Wednesday, 20 February 2019

Kasmir

1947 அக்டோபர் மாதம் பாராமுள்ள மாவட்ட த்தில் பாகிஸ்தான் ஆதரவு பத்தானியர்கள் அரங்கேற்றிய கற்பழிப்பு மற்றும் படு கொலைகளே மன்னர் ஹரி சிங் காஷ்மீரை  இந்தியாவோடு சேர்க்கும் நிலைப்பாட்டை எடுக்க காரணம்.
அந்த படுகொலைகளில் பல ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லபட்டனர்.கொல்லபட்டவர் எண்ணிக்கை ஏரத்தாழ 1 லட்சம் பேர்..  இறந்தவர்களில் பெரும்பாளும் சியா இஸ்லாமியர்கள், அடுத்தது இந்துக்கள்.. (நம்பாதவர்கள் Baramulla massicar என நெட்டில் தேடி பார்கலாம்) ..
♦️இந்திய, பாகிஸ்தான், காஷ்மீர் என மூன்று தனி நாடுகளாக தான் நமக்கு சுதந்தூரம் கொடுக்க பட்டது ஆனுலும் பாகிஸ்தானுங்கு காஷ்மீர் மேல் ஒரு கண்  காரணம் ,  இறைவன் இந்த இந்து தேசத்திற்கு  குடுத்த மாபெரும் பாதுகாப்பு அரண் இமயமலை....  காஷ்மீர்ல் ஏறத்தாழ 500 கிவோமிட்டர்  அகலம் கொண்டது இமயமலை,, உலக வரலாற்றில் இதுவரை எவரும்  இமயமலையை தான்டி இந்தியா மீது படை எடுத்தது இல்லை.. வருபவர்கள் எல்லாம் கைபர் போலான் கனவாய் வழியாக தான். . இதனால் அது உள்ள காஷ்மீரை கைபற்றி விட்டால் டெல்லியை எப்போது வேண்டுமானாலும் கைபற்றலாம்
♦️சுதந்தூரத்தின் போது பாகிஸ்தான் அமேரிக்காவின் செல்ல பிள்ளை.. அமேரிக்காவின்‌  ஆயுத உதவி வேறு‌ அப்போது..
▪️தனி நாடாக சுதந்திரம் பெற்ற கஷ்மீர் மண்ணரின் பல படை விரர்களை மத பாசத்தை காட்டி தாங்கள் பக்கம் ஈர்த்தது பாகிஸ்தான்.. அதோடு அல்லாமல் காஷ்மீர் பழங்குடியினரான பதானியர்களுக்கா பாகிஸ்தானியர்கள் காஷ்மீரை கையற்றிய உடன் அவர்களுக்கு  காஷ்மீரில் சூரையாட அனுமதி என்ற ரகசிய ஒப்பந்தம் வேறு
. அவர்களுக்கு ஏரனமான ரகசிய நிதி.. அவர்களை இருவரையும் வைத்து கொண்டு உள்நாட்டு கலவரத்தை தூண்டியது. பிறகு உள்நாட்டு கலவரத்நை அடக்க ராணுவ வீரர்களை அனுப்புவது போல் காஷ்மீரின்
எல்லாபகுதிகளையும் அபகரிந்து கொண்டது,.. மன்னர் ஹரிசிங்கும் சுற்றி வலைக்க படுவதாகவே உணர்ந்தார்.. இதற்கிடையில் தான்  பதான்கள் தங்களுக்கு பாகிஸ்தான் குடுத்த பரிசாக சியா பெண்களை கற்பை சூரையாடினர் பல்லாயிரக்கணக்கான காஷ்மீர் மக்களை கொன்று குவித்தனர.. சுதந்திர இந்தியிவின் முதல் மாபெரும் படுகொலை அது தான்..‌ அது சியா இஸ்லாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் எதிரிக பாதானினியர் களான சன்னி இஸ்லாமியர்கள் நிகழ்த்தியது..
♦️இது போல் மனசாட்சியற்ற பாகிஸ்தானியர் செயலை பொருக்க முடியாத கஷ்மீர் மன்னர்  ஹரி சிங் தன் மக்களை காப்பாற்ற காஷ்மீரை இந்தியாவோடு சேர்பதை தவிற வேறு வழி இல்லை என்பது உணர்ந்தார்.. அவர் இந்தியாவிற்கு தூது அனுப்பினார்..
♦️இந்தியாவின் விபி மேனன் தலைமையிலான குழு Sri nagar சென்றது..  அக்டோபர் மாதம் 26 ஆம் தேதி காஷ்மீர் மன்னர் காஷ்மீரை இந்தியாவிற்கு சாசனம் எழுதி கொடுத்தார்.. பிறகு இந்திய‌படைகள் காஷ்மீரை மீட்க போரை துவங்கின..மாபெரும் போர் உலகம் மிரளும் போர் யுத்திகளை பாரதம் கையாண்டது.( போர் பற்றி பின்னர் எழுதுகிறேன்)..காஷ்மீரின் மக்கள் உள்ள எல்ல பகுதிகளையும் இந்தியா மீட்டது, மீட்க பட்ட காஷ்மீர்  இந்திய காஷ்மீரானது.. மீட்க படாத காஷ்மீர் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீரானது..  இது தான் காழ்மீர் இந்தூயாவான உண்மை கதை.. இதை இது வரை யாரும் உண்மையாக சொன்தில்லை..
♦️எனக்கும் புரியாத ஒன்று
சரண் அடைந்ரவருக்கு எதுக்கு சிறப்பு சலுகை.. எதற்கு 370 அரசியல் சாசன சவுகை, என இன்று‌ வரை வரலாற்றுக்கு உண்மை தெரியவில்லை..
நேரு பாதி இஸ்லாமிய் என்பதால்  அவரின் இஸ்லாமிய பாசம் தான் காஷ்மீரில் யாரும் நிலம் வாங்க கூடாது என்னும் அரசியல் சாசனத்திற்கு காரணம் என்று மட்டுமே எனக்கு தோன்றுகிறது..
♦️அப்போதே சர்தார் பட்டேலும் அம்பேத்காரும் அரசியல் சாசனம் 370 ஐ எதிர்த்தனர்..
அந்த 370 சாசனபிரிவை மட்டும் நேரு அம்பேத்காரை தவிர்த்து  கோபால் சாமி ஐயங்காரை வைத்து எழுதினார் என்பது இங்குள்ள அம்பேத்கர்‌ மக்களுக்கு யாருக்குமே தேரியாது....
சர்தார் பட்டேலலும் "இந்த சாசனத்தால் ஒரு நாள் காஷ்மீரில் இஸ்லாமியன் அதிகமாகி .. இங்குள்ள இந்துங்களை விரட்விட்டு  இந்தியாவிற்கு தீராத பிரச்சனை தருவார்கள்" என்றார்.. அவர் சொன்னது போலவே  அங்குள்ள லட்சக்கணக்கான இந்துக்களை கொன்றும் விரட்டியும் விட்டு இன்று வாக்கெடுப்பு கேக்கறார்கள்..
அப்படி கேடபவர்களுக்கு நாங்கள் கேப்பது  ஒன்று தான்.
"அங்கு விரட்டியடிக்க பட்ட இந்துக்களை மீண்டும் குடியமர்த்தி விட்டு அரசியல் சாசனம் 370 ஐ  ரத்து செய்துவிட்டு வாக்கெடுப்பை நடத்த திராணி இருக்கா.".??
♦️ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் காஷ்மீர் இநீதியாவோடு இருக்கும் வரை உலகில் எந்த தரைபடையும் இந்நியாவை நேருங்க கூய முடியாது.. காஷ்மீரை நம்மிடம் இருந்து பிடுங்கி விட்டால்.. சீனாவும் பாகிஸ்தானும் சேர்ந்து டெல்லியை அரை மனி நேரத்தில் பிடித்து விடுவார்கள்.. அதனால் நம் உயிரை குடுத்தாவது காஷ்மீரை காப்பாற்ற வேண்டும்..
By
K. Jagadeesh

-

No comments:

Post a Comment