Wednesday 1 May 2019

jagadeeshkri@gmail.com

Jagadeesh Krishnan: ..என் பெயர் ரம்யா, நான் சென்னை சோளிங்கநல்லூரில் உள்ள பெரிய தனியார் IT கம்பென்யில சாப்ட்வேர் என்ஜினியராக வேலை பார்கிறேன்.  மதிய உணவு இடைவேளையில்  அனைவரும் கூட்டாக உணவு அருந்துவது வழக்கம்.

அப்படிதான், சென்ற மாதம் குடும்பத்தோடு திருப்பதி சென்று வந்து பிரசாத  லட்டை என் கூட பணிபுரியும் அனைவருக்கும் உணவு இடைவேளையின் போது  பகிர்ந்து கொடுத்தேன்.

அப்பொழுது என்னுடன் பணிபுரியும் பியூலா என்னும்  கிறிஸ்தவ பெண்மணிக்கும் கொடுத்தன், அவள் அது சாத்தானுக்கு படைத்து வேணாம் என விலக்கினாள். எல்லோர் முன்னிலையிலும் என்னை  அவமானபடுத்தியதால்  எனக்கு இதயமே நொறுங்கிவிட்டது. மற்ற நண்பர்கள் என்க்கு ஆறுதல் கூறினார்ள்.

காலம் உருண்டோடியது, நானும் எனக்கான சந்தர்ப்பதிற்க்காக காத்திருந்தேன்.

சென்ற வாரம் ஈஸ்டர் பண்டிகைக்காக செய்த சில பலகாரங்களை உணவு இடைவேளையின் போது எல்லோருக்கும்   கொடுத்தார் அந்த பெண்மணி.

எனக்கும் கொடுத்தாள், இப்பொழுது  நான் சாத்தானுக்கு படைத்ததை நான் சாப்பிடுவதில்லை என கூறி அவற்றை விலக்கினேன்.

சுற்றி இருந்த அனைவரும் தங்களை அறியாமல் கைத்தட்டி ஆரவாரம் புரிந்தனர். நான் சாப்பிடவில்லை என்றதும் மற்ற அனைவரும் அந்த பெண்மணியிடமே திருப்பி கொடுத்து விட்டனர்.

அந்த பெண்மணி அழ ஆரம்பித்துவிட்டார்.

நான் செய்தது தவறு தான் என தெரிந்தும் என் மனம் உடனே மன்னிப்பு கேட்க தயங்கியது.

அப்பொழுது அந்த  பெண்ணிடம் எங்கள் பிராஜக்ட் மேனஜர் அருண் அன்று ஒரு நாள் ரம்யாவை சக ஊழியர் கூட என  பாராமல் உன் மத போதையால் அவர் மனதை நோகடித்தாய்.

இன்று உனக்கு அதே அனுபவம் அதே நபர் மூலம் ஏற்ப்பட்டுள்ளது. நீ வருத்தப்பட்டு பிரையோஜனமில்லை.

பிறர் மனதை காயப்படுத்துபவர்கள் எப்படி இறைவனின் பிள்ளையாக இருக்க முடியும். இறைவன்  அன்பை எப்படி  பெறமுடியும் என கேட்டார்.

உன் மதம் எப்படி உனக்கு உயர்வோ அதை போல் அவர் அவருக்கு அவர் அவர் மதம் பெரியது.

நீ வணங்கும் கடவுள் சாத்தான், கல்லையும் உருவத்தையும் வழிபடுபவன் முட்டாள் என கூறி நீ மூடனாக இருக்காதே. 

தயவு செய்து இனிமேலாவது உன் படிப்புக்கும் வேலைக்கும் தகுந்த வகையில் நடந்துக் கொள் என கூறினார். பல மதத்தினர் ஒன்றாக பணிபுரியும் பொது இடத்தில் எப்படி நடந்து கொள்வது என . தெரிந்துக்கொள் எனவும் கூறி விட்டு தன் இருக்கையை நோக்கி சென்றார்.

அன்று இரவு என் மனது கேட்காமல் அந்த  பெண்ணின் மொபைலுக்கு வருத்தம் தெரிவித்து செய்தி அனுப்பினேன். பதில் ஒன்றும் வரவில்லை.

சரி திருந்தி விடுவார் என எல்லோரும் எதிர் பார்த்தோம்.

ஆனால் மறுநாள் காலை தனது சகோதரனுடன் வந்து இப்படி சாத்தானின் பிள்ளைகள் மத்தியில் நான் வேலை பார்க்க விரும்பவில்லை என ஏழு வருடமாக பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு சென்று விட்டார்.

கம்பெனி அக்ரிமென்ட் படி மூன்று மாதம் முன்னர் நோட்டிஸ் கொடுக்க வேண்டும்  இல்லை மூன்று மாத சம்பளத்தை கட்டி உடனடியாக வெளியேறலாம்.

அந்த பெண் மூன்று மாத பணத்தை கட்டி அன்றே ரீலிவிங் ஆர்டர் வாங்கி  சென்றுவிட்டார்.

இந்த உலகத்தில் எல்லா இடத்திலும் கிறிஸ்தவத்தை மட்டுமில்லாமல்  மற்ற எல்லா மதத்தினரும் உள்ளனர்.

அப்படி மற்ற மதத்தினரை சாத்தானின் பிள்ளைகள் என பார்த்தால் அந்த பெண் இந்த உலகத்தில் எப்படி வாழ்வார்.

இந்தளவுக்கு அந்த பெண்ணை சிலர் மூளை சலவை செய்துள்ளனர்.

இப்பொழுது அந்த பெண்ணை பற்றி  நினைக்கும் பொழுது எனக்கு அவர் மேல் கோபம் வரவில்லை. பரிதாபம்தான் கூடியது.
Jagadeesh Krishnan: ..My name is Ramya, I am working as a big private IT company software engineer at Sholinganallur in Chennai.  In lunch break everybody is eating breakfast together.

So, last month, I went to Tirupati with family and shared the Prasada latta with me at the meal break.

Then she was given to a Christian woman named Bula, who worked with me, and she dismissed it for Satan.  My heart was shattered because I was humiliated in front of everyone.  Other friends have comforted me.

The time was over, and I waited for my chance.

The lady gave her all the drinks for the Easter week last week.

I gave them also, and I told them that I do not eat what Satan created.

Everyone around them was unknowingly kidding.  I have not eaten and all the others have returned to the lady.

The lady started crying.

My mind was reluctant to apologize, knowing that I was wrong.

At that time, our project manager, Arun, on the same day, Ramya was not a coworker, but your heartfelt intimacy.

Today you have the same experience with the same person.  You're sad and not happy.

How can a person be a child of others?  God asked for how to get love.

How much your religion is up to you, as he is, he is his religion.

Do not be fooled by Satan as you worship God, the fool and the idol worshiper.

Please be sure to act in the right way for your education and work.  How to behave in a public place where many religions work together.  He said he wanted to know and went to his seat.

That night I sent a message of sadness to the girl's mobile without asking my heart.  No response has arrived.

Everyone was faced with the idea that it would be okay.

But the next morning he came back with his brother and did not want to work among the children of Satan.

The company has to pay a three month advance payout not to pay the notice three months earlier.

The lady took three months' money to buy the reeling order.

Everywhere in this world there are other religions, not just Christianity.

If you look at other religions as the children of Satan, how will that girl live in this world?

Some women have brainwashed the girl so much.

Now when I think about that girl I'm not angry with him.  It's awful.
By
Jagadeesh Krishnan

No comments:

Post a Comment