Wednesday, 30 November 2016

Jagadeesh Krishnan : SELF-APPOINTED MASTER

Jagadeesh Krishnan : SELF-APPOINTED MASTER: I AM NOT A "SELF-APPOINTED MASTER". Whenever there is a master, he is recognized, not appointed. When the ros...

Jagadeesh Krishnan : DREAMS

Jagadeesh Krishnan : DREAMS: I am not only saying that dreams are dreams; I say that whatsoever you see when you think you are awake is also a dream....

Sunday, 27 November 2016

தினம் ஒரு ஆலயம்*

தினம் ஒரு ஆலயம்*
அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோயில்
மூலவர் : அபய ஆஞ்சநேயர்
தல விருட்சம் : அத்திமரம்
தீர்த்தம் : அனுமன் தீர்த்தம்
பழமை : 500-1000 வருடங்களுக்கு முன்
ஊர் : ராமேஸ்வரம்
மாவட்டம் : ராமநாதபுரம்
திருவிழா:
புரட்டாசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி.
தல சிறப்பு:
கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயராக அருள்பாலிக்கிறார், வாலறுந்த ஆஞ்சநேயர்.
பொது தகவல்:
ஆஞ்சநேயரே இங்கு பிரதானம் என்பதால், பரிவார மூர்த்திகள் இல்லை.

பிரார்த்தனை
புத்திர பாக்கியம் கிடைக்க, பயம், மனக்குழப்பம் நீங்க, பாதுகாப்பு உண்டாக இவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
ஆஞ்சநேயரை வேண்டி பிரார்த்தனை நிறைவேறியவர்கள் வடை, வெற்றிலை மாலை அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
இரண்டு ஆஞ்சநேயர் தரிசனம்: இக்கோயிலில் ஆஞ்சநேயர் சன்னதி, எட்டு பட்டைகளுடன் கூடிய விமானத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. மூலஸ்தானத்தில் அபய ஆஞ்சநேயர், வாலறுந்த ஆஞ்சநேயர் என இரண்டு மூர்த்திகள் அருகருகில் காட்சி தருகின்றனர். இவ்வாறு "இரட்டை ஆஞ்சநேயர்'களை இங்கு தரிசிக்கலாம். அபய ஆஞ்சநேயர் பீடத்திற்கு கீழே ஒரு கோடி ராமரக்ஷ' மந்திர எழுத்துக்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது சிறப்பு. ஆஞ்சநேயருக்கு முன்புறம் ராமர் பாதம் இருக்கிறது. இத்தல ஆஞ்சநேயர் பக்தர்களின் பயத்தை போக்கி காத்தருள்பவர் என்பதால், "அபய ஆஞ்சநேயர்' என்றழைக்கப்படுகிறார். வெள்ளிக்கிழமைகளில் இவருக்கு விசேஷ பூஜை செய்யப்படுகிறது. அன்று தேங்காய், வெல்லம், அவல் சேர்ந்த கலவையை விசேஷ நைவேத்யமாக படைத்து வழிபடுகின்றனர்.
சுயம்பு ஆஞ்சநேயர்: அளவில் சிறிய கோயில் இது.ஆஞ்சநேயர் உருவாக்கிய தீர்த்தம், கோயிலுக்கு பின்புறம் உள்ளது. கோயில் முகப்பில் கடல் மணலில் உருவான சுயம்பு ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். இவருக்கும் வால் கிடையாது. இந்த ஆஞ்சநேயர் சிலை, கடலில் கிடைக்கும் சிப்பி பதிந்த நிலையில் இருப்பது வேறெங்கும் காணக்கிடைக்காத அதிசயம்.கோயில் வளாகத்தில் தலவிருட்சம் அத்தி இருக்கிறது. இம்மரத்தில் இளநீரை கட்டி, ஆஞ்சநேயரிடம் வேண்டிக்கொள்ளும் வழக்கம் இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு, வேறு இளநீரால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். உக்கிரமாக இருந்து சிவலிங்கத்தை தகர்க்க முயன்றவர் என்பதால் குளிர்ச்சிப்படுத்தும்விதமாக இவ்வாறு செய்கிறார்கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமை, அனுமன் ஜெயந்தி, ஆனி ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்று நாட்களில் மட்டும் இவருக்கு திருமஞ்சனம் செய்கின்றனர்.
தல வரலாறு:
இலங்கை சென்று ராவணனை வென்று, சீதையை மீட்டு வந்த ராமருக்கு தோஷம் பிடித்தது. தோஷம் நீங்க ராமேஸ்வரம் கடற்கரையில் சிவலிங்க பூஜை செய்ய எண்ணினார். அவரது பூஜைக்காக லிங்கம் எடுத்து வர ஆஞ்சநேயர், கைலாயம் சென்றார். அவ்வேளையில் சீதாதேவி, மணலில் ஒரு லிங்கம் பிடித்து வைத்தாள். ஆஞ்சநேயர் வர தாமதமாகவே, ராமர் மணல் லிங்கத்தை பூஜை செய்து வழிபட்டார். அதன்பின்பு வந்த ஆஞ்சநேயர், நடந்த தையறிந்து கோபம் கொண்டார். வாலால் லிங்கத்தை சுற்றி மணல் லிங்கத்தை பெயர்க்க முயன்றார். ஆனால் வால் அறுந்ததே தவிர, லிங்கத்தை அசைக்கக்கூட முடியவில்லை. தவறை உணர்ந்த ஆஞ்சநேயர், சிவஅபச்சாரம் செய்த குற்றம் நீங்க தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டார். இந்த ஆஞ்சநேயர், இத்தலத்தில் வாலறுந்த கோலத்தில் மூலவராக காட்சி தருகிறார்.
By
K.Jagadeesh

Muslim cleric: We should take nuclear weapons and use them in service of Islam, and eliminate Jewish state

Muslim cleric: We should take nuclear weapons and use them in service of Islam, and eliminate Jewish state

NUCLEAR JIHAD
nuclear arms race copy
6

They tell us who they are and what their objectives are. Why is the West in denial? Why would President Obama make a nuclear pact with the world’s leading state sponsor of terror?
What horror has to happen for us to take this war to the enemy?
“Muslim cleric: We should take nuclear weapons and use them in service of Islam, and eliminate state of the Jews,” thanks to Robert Spencer via MEMRI, November 25, 2016;
“We should take the Pakistani nuclear weapons from those criminals, and use them in the service of Islam. We should take these armies, and eliminate the state of the Jews in one or two strikes, and then bring Islam everywhere in the world.”
Why didn’t the vast majority of peaceful Muslims listening to his sermon rise up and remind him that Islam was a religion of peace?
“Palestinian Cleric ‘Abd Al-Salam Abu Al-‘Izz at Al-Aqsa Mosque following Trump’s Victory: We Should Take Matters into Our Hands, Use Pakistani Nukes to Destroy Jewish State,” MEMRI, November 16, 2016:
In an address dedicated to the outcome of the U.S. presidential elections, delivered at the Al-Aqsa Mosque, Palestinian cleric Sheikh ‘Abd Al-Salam Abu Al-‘Izz said that Muslims should not wait for Trump to start a nuclear war, but rather toss all Muslim rulers “into the garbage bin of history” and “take the Pakistani nuclear weapons from those criminals and use them in the service of Islam.” He further said: “We should take these armies in order and eliminate the state of the Jews in one or two strikes.” The address was posted on the Internet on November 16, 2016.
Here is what he says in full:
The Muslims’ reaction to Trump’s victory was: “Hopefully, he will destroy (the US) and sit on its ruins. May he engage in nuclear wars, from which (the Muslims) will emerge intact.” This is not how things go. What is supposed to happen is that the nation of Islam will rise, and take its matters into its own hands. It should assume control and command over its armies. It should get rid of the governments, kings, sultans, sheikhs and emirs. It should toss them into the garbage bin of history. It does not matter whether we hang them on the gallows or not. What matters is that we should kick them out and move forward. We should take the armies and the weapons from them. We should take the Pakistani nuclear weapons from those criminals, and use them in the service of Islam. We should take these armies, and eliminate the state of the Jews in one or two strikes, and then bring Islam everywhere in the world.
nuclear_explosion

  • Mahou Shoujo
    The result of any attempt to use nuclear weapons on Israel, will result in the destruction of significant parts of islamic nations. It would be a good thing for some islamic state to actually try an attack, that would remover the possibility of a second one as islam would finally have crossed a real line in the sand. The was western europe is being submitting to islam, its armies and nuclear arsenals will be controlled by terrorists and their associates.
  • J***h2
    Yeah, go ahead and try nuking the Israelis!! See how that works out! Better have lots of Iodine handy for the survivors!
  • AlgorithmicAnalyst
    Don’t count on them ever waking up. And if they do, it may be too late.
    Few woke up to the fact of the Holocaust until after it happened, for example. And many still don’t recognize it, or deny it happened, or even know about it.
  • Dave Mc
    If this is actually being advocated as a plan, then Israel has the right to act in advance. It’s reported they have up to 400 nukes available. It’s interesting to speculate where they might be sent for the most effective results.
  • No Muslim nation should be allowed to possess nuclear weapons.
  • karl59
    In 2008, when Obama said that he would negotiate with Iran without any preconditions,
    I actually believed him. Too bad too many other Americans did not.
  • By
  • k, Jagadeesh

Monday, 21 November 2016

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்! 
 எப்படி இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் செலினியம் போன்றவை உடலுக்கு இன்றியமையாததோ, அதேப் போல் செம்புச் சத்தும் முக்கியமானது. ஒரு நாளைக்கு ஒருவருக்கு 900 மைக்ரோகிராம் செம்பு அவசியமானது. இத்தகைய செம்பு தினமும் 2-3 டம்ளர் நீரை செம்பு பாத்திரத்தில் குடிப்பதன் மூலம் எளிதில் கிடைக்கும். ஒருவருக்கு போதுமான அளவில் செம்புச் சத்து கிடைத்தால், அதனால் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கலாம். இங்கு செம்பு எப்படி ஒருவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது என்று கொடுக்கப்பட்டுள்ளது. எடை குறையும் செம்பு உடலில் உள்ள கொழுப்புக்களை ஆற்றலாக மாற்றும் செயலில் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் செம்பு பாத்திரத்தில் நீரைக் குடித்து வருவது நல்ல பலனைத் தரும். மேலும் செம்பு கொழுப்புக்களை உடைப்பதில் இடையூறை உண்டாக்கும் நொதிகளின் செயல்பாட்டைத் தடுத்து, உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, கொழுப்புக்களைக் கரைக்கும். மூளை செயல்பாடு மேம்படும் கர்ப்ப காலத்தில் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடித்து வந்தால், கருவில் வளரும் சிசுவின் மூளை வளர்ச்சி ஆரோக்கியமாக இருந்து, பிறப்பு குறைபாட்டுடன் குழந்தை பிறப்பதைத் தடுக்கலாம். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் செம்பு பாத்திரத்தில் தண்ணீர் குடிக்க கொடுத்து வந்தால், மூளையின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும். கிருமிகள் அழிக்கப்படும் செம்புவில் ஆற்றல்மிக்க உயிர்க் கொல்லி பண்புகள் உள்ளதால், இது உடலினுள் உள்ள பாக்டீரியா, பூஞ்சை மற்றும் வைரஸ் நோய்த்தொற்றுக்களை அழித்து, உடலை பாதுகாப்புடன் வைத்துக் கொள்ளும். இரத்த சோகை அபாயம் குறையும் செம்பு இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுவதால், உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதோடு இரும்புச்சத்து குறைபாடும் ஏற்படும். மேலும் செம்பு புதிய இரத்த செல்களின் உருவாக்கத்திற்கு உதவி, இரும்புச்சத்தின் அளவை சீராக பராமரிக்கும். இதய நோய்கள் உடலில் செம்பு குறைபாடு ஏற்பட்டால், அதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் வரும் அபாயம் அதிகரிக்கும். செம்பு இயற்கையாகவே ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் இது தமனிகளில் பாதிப்பு ஏற்படுவதைத் தடுக்கும் புரோஸ்டாகிளான்டின்ஸ் உற்பத்தியை அதிகரித்து, இதய நோய்கள் வரும் அபாயத்தைக் குறைக்கும்.

BY

K.Jagadeesh

Sunday, 20 November 2016

ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!

ஆண்களுக்காக பெண்கள் விரும்பி செய்யும் சின்ன சின்ன விஷயங்கள்!  சைட்டில் ஆரம்பித்து, கிறுக்குத்தனமான காதல் வெளிபாடு, காதல் தோல்வி வலி என அனைத்தும் ஆண்களிடம் தான் அதிகம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், பெண்கள் வெளிப்படுத்தும் சைகைகளை புரிந்துக் கொள்ளவே ஆண்களுக்கு நாட்கள் பல ஆகிறது என்பது தான் உண்மை. காதலினால் வலியும் சுகமும் இரண்டையுமே அதிகம் அனுபவிப்பது அவர்கள். பெண்களின் கற்பனை வாழ்க்கை சொர்கத்தை காட்டிலும் சிறந்தது. அதே போல, வலியை ஆண்கள் வீட்டிலும் ரோட்டிலும் காட்டி வெளிப்படுத்திவிடுவார்கள். ஆனால், பெண்கள் எங்கும் வெளிபடுத்த முடியாத சமூகத்தில் நாம் வைத்திருக்கிறோம். எனவே, அவர்கள் சின்ன சின்ன விஷயகளை கூட மிகவும் பார்த்து, பார்த்து நுணுக்கமாக தான் செய்கிறார்கள். அதிலும் அவர்களுக்கு பிடித்த ஆண்களுக்கு அவர்கள் விரும்பி செய்யும் செயல்கள் சிறிதாக தெரிந்தாலும், அதன் பின்னே இருக்கும் காதல் மிகவும் பெரியது... பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் காலை வணக்கம் பெண்கள் எப்போதுமே தான் விரும்பும் ஆணுக்கு தான் எழுந்ததும் முதல் செய்தியை அனுப்புவாள். வெறும் காலை வணக்கமாக ஆண்கள் கருதினாலும், அதன் பின்னணியில் அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் பிரியத்தின் வெளிபாடு தான் இது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். கண்களை விரித்து பார்ப்பது பிரேமம் திரைப்படத்தில் சாயப் பல்லவி கண்களை விரித்து பார்ப்பது போல தான். சில சமயங்களில் பெண்கள் அவர்களுக்கு பிடித்த ஆண்களை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். உங்கள் வாழ்க்கையிலும் அப்படி ஒரு பெண் இருந்தால், தயங்காமல் திருமணம் செய்துக் கொள்ளுங்கள். சின்ன சின்ன பரிசுகள் பெரும்பாலும் ஐம்பது - நூறு ரூபாய் மதிப்பிலான பரிசுகளாக தான் இருக்கும். பர்ஸ், மோதிரம், காப்பு என எதையாவது பரிசளித்துக் கொண்டே இருப்பார்கள் பெண்கள். இதெல்லாம் அவர்கள் மனதில் உங்கள் மீதான விருப்பம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என்பதன் அறிகுறி. உற்சாகப்படுத்துதல் சில சமயங்களில் எங்கு சென்றாலும் தங்களுடன் பெண்கள் வர நினைப்பதை ஆண்கள் விரும்பமாட்டார்கள். ஆனால், பெண்கள் அவர்களை உற்சாகப்படுத்தவும், சோர்வடையாமல் பார்த்துக் கொள்ளவும் தான் உடன் இருக்க விரும்புவார்கள். அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்வது மற்றவர்களை விட தங்களுக்கு உரியவர்கள் மீது அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் பெண்களின் மனதில் ஆழ பதிந்திருக்கும். வேறு யாரேனும் இதில் போட்டிக்கு வந்தால் பத்திரகாளி ஆகிவிடுவார்கள். அசாத்திய அழகு பெண்களின் உண்மையான அழகு அவர்கள் தூங்கி எழும் அந்த தருணம் தான். களைந்த கூந்தல், முட்டை போன்று விருந்திருக்கும் கண்கள். ஆனால், இந்த அழகுடன் உங்கள் முன் தோன்ற அவர் தயங்குவதில்லை என்றாலே, அவர் உங்கள் மீது விருப்பமாக உள்ளார் என்று தான் அர்த்தம். உணர்ச்சிவசப்படுவது தங்களுக்கு மிகவும் பித்த ஆண் மீது தான் அளவுக்கு அதிகமாக உணர்ச்சிவசப்படுவர்கள் பெண்கள். அதற்கான உரிமையை நீங்கள் தராமலேயே அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். காதலிக்கிறேன் உங்கள் காதலிக்கு உங்கள் மீது அளவில்லாத காதல் இருக்கிறது என்பதை, அவர்கள் ஐ. லவ் யூ சொல்லும் எண்ணிக்கையை வைத்தே கண்டறிந்துவிடலாம்.

By

K.Jagadeesh

இந்திய பெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன?

இந்திய பெண்கள் வெள்ளியில் கொலுசு, மெட்டி அணிவதன் பின்னணி என்ன?  நமது காலாச்சாரத்தில் பெண்கள் சிறு வயது முதலே கொலுசு அணிவதும், திருமணத்திற்கு பிறகு காலில் மெட்டி அணிவதும் பொதுவாக இருந்து வருகிறது. ஆனால், இதற்கு பின்னணியில் ஆரோக்கியம், பிரசவம் சார்ந்த அறிவியல் காரணங்களும் இருக்கின்றன. பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள்! என்னதான் பெரும் அந்தஸ்து மற்றும் வசதி இருந்தாலும் கூட கொலுசு மற்றும் மெட்டி வெள்ளியில் தான் அணிய வேண்டும் என்பது நமது சம்பிரதாயம். வெள்ளி பெண்களின் கால் நரம்பினை தீண்டும்படி இருப்பது அவர்களது காலில் இருந்து மூளைக்கு செல்லும் முக்கிய நரம்பை தூண்டுகிறது, இதனால் பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் விளைகிறது.... நீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன? பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் பாரம்பரியம் நகைகள் அணிவது என்பது நமது பாரம்பரியத்தில் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தங்கள், வெள்ளி நகைகள் அணிவதன் மூலம் நம் உடலில் உள்ள முக்கிய வர்மப் புள்ளிகளைத் தூண்டிவிடப்பட்டு நம் உடலின் ஒவ்வொரு உறுப்புகளையும் பராமரிக்க உதவுகிறது என்றும் கூறப்படுகிறது. தங்கம் தங்கம் என்று மட்டுமில்லாமல் முத்து, வெள்ளி போன்று பலவகையான நகை அணியும் பழக்கம் இருந்து வருகிறது. பொதுவாக எல்லா நகைகளையும் தங்கத்தில் அணியும் நாம், காலில் அணியும் நகைகளை வெள்ளியில் தான் அணிகிறோம். வெள்ளி நகை வெள்ளி நம் உடல் சூட்டை அகற்றி குளிர்ச்சியாக்கி ஆரோக்கியமளிக்கிறது. பொதுவாகவே ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு உடல் சூடு அதிகமாக காணப்படும். இதற்கு அவர்களது உடல்கூறு தான் காரணம். இதற்காக தான் சிறுவயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு கொலுசு அணிவிக்கப்படுகிறது. உணர்ச்சி ஆண்களை விட பெண்கள்அதிகம் உணர்ச்சி வசப்படுவார்கள . வெள்ளி கொலுசு குதிகால் நரம்பினை தொட்டுகொண்டிருப்பதால் குதிகால் பின் நரம்பின் வழியாக மூளைக்கு செல்லும் உணர்ச்சிகளைக் குறைத்து கட்டுப்படுத்துகிறது. உணர்ச்சி மேலும் வெள்ளி கொலுசு அணிவதினால் அந்த நரம்பில் ஏற்படும் தூண்டுதல் பெண்களின் இடுப்பு பகுதியை உறுதியாகிறது. இதன் காரணத்தினால் தான் பெண்கள் வெள்ளிக் கொலுசு அணியக் கூறப்படுகிறது. சம்பிரதாயம் நமது திருமண சம்பிரதாயங்களில் மிக முக்கியமானது மெட்டி மாட்டுவது. முன்பு மெட்டி மாட்டுவது என்பது ஆண்களுக்கு மத்தியிலும் இருந்தது. காலப்போக்கில் ஆண்கள் மெட்டி மாட்டுவது மறைந்துவிட்டது. அறிவியல் காரணம் மெட்டி என்பதை நமது முன்னோர்கள் வெறும் சடங்காக மட்டும் வைத்திவிடவில்லை. மெட்டி அணிவது திருமணமான பெண் என்பதன் அடையாளத்தையும் தாண்டி சில அறிவியல் காரணமும் இருக்கின்றன. இரண்டாவது விரல் பொதுவாக மெட்டி இரண்டாவது விரல்லில் தான் அணிவார்கள், அந்த இரண்டாவது விரல்லில் இருந்து ஒரு நரம்பு கருப்பை மூலமாக இதயத்திற்கு செல்கின்றது. நன்மைகள் இந்த விரலில் மெட்டி அணிவதால் கருப்பை பலமாகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் பெண்கள் கர்ப்பக் காலத்தின் போது எந்த பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

By

K.Jagadeesh

ஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா?

ஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா?

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் "நீ என்ன கிராமத்தானா?" என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.
இது மட்டுமா? பெண்கள் கொலுசு அணிவது, திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது போன்றவற்றிலும் கூட மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன. ஏனெனில், இது பெண்களின் கர்ப்பப்பை வலுவை அதிகரிக்கிறது. இது போல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதும். இதன் பின்னணியில் ஆண்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மை குறித்து இனிக் காண்போம்...

நோய் தடுப்பு முறை

நோய் தடுப்பு முறை

ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக குடல் இறக்க நோய் ஏற்படும்.
குடல் இறக்க நோய்

குடல் இறக்க நோய்

பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.
உடல் எடை

உடல் எடை

உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.

கருப்பு கயிறு

கருப்பு கயிறு

ஆரம்பக் காலத்தில் அரைஞாண் கயிறு என்பது கருப்பு கயிறில் தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கள் என கட்ட துவங்கினர்.
அரைஞாண் கயிறு நீக்கம்

அரைஞாண் கயிறு நீக்கம்

சிறையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கவிடுகிறார்கள். மற்றும் மனிதர் இறந்த பிறகு சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது..
அரைஞாண் பெயர் விளக்கம்

அரைஞாண் பெயர் விளக்கம்

ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.
மகாபாரத கதை

மகாபாரத கதை

மகாபாரதத்தில் திருதராட்டிரன் பிறவியிலேயே கண் பார்வை இல்லாமல் போனதால் காந்தாரியும் தனது கண்களை கட்டிக் கொண்டு வாழ்ந்தார். பதிபக்தியின் காரணமாக பல சக்திகள் கொண்டிருந்தார் காந்தாரி.
குருட்சேத்திரப் போர்

குருட்சேத்திரப் போர்

குருட்சேத்திரப் போரில் துரியோதனன் வீழ்ந்துவிடக் கூடாது என்பதற்காக காந்தாரி தன் பார்வை சக்தியால் அவனது பலத்தை அதிகரிக்க ஆடையின்றி வருமாறு கூறினார்.
கிருஷ்ணனின் வேலை

கிருஷ்ணனின் வேலை

துரியோதனன் செல்லும் வழியில் கிருஷ்ணன் இடை புகுந்து அம்மாவாக இருப்பினும், ஓர் ஆண்மகன் இப்படி முழு நிர்வாணமாக செல்வதா? என கூறி இடுப்பில் ஒரு கயிற்றைக் கட்டி அனுப்பினார்.
துரியோதனனின் வீழ்ச்சி

துரியோதனனின் வீழ்ச்சி

காந்தாரி தன் பார்வையைத் துரியோதனன் தலையிலிருந்து கீழாக இறங்கி வர இடையில் அரைஞாண் கயிற்றால் தடைபட்டது. இதுவே குருட்சேத்திரப் போரில் துரியோதனனை பீமன் கதாயுதத்தால் தலை,மார்பு ஏனைய உறுப்புகளில் தாக்கியும் வீழ்த்த இயலாமல், கிருஷ்ணரின் சமிக்ஞையால் பீமனால் துரியோதனன் தொடை பிளந்து கொல்லப்பட்டான்.
By
K.Jagadeesh

Thursday, 10 November 2016

INDIA’S WISDOM AND MODERN SCIENCE

INDIA’S WISDOM AND MODERN SCIENCE

Modern science has come to the conclusion that all is one energy. Long ago, India’s wisdom came to the conclusion that all is one awareness/ consciousness, i.e. the one energy of science ‘knows itself’. It is not inert, not dead. So far, science either does not know about the claim of the Indian rishis or fights shy to investigate it.

Suppose there is a scientist whose theories have always turned out to be right. Other scientists have validated his theories, sometimes after a long time gap and after they had to discard their own theories. Now, this scientist comes up with yet another theory that is different from the theory that the scientific community holds. So far, the scientists have tried, but could not prove their own theory. Would it not be worthwhile to test the theory of that scientist who so far has had an amazing success rate?

Well, this scientist refers to the rishis of ancient India. Most western scientists have never heard of those rishis. They don’t know what they had postulated and it may also not interest them as science has made amazing progress in the last century and theories that are several thousand years old have no role to play today. Or have they? Most scientists are engaged in tedious work in their labs. Their field of research is highly specialized and path breaking technology has come out of it. Yet there are also scientists who look at the big picture, who, like Einstein or Hawking, want to find the explanation for everything in this universe, a unified theory. They try to push the frontiers of knowledge to reach the absolute. It has eluded them so far.

Maybe they should turn for inspiration to the Indian rishis whose track record is amazing. Thousands of years ago they had claimed that the age of our present (according to them it is not the first) universe is mind boggling, whereas the west maintained till a few hundreds years ago, that it was created only around 4000 BC. They knew that the earth orbits the sun and not the other way round – a fact that also only a few hundred years ago came to be known in the west. The Rishis knew that there are many suns, that atoms make up matter and at the same time, that the whole universe is one, that this world is maya, an appearance or superimposition on that what is really true, like a pot on mud or a bangle on gold – not really true, only relatively true. They even knew that the best symbol for the Whole is a lingam. Does it surprise that the ‘big picture of the entire universe’ which was released by the Max Planck Institute has an oval shape?

All this and much more has turned out to be correct, even though some insights, for example ‘the world is maya’ had actually been ridiculed in the west, till modern science, too, came to the conclusion that nothing is as it appears to be. Science has reached a point where ultimately nothing can be said with certainty, where, so to speak, matter contains no matter. On the relative realm and in our perception, an apple is still an apple and still falls to the ground. Yet if one inquires into what the apple truly is one ends up with nothing in one’s hand, as it were. Not even the hand is there as a hand. In short: The senses deceive. Truth is something else.

Now, here is the point where ancient India could help science to make a decisive step or rather, a decisive turnaround towards finding the truth. Nuclear physics has come to the conclusion that all is one energy. This insight was hailed as coming together of ‘ancient wisdom and modern science’ at international conferences already over 30 years ago. India’s wisdom says: all is one and modern science says: all is one. Yet there is still a big difference and it may be frustrating for some individual scientists who are ready to bridge this gap, yet the scientific community as a whole is opposed to it.

The difference is this: Rishis claim that this one energy is aware or conscious of itself. Awareness means knowing, being alive. Whatever seems to exist, comes out of one, absolute awareness. It follows that the universe is alive. There is a presence present in it and this one presence appears as many and expresses itself for example through the human brains. The brain can be seen as the adequate instrument to manifest pure, thought free awareness as thoughts, feelings, memory, imagination, etc., like a light bulb manifests electricity as light. The bulb does not generate electricity, nor does the brain generate awareness.

Here mainstream science refuses to go along. It holds that the energy that is making up our universe is ‘dead’. It does not know itself. Yet there is also the obvious fact that humans on earth are aware and science declares this awareness as being produced by the brain. According to modern science, it developed sort of accidentally as a by-product of chemical activity in inert brain cells. If one manipulates the brain cells, the human mind undergoes changes.Tthis fact is considered as vindication of their theory. Yet, does not the light look red, if one paints the light bulb red? The output changes if the equipment is manipulated but the input, the electricity, is the same.

Science further holds that conditions have to be agreeable for this awareness by-product to happen and these favourable conditions are extremely rare, but on our earth these conditions were just right and life and awareness had a chance to develop from matter. These conditions may also be there in some other planets among the billions of planets in space. Otherwise, the universe is inert, dead, and chance and time are ruling it. There is no knowledge of what is happening in the cosmos apart from those few exceptions, like on our earth. As a natural consequence of this theory, human awareness dies when the brain dies – like a flicker of light that dies with the firefly. Awareness does not find a place in equations that try to explain cosmic laws.

There may be two reasons why western scientists avoid giving a place to awareness. One, in the west, the Church had been the sole keeper of the ‘truth’ and had severely crippled scientific ventures for over thousand years. Only a few hundred years ago and with great difficulty, men of great courage had overcome the oppressive hold of the Church. Ever since, science not only ignores religion, but is opposed to it because, in the west ‘religion’ promotes as the ‘Highest Truth’ a personal god, who watches over all humans and loves some and hates others. This of course is anathema to scientists. Almost with a vengeance, they are out to prove that there is no god and terms like awareness or intelligence might bring in god through the back door.

There is another reason why scientists overlook awareness, even though, if they only would look, it stares them into the face or rather, out of the face. Awareness cannot be objectified, because it is the subject. Traditionally, science was focussed on objects, i.e. on the observed. Only lately it had to include the observer after it became evident that the observer influences the observed. Yet it treats the observer basically as just another object. The scientist does not dive into his own living awareness to find out about the observer, but places the ‘observing system’ in one line with the objects under observation. He does not realise that his subjective, living awareness is a completely different category and requires an inner exploration.

For anyone who is interested in finding out the truth, and scientists certainly are, the most obvious and crucial factor in any research, the living intelligence that can be felt by anyone and without which there would be no scientific research at all, surely cannot be done away with the improvable assumption that it is a sort of secretion of the inert brain. That would be unscientific, more so, since there is vast literature regarding awareness/ consciousness in India.

This literature gives valuable clues. For example the scriptures have two major terms – Atman and Brahman. Atman refers to the seemingly individualised awareness (often translated as ‘Self’) and Brahman to the infinite, absolute awareness. Brahman cannot be spoken or thought of, the scriptures claim. Brahman is that by which thoughts and speech are made possible. It is the independent, absolute truth that eludes objectification, as it is the one subject. Brahman alone is the truth, is stated.

Now if we look at Atman, we are on more familiar ground. It shows up as the capacity to know and feel and this capacity is right within us. It is what makes us feel alive right now. The scriptures have analysed our inner make up in great detail. There are efforts on to compile this knowledge into textbooks and teach it in psychology courses at university level.

Coming back to the big picture, there are intriguing statements in the Vedas. They are called Mahavakyas, the great utterances. Those claim that “this Atman is Brahman” or “You are That”. It means that our own, individual awareness or self is basically the great, all pervading Brahman. Atman and Brahman are one. It means further, the great one Brahman is right here. How can that be? Is our human awareness not rather ordinary? It is my direct experience that I am Maria, and certainly not Brahman, isn’t it? On the other hand, it is also my direct experience that the world is real and it has been proven to be illusory. Could this feeling that I am Maria also be illusionary? It would need an enquiry.

“Who am I?” is the big and ultimate question in Indian philosophy. Its answer may throw up the unified theory and more worthwhile, fulfilment. Yet the answer cannot be put into research papers. The scientist needs to turn around and dive deep within, beyond the thoughts and feelings right down to the pure, thoughtless awareness.

The Indian scriptures offer another approach: Everything in the universe according to them has five ‘components’. The first two, i.e. name and form, are changing. They belong to the world of maya. Yet beneath those two, there is Satchitananda: sat = being, chit = awareness, ananda = bliss. Those three are basically one and unchanging. Science takes note only of name and form and of sat (being). Something is there. Yet chit, the awareness aspect and ananda, the bliss that comes with awareness, are missing.

Modern science presents us with a rather bleak scenario, where there is basically no meaning in living, all is chance and with the death of the body everything is finished. It is still the in-thing to believe among the so called intellectual elite in the west. The bleakness is not so much due to the fact that science considers the human mind as just a temporary flicker. Even the Indian rishis consider the mind as just thoughts, modifications in pure awareness that are ultimately as unreal as the solidity in matter. The bleakness is rather due to the fact that scientists don’t figure in the big (the word Brahman comes from big, expanding) living, blissful Presence, Intelligence, Awareness, Absolute or whatever name we want to give to the Unnameable.

The rishis claim that it is here, right beneath the individual awareness full of thoughts and feelings that prevent the experience of the underlying pure awareness. They encourage stilling thoughts with the help of meditation. When thoughts are stilled, it will become obvious that there is no separate individual awareness. Brahman is all there is.

In all likelihood, the rishis have the deeper insights. The Chandogya Upanishad describes how the sage Uddalaka prodded his son Svetaketu to know “That by knowing which everything is known” and how he helped him along with valuable questions and metaphors. Today, scientists like Hawking, also search for ‘That by knowing which everything is known’ but they still have a blind spot. They don’t search where it is to be found: Within their own awareness. Eventually, they may realise that the rishis were right, but before this happens, they will have to learn to ‘look’ or rather ‘sink’ inside. Then, sacredness and wonder might overwhelm them: What a miracle! I am and know that I am – spread out all over, immortal!
By
Jagadeesh Oshineo

jagadeesh krishnan about Hindusm