம்
 ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Sunday 8 January 2023

life and wife

[1/8, 12:05 PM] 98 41 121780: புத்தர் ஞானம் அடைந்தபின் தன் சொந்த ஊர் திரும்பி மனைவியை
சந்தித்தது பற்றி நிறைய கதைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு விதம். 

அதில் ஒரு வெர்சனில் புத்தர் தானே தன் மனைவியையும், மகனையும் சந்திக்கவேண்டும் என சொல்லி கிளம்புகிறார். அவருடன் இருந்த பிட்சுக்கள் "அனைத்தையும் துறந்துவிட்டு வந்தீர்கள். ஏன் மறுபடி போய் மனைவியை சந்திக்கவேண்டும்" என கேட்கிறார்கள். "பழைய வாழ்க்கையின் கடன். அவளிடம் சொல்லாமல், குழந்தையை விட்டுவிட்டு வந்தேன். அதற்கு போய் சமாதானம் சொல்லவேண்டும்" என்கிறார் புத்தர்.

புத்தர் மேல் கடும்கோபத்தில் இருக்கிறார் யசோதரா. புத்தருக்காகவும், அவரது சீடர்களுக்காகவும் புத்தரின் தந்தை சுத்தோதனர் ஒரு மண்டபத்தை கட்டியும் அங்கே அவள் போகவில்லை. "எந்த அறையில் என்னை இரவு தூங்குகையில் சொல்லாமல், கொள்ளாமல் தனியே விட்டுவிட்டு போனாரோ, அங்கேயே அவர் வந்து சந்திக்கவேண்டும்" என்கிறார்.

புத்தரும் அதே அறையில் சென்று யசோதராவை தனிமையில் சந்திக்கிறார். யசோதரா ஒரே கேள்வி தான் கேட்கிறார்.

"நீங்கள் இப்போது என்னவாக வந்து என் முன் நிற்கிறீர்கள் என்பது எனக்கு சரியாக புரியவில்லை. மகான் என்கிறார்கள், கடவுள் என்கிறார்கள். உங்கள் உபதேசங்களை உலகமே கொண்டாடுகிறது. ஆனால் ஒரே ஒரு விசயத்தை மட்டும் எனக்கு தெளிவு படுத்துங்கள். நீங்கள் வீட்டை விட்டு எங்கோ காட்டுக்கு சென்று அடைந்த அந்த ஞானத்தை, அறிவை, சாதகத்தை இதே அரண்மனையில் வசித்தபடி அடைந்திருக்கமுடியாதா? மனைவியையும், பிள்ளையையும் விட்டுவிட்டு காட்டுக்கு போயிருந்தால் மட்டுமே அந்த ஞானம் கிடைத்திருக்குமா?"

பதில் சொல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றார் புத்தர். ஞானிக்கு காடும், அரண்மனையும் ஒன்றுதான் என்பதை இப்போதைய புத்த நிலையில் அவரால் உணரமுடிந்தது. ஆனால் அன்று இளவரசன் நிலையில் அதை அவரால் உணரமுடியவில்லை.

But moral of the story is -> எப்பேர்ப்பட்ட ஞானியானாலும் சம்சாரம் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திண்டாடிதான் நிக்கணும் :-)
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/8, 12:05 PM] 98 41 121780: After attaining enlightenment, the Buddha returned to his hometown and married his wife
 There are many stories about the encounter.  Each one is different.

 In one version, the Buddha himself leaves to meet his wife and son.  The Pitchus who were with him asked, "You came here after renouncing everything. Why do you have to go back to meet your wife?"  "Debt from old life. I left the child without telling her. I have to go and make peace with it," says Buddha.

 Yasodhara is very angry with Buddha.  She did not go there even though the Buddha's father Suthodhana had built a hall for the Buddha and his disciples.  He says, "He should come and meet me in any room where he sleeps at night without telling me or leaving me alone."

 Buddha also goes to the same room and meets Yasodhara in solitude.  Yasodhara asks only one question.

 "I don't understand exactly what you are now standing before me. They say Mahan, they say God. The whole world celebrates your teachings. But clarify only one thing for me. Couldn't you have attained the wisdom, knowledge and good fortune that you got by going away from home to some forest while living in this palace?  "Would that wisdom have been attained only if he had left his wife and child and gone to the forest?"

 Buddha stood still unable to answer.  In the present state of Buddhahood he could realize that the forest and the palace are the same for the sage.  But he could not feel it in the princely state that day.

 But moral of the story is -> No matter how wise you are, you can't answer the question asked by samsara, but you will be disappointed :-)
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author