Tuesday 29 November 2022

Modern atheist

[11/29, 6:38 PM] Jagadeesh Chandra krishna: எனக்கு ஒரு நாத்தீக நண்பர் உண்டு!

அவர் தனது வாழ்நாள் முழுவதும்! மதத்தை எதிர்த்தவர்!

அவர் திடீரென உடல் நலமின்மையால்!
இறக்கும் தருவாயில் இருந்தார்!

நான் அவரைப் பார்க்க சென்றேன்!

அவரது அறையிலிருந்து! ஒரு சத்தம் வந்து கொண்டிருந்தது!

நான் சத்தமிடாமல் மெதுவாக உள்ளே சென்றேன்!

அந்த சத்தம் என் நண்பருடையதுதான்!

அவர் ராம் ராம் ராம் ராம் என உச்சரித்துக்கொண்டு இருந்தார்!

என்னைக் கண்டதும் தனது உச்சரிப்பை நிறுத்திவிட்டார்!

நான் கேட்டேன்! ஏன் இந்த வெளிவேசம்!  நீங்கள் ஆத்திகனாகவே இருந்து இருக்கலாமல்லவா என்று!

அவர் சொன்னார்!

நான் நாத்தீகன்தான்!  ஒருவேளை கடவுள் இருந்துவிட்டால்!

இந்த நாமஜெபம்  உதவுமே என்றார்!

ஆனால் அவர் இறக்கவில்லை!

உயிர் பிழைத்து விட்டார்!

மீண்டு ஆரோக்கியமாக வாழ்ந்தார்!

மறுபடியும் ராம நாமம் சொல்பவர்களை குறை கூற ஆரம்பித்தார்!

இது தான் பலரது நாத்தீகம்!!!
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[11/29, 6:39 PM] Jagadeesh Chandra krishna: I have an atheist friend!

 All his life!  He was against religion!

 He suddenly fell ill!
 He was about to die!

 I went to see him!

 From his room!  A noise was coming!

 I went in slowly without making a sound!

 That voice is my friend's!

 He was chanting Ram Ram Ram Ram!

 He stopped his pronunciation when he saw me!

 I asked!  Why this appearance!  You may not be an atheist!

 He said!

 I am an atheist!  Maybe if there is a God!

 He said this prayer will help!

 But he didn't die!

 Survived!

 Lived healthy again!

 Again he started criticizing those who say the name of Rama!

 This is the atheism of many!!!
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment