[1/17, 7:07 PM] 98 41 121780: One married a beautiful woman.
He loved her very much.
One day she developed a skin disease.
Slowly she started losing her beauty.
One day her husband left for a tour.
On his way back, he met with an accident and lost his eyesight.
However, their married life continued as usual. But as days went by she gradually lost her beauty. The blind husband doesn't know this and there is no difference in their married life.
He continued to love her and she loved him very much. One day she died.
Her death brought him great grief.
He wanted to complete all her last rites and leave the town.
Someone called out from behind, “How can you walk alone now? Your wife has helped you all this time”.
He replied, “I am not blind. I pretend because if she knew that a disease could see her skin condition, it would have caused her more pain than her disease. I fell in love with her not only because of her beauty, but because of her caring and loving nature.
So I pretended to be blind.
I only wanted to keep her happy.
#NEETI: When you truly love someone, you will go to any extent to keep your loved one happy, sometimes it's better to be blind and ignore each other's flaw in order to be happy.
Beauty fades with time, but heart and soul are always the same.
Love a person from the inside, not the outside.
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
[1/18, 11:23 PM] 98 41 121780: கேள்வி :--
ஜெகதீஷ் கிருஷ்ணன்அவர்களே !
பகவத் கீதையை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால்
பாரதப்போர் ஒரு நீண்ட சண்டைதானே ?
ஜெகதீஷ் கிருஷ்ணன்
ஒரு நதியின் பயணம், சின்ன சுனையிலிருந்து ஆரம்பிக்கிறது.
அதன் வீரியத்திற்கேற்ப
அது அகண்டு, நீளமாக வளைந்து சென்று கடலை அடைந்து அதனுடன்
சங்கமிக்கிறது.
இது ஒரு தொடர்.
இது ஒரு முழுமை.
உங்கள் வாழ்க்கையும் இதுபோல்தான் எந்த வித இடையூறுமின்றி முழுமை பெற வேண்டும்.
ஆனால்,
அப்படியா நீங்கள் வாழ்கிறீர்கள் ?
வாழ்க்கையை எத்தனை துண்டுகள் போடுகிறீர்கள் ?
எத்தனை இன்னல்களை அனுபவிக்கிறீர்கள் ?
பயத்தில் வாழ்வின் சுவர்சியமான நிகழ்வுகளை
ரசிக்காமலேயே தவற விட்டு விடுகிறீர்கள்.
கிடைத்த வாழ்க்கையை முழுமையாக வாழமாட்டேன் என்கிறீர்கள்.
உங்களது நண்பன், காலத்தின் நிகழ்வில் உங்கள் விரோதியாகி விடலாம்.
அந்த விரோதி,
கால ஓட்டத்தில் மீண்டும் நண்பனாகலாம்.
ஆனால், நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள் ?
நண்பன், எதிரியாகிவிட்டால் அவ்வளவுதான்.
முடிந்தது கதை.
அவன் மீண்டும்
நண்பனாக மாற
காலம் எத்தனை சந்தர்ப்பங்கள் கொடுத்தாலும் நீங்கள் அனுமதிப்பதில்லை.
உறவினர்களுக்கும் இது பொருந்தும்.
இதுதான்,
இது போன்றுபிடிவாதம்தான் முழுமையானவாழ்க்கையை
துண்டு போட்டு விடும்.
பாரதப் போர்,
மகாபாரதத்தின் இறுதிகட்டம்
போரின் ஆரம்பம்.
அந்த நிலையில் கீதை உரைத்த கண்ணனை தான் உங்களுக்கு நினைவில் உள்ளது.
அதற்கு முன்பு செயல்பட்ட கண்ணனை நினைவில்லை.
பாரதப் போர் ஒரு வித்தியாசமானவர் போர்.
இது, இரண்டு எதிரி நாட்டுக்கு இடையே
நடந்த போர் அல்ல.
உறவுகளுக்குள், நண்பர்களுக்குள்,
குரு சீடர்களுக்குள் நடந்த
பெரிய போர்க்களம் அது.
மனத் துன்பத்தின் எல்லை அது.
கண்ணனின் செயல்பாடு இல்லை என்றால்,
போரின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கும்.
மாலை வரையில் ஆக்ரோஷமாக போர் புரிவார்கள்.
மாலையில் அன்றைய போர் ஓய்ந்ததும்,
எதிரிகளின் கூடாரத்துக்குள் சென்று,
பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொள்வார்கள்.
அன்றைய தினம்
இறந்தவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்வார்கள்.
காலையில் மீண்டும் போர் தொடங்கும்.
பிதாமகன் பீஷ்மரை கொன்று விட்டு, இருதரப்பினரும், வருத்தப்பட்டு இறுதி
ஈமக் காரியங்களை செய்த
பாசமுள்ள இதயங்கள் பங்கேற்ற போர், பாரதபோர்.
இது என்ன பைத்தியக்காரத்தனம் என்று நம்மை நினைக்க வைக்கும் போர்களம் அது.
கண்ணனின் நிலை மட்டும் மாறுபட்டது.
தனது படைப் போர் வீரர்கள் தன் கண் முன்னால்
கொள்ளப் படுவதை பார்க்கும் நிலை கண்ணனுக்கு.
பாரதப்போரை ஆராய்ந்தால்,
முழுமையான வாழ்க்கைக்கு தேவையான பல செய்திகளை சேகரிக்கலாம்.
ஆனால்,
அதை
பின்பற்ற தயாராக
இருக்க வேண்டும்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
No comments:
Post a Comment