Thursday, 30 May 2019

Jagadeesh Krishnan

[30/05, 23:05] Jagadeesh Krishnan: மகாத்மா காந்தியைச் சுட்டது யார்? என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் ‘ நாதுராம் கோட்ஸே’ என உடனடியாகவே பதில் வரும். காந்தி கொலை வழக்கில் யாருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது? என்று கேள்வியை கேட்டால், அதற்கும் ‘கோட்ஸே’ என்றே பதில் வரும்.

காந்தி கொலை வழக்கில் தூக்கிலிடப்பட்டது கோட்ஸே மட்டுமல்ல, நாராயண் தத் ஆப்தே என்ற மற்றொரு நபரும்தான் என்ற உண்மை பலருக்குத் தெரிவதில்லை. காந்தி கொலையைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கு மட்டுமே நாராயண்தத் ஆப்தே பற்றி தெரியும்.

வன்முறையால் எந்த ஒரு விஷயத்தையும் நியாயப்படுத்த முடியாது. மாகாத்மா காந்தி கொலையும் அப்படித்தான். காந்தி கொலை வழக்கில் நீதிமன்றத்தில் யாருடைய உதவியில்லாமல் தொடர்ந்து ஐந்தரை மணி நேரம் கோட்ஸே பேசினார். கொலைக்கான காரணங்களை பட்டியலிட்டார்.

கொலைக்கு அவர் சொல்லும் பெரும்பாலான காரணங்கள் காந்தியின் முஸ்லிம் ஆதரவு நிலை என்பதுடன் மேலும் சில காரணங்களை அவர் பட்டியலிட்டார்.
நவகாளி கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர்.
பெண்கள் கற்பழிக்க பட்டனர்.
முஸ்லிம்கள் அப்படிதான் செய்வார்கள் ஆனால் அவர்கள் மீது நடவடிக்கையோ. திருப்பி தாக்கவோ கூடாது!

கற்பழிக்க பட்ட பெண்களுக்கு நீதியாக ஹிந்து இளைஞர்கள் அவர்களை திருமணம் கொள்ளலாம்!

கிலாபாத் இயக்கம் தேவை இல்லாமல் காந்தியால்
திணிக்கப்பட்டது. 
அதனால்  ஏற்பட்ட தோல்வியால்  மாப்ளே கலவரத்தில் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் தான் கொல்லப்பட்டனர். கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டார்கள்.

காந்தி யாரோடும் கலந்தாலோசிக்காமல்  முஸ்லிம்களின் அன்பை பெறுவதற்காக

பாகிஸ்தானிலிருந்து விரட்டப்பட்ட இந்து அகதிகள் டெல்லியில் கோவில், மசூதி, கிறீஸ்தவ தேவாலையம் என்று எல்லா இடங்களில் தங்கியிருந்தனர்.

மசூதியில் தங்கியிருந்த அகதிகள் உடனடியாக வெளியே வரவேண்டும் என சொல்லி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார் காந்தி. பாகிஸ்தானில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்திய போது அவர்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை என கோட்சே உணர்ந்தார்.

பாகிஸ்தானில் இந்துக்கள் கொன்று குவிக்கப்பட்டார்கள். இந்துப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்பட்டனர். ஆனால், பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு ஐம்பத்தி ஐந்து கோடி ரூபாயை இந்தியா கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காந்தி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்திய அரசு ஐம்பத்தி ஐந்து கோடி ரூபாயை பாகிஸ்தானுக்கு வழங்கியது. கிலாபத் இயக்கத்துக்கு காந்தி ஆதரவு அளித்தார்.

ஆப்கானித்தான் அமீர் ஊடுருவலை ஆதரித்தார். ஆர்ய சமாஜ்க்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வந்தார். சுவாமி சாரதாநந்தாவை ஒரு முஸ்லிம் இளைஞன் கொலை செய்த போது, அதை காந்தி கண்டிக்கவில்லை.

மாறாக, ‘சுவாமி முஸ்லிம்களின் விரோதியல்ல. ஒருவருக்கொருவர் துவேஷத்தை கிளப்பிவிட்டவர்களே குற்றவாளிகள். இந்த கொலைக்கு அவர்களே காரணம். முஸ்லிம் இளைஞன் குற்றவாளியல்ல”, என்று அறிக்கை விட்டார்.

ஜின்னாவுக்கும், முஸ்லிம் லீக்’கும் ஆதரவாக அவர் செயல்பட்டார். இந்துக்களை கட்டாய மதம் மாற்றம் செய்ததால் ஏற்பட்ட மோப்லா (Moplah Riots ) கலவரங்களை, ஆதரங்களுடன் எடுத்துச் சொல்லிய போதும், காந்தி அதை கண்டுகொள்ளாமல் இருந்தார்.

வந்தே மாதரம்’ பாடலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். “காந்தியை நான் கொன்றால், நாட்டு மக்களிடம் நான் மதிப்பை இழப்பேன். மக்கள் என்னை வெறுப்பார்கள். என் உயிரைவிட மேலானதாகக் கருதப்படும் மரியாதையை இழப்பேன்.

அதே நேரத்தில் காந்தியில்லாத அரசியல், நடைமுறைக்கு சாத்தியமானவற்றை யோசிக்கும். தேவைப்படும் நேரத்தில் பதிலடி கொடுக்கும். இந்தியா ராணுவ ரீதியாக பலம் வாய்ந்த நாடாகும்.

காந்தியை நான் கொல்வதால், சந்தேகமே இல்லாமல் என்னுடைய எதிர்காலம் நாசமாகப் போகும். ஆனால், என் நாடு பாகிஸ்தான் ஆக்கிரமிப்பிலிருந்து தப்பிக்கும். எல்லாவற்றையும் யோசித்து நான் ஒரு முடிவெடுத்தேன். என் முடிவு குறித்து யாரிடமும் ஆலோசிக்கவில்லை.

“காந்தியை நான் கொலை செய்தது என் சுய நலத்திற்காக அல்ல. என் தாய்த் திருநாட்டின் மீது நான் கொண்டிருந்த தூய அன்பினாலும், அதை புனித கடமையென்று கருதியதாலும் இதை செய்தேன்.

இதன் பின் விளைவுகளை தெரிந்தே அந்த புனிதக் கடமையைச் செய்தேன். என் கழுத்தைச் சுற்றி இறுக்கப்போகும் கயிற்றை நான் இப்போதே நினைத்துப் பார்க்கிறேன்! -நாநுராம் கோட்ஸே

இவர்தான் மத தீவிரவாதியாம்
சொன்னவன் ஒரு பொம்பிளை பொறுக்கி!
By
K. Jagadeesh
[30/05, 23:06] Jagadeesh Krishnan: Who shot Mahatma Gandhi?  Who asks the question of 'Nathuram Godse' will be answered immediately.  Who was sentenced to death in the Gandhi murder case?  If you ask the question, it will be answered as 'Kotse'.

Many people do not know the fact that not only Kotse but also another person named Narayan Dutt Apte was hanged in the murder of Gandhi.  Narayanan Apte knows only those who know about Gandhi's murder.

No violence can be justified by violence.  It was like killing the provincial Gandhi.  In the case of Gandhi murder case, Cotse spoke for fifty and a half hours without anyone's help.  Listed to the causes of murder.

Most of his reasons for the murder were Gandhi's Muslim support and he listed some more reasons.
Tens of thousands of innocent Hindus were killed in Navagiri riots.
Women were raped.
Muslims do the same but they act on them.  Do not turn back!

Hindu women who get married to rape women can marry them!

Gandhi did not need the Khilabat movement
Putting.
Thousands of Hindus were killed in the Maffie riots.  Forced conversion.

  To get the love of Muslims without consulting Gandhiji

The Hindu refugees who were expelled from Pakistan were staying everywhere in the temple, mosque, and Christian church.

Gandhi was fasting until he said he would come out of the mosque immediately.  Godse realized that when he attacked Hindus in Pakistan, they did not speak any word about them.

Hindus were killed in Pakistan.  Hindu women were sexually abused.  But after the separation, Gandhi was fasting to death until he demanded a demand for India to pay fifty five crore rupees to Pakistan.

Following this, the Government of India gave fifty five crore rupees to Pakistan.  Gandhi supported the Khilafat movement.

Afghanistan supported Amir infiltration.  Arya had expressed opinions against Samaj.  When a Muslim youth killed Swami Saradananda, Gandhi did not condemn it.

Instead, 'Swami is not the enemy of Muslims.  The criminals who have twisted each other.  The reason for this murder is the reason.  The Muslim youth is not guilty, "he said.

He worked for Jinnah and the Muslim League.  Gandhi was not aware of it when he told the Moplah Riots riots and the support of forced conversion of Hindus.

Vande Mataram 'was a protest against the song.  "If I kill Gandhi, I will lose the value of the people of the country.  People hate me.  I will lose the honor that is considered better than my life.

At the same time, think about the possibility of an unanticipated political and practical.  It will retaliate at the time of need.  India is militarily strong country.

If I kill Gandhi, my future will be ruined without doubt.  But my country will escape from the occupation of Pakistan.  Thinking of everything I made a decision.  I did not consult anyone about my decision.

"I killed Gandhi was not my self-interest.  I did this because I had a pure love of my mother and considered it sacred duty.

Then I did that sacred duty to know the consequences.  I'm thinking now about the rope that tightens around my neck!  -Nunram Kotse

This is religious extremism
The one who said he brought a goodie!
By
K. Jagadeesh

No comments:

Post a Comment