[30/10, 14:50] Dr. Jagadeesh Krishnan: கடவுளைத் தேடி செல்வது ஆபத்தான விடயமா?
நிச்சயமாக, காரணம் அப்படி ஒருவன் இல்லவே இல்லை, பிறகு எப்படி இல்லாத ஒருவனை தேடிப்போவீர்கள்? அபப்டி நீங்கள் தேடி போனால், ஒன்று உங்களுக்கு மனநிலை திரிந்து இருக்கவேண்டும் அல்லது, நீங்கள் உலகத்தை ஏமாற்றுவதற்கு நினைக்கின்றீர்கள் என்று பொருள். காரணம் முதலில் அவனை எந்த வரைபடத்தினை கொண்டு தேடி போவீர்கள், அவன் எந்த திசையில் இருக்கின்றான் என்றாவது உங்களுக்கு தெரியுமா, அல்லது உங்களுக்கு, யாராவது வழிகாட்டுவார்கள் என்று நினைக்கின்றீர்ர்களா? தெரியாத திசைக்கு எப்படி அவர்கள் வழி சொல்லுவார்கள், அப்படி அவர்கள் வழி சொன்னாலும் அது உங்களுக்கு புரியுமா? அல்லது அவர்கள் சரியான வழியை தான் காட்டுகிறார்கள் என்றாவது உங்களுக்கு தெரியுமா? இவைகள் எதுவுமே தெரியாமல் எப்படி நீங்கள் உங்களின் பயணத்தை துவங்குவீர்கள்? எங்கிருந்து துவங்குவீர்கள்? அதனால் தான் இந்த பயணம் ஆபத்தான விசயமாக இருக்கிறது. அதனால் தான் இத்தனை தேடி தேடி அலைந்தவர்கள் எல்லாம் எது ஒரு ஆபத்தான பயணம் என்று சொல்லுகிறார்கள், அப்படி என்றால் நீங்கள் அவனை எப்படி தான் காண முடியும்? முதலில் ஒன்றினை நீங்கள் சரியாக புரிந்து கொண்டால் தான் இந்தப்பயணமே ஆரம்பிக்கும். அது என்னவென்றால், அது உங்களின் சுயம், அந்த சுயத்தையே முதலில் தெரிந்துகொள்ளாமல் எப்படி நீங்கள் அவனை தேடி போவீர்கள். உங்களின் சுயதில் தான் இருக்கின்றது அவன் இருப்பதனை காண்பிப்பதற்கான வரைபடம், அந்த வரைபடத்தை கொண்டு தான் அவன் இருக்கின்ற திசைதனை அறிய முடியும், அவன் இருக்கின்ற திசையை நோக்கி பயணப்பட முடியும். அதனால் தான் அதனை உணர்ந்த அனைவருமே அந்த அண்டத்தில் இருப்பது தான் இந்த பிண்டத்திலும் இருக்கின்றது என்று, உங்களால் அண்டத்தை நோக்கி உடனடியாக பயண பட முடியாது, காரணம் இந்த அண்டம் ஆனது பரந்து விரிந்தது நீங்கள் இந்த பரந்து விரிந்த அண்டத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்றால் இந்த பிண்டத்தில் இருப்பதனை முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும், அப்பொழுதுதான், உங்களின் பயணத்திற்கான வரிப்படமே உங்களுக்கு தெரியும், அது தெரிந்தால் தான் நீங்கள் பயணப்படலாமா வேண்டாமா என்பதனையே உணரமுடியும். அதன்பிறகுதான் நீங்கள் பயணப்படவே முடியும். அதனால், இப்படி வீண் விவாதங்களை, வீண் கேள்விகளையும் கேட்பதனை விட்டு விட்டு, உங்களின் சுயத்தை அறிவதற்கு முயற்சி செய்யுங்கள். அப்புறம் மற்றவை தன்னாலேயே நடக்கும். முதலில் நீங்கள் கேட்க வேண்டியது கடவுளை எப்படி அடைவதற்கு பயணப்பட வேண்டும் என்பது அல்ல, எப்படி உங்களின் சுயத்தை நோக்கி பயணப்பட வேண்டும் என்பது தான். அதனால் முதலில் சுயத்தை தேடுவதற்கு முயற்சி செய்யுங்கள் அது போதும். அப்பறம் தான் மற்றவை.
Is it dangerous to seek God?
Of course, because there is no such person, then how can you find someone who is not? If you're looking for something, you either have to be mentally ill or you think the world is deceiving you. The reason is that you will first search for him with a map, do you know where he is headed, or do you think someone will guide you? Do they understand the direction of the unknown, even if they say so? Or do you know they are the right way? How do you start your journey without knowing any of these things? Where do you start? This is why this journey is dangerous. That's why all those wandering around searching for what they say is a dangerous journey, so how can you find him? This tour will only begin if you understand the first one correctly. Whatever it is, it's your self, how do you go about finding him without first knowing it? You are in your self. A map to show his existence, with that map he can know the direction he is in and the direction he is in. That's why it felt that all the universe is in this pintattilum that there is, in your neighbors to the immediate travel can not be, because the universe is broadened, you have this vast universe journey to if you need this pintat feels fully to understand, then, your travel tax Patame you know, if you know that you can feel he is not payanappatalama. Only then can you travel. So try to get to know your self, avoid asking such vain discussions and vain questions. Others will happen by itself. The first thing you need to ask is not how to travel to get to God, but how to get to your self. So try to find the self first and that's enough. Others are just that.
By
jagadeesh Krishnan
[30/10, 14:51] Dr. Jagadeesh Krishnan: First of all, men and women need to understand each other properly, this fight to make men superior or women superior is very stupid, because men are just one part of this mankind, and women are only one part of it. This is the reason why this rise is inferior. But we are just wandering around imagining the ups and downs of our senses. That is, our arrogance plays an important role. That is, the ego of man is nothing but this. This is why some rational pigs are raised and left in the cold. That's why the pigs are so favorable that they don't understand where you are going wrong.
First you need to understand exactly what is male and what is not. That is, men can do certain things, their bodies do not cooperate, and women do some things, and women can do certain things. For that we are the only ones who think that you are superior and that you are inferior, do not show your intelligence and proclaim your stupidity. Why, men and women are different from the body and the nature of the soul, but belonging to the same species of humanity, both are human beings in this world, and if one goes, the other will immediately perish. This is the structure of nature, there are no close choices, this is the end. If one asks why this difference is made, it is not a mistake in the highest imagination of human beings, it cannot even be called their arrogance. The reason is that they do not have a correct understanding of the laws of this nature, but even their arrogance is false. The only thing he has not learned to date is how to understand his self. It can even be said to be a mistake. Okay, let's get into the matter
Originally male and female were two groups of the same species that were created in nature, and if they worked together, this human race was. If so, why not appreciate the ups and downs of one's own views. Why does a man think that women are superior to him, so he tries to humiliate them. Likewise, a woman thinks that a man is superior to himself and that somehow he should be humbled. The reason for this is that it is impossible for both to understand the self. That is, both of them are not superior or inferior to their self.
The first thing they need to understand is that trying to duplicate one another is the reason for this. That is, women tend to do the work, clothes, and practices that men do in order to show one another that they are superior to others, as well as the ways and means by which men perform. It is then that they become an idiot. That is, men tend to follow the same course of action and do the same for women. It only seems that they have not yet understood one thing, that is, they do not even have a self-conscious idea of how their physical nature is. It shows the ignorance of the fact that the woman does not understand that the body has a character, that she understands the character and acts accordingly, that it is a woman's nature, otherwise it will lose its natural character. Likewise, his actions show the ignorance of the fact that the man understands the nature of his body and acts accordingly instead of understanding it.
If that is the case, then I understand that you are asking yourself to be male and female in action, and I will explain some of these later. When I first saw this topic, someone else commented on it and incorporated a video, in which a woman says that she can conceive and have a baby with the help of a dog without the help of a man, and I was really surprised when I saw it. You stood up Ppatu as the evolutionary growth of the single species, from that, that different species with the human species evolved, but they like to walk hundreds of millions of years of this nature is capable of taking, ie, all the animals, all the bird species is found from the man Lato was born, so he's unique characteristics and Uda It is only when you look at yourself and others, both physically and mentally, that the Linn system is a collective combination of these. That's why the woman's views heard, I was surprised and, if so, the woman physically, if not mentally with a dog's genetic sequence to be, then I prayed possible, if not, it is possible not just because it is still in our science, the DNA molecules are fully pakuttunarave Could Not That's why I was so surprised when the woman said, "That's all." If you take a good look at the woman and her actions, you will understand, what I am saying is that her genetic elements will definitely coincide with the genetic elements of a dog.
Then I saw another person's video. I think it was Dr. Shalini. When I look at their appearance, style and style, I came to know one thing, that all women are not women, and not all men are men, to the extent that women continue to do men's work They are just an example of me losing their femininity, but I have not seen their body transformed into a male. This is why I had to explain so much.
She began to compete with men who were out of character because of the fact that men would become physically male and women in mind. If women compete with men in the same way, they become physically female and mentally masculine. That's why I told you this distance. If you say that you are competing, then you are in a different state of mind, that is, you are not a male and a female, but you are in your self, how nature created you, your body and mind are the same race. There is nothing else, if you need any further clarification you can contact me whenever you want and ask questions.
by
jagadeesh krishnan
[30/10, 14:52] Dr. Jagadeesh Krishnan: முதலில் ஆண்களும் பெண்களும் ஒன்றினை சரியாக புரிந்து கொள்ளவேண்டும், ஆண்கள் உயர்ந்தவர்கள் என்றோ பெண்கள் உயர்ந்தவர்கள் என்றோ போடுகின்ற இந்த சண்டையே மிக மிக முட்டாள் தனமானது, காரணம் ஆண்கள் எப்படி இந்த மனித குலத்தில் ஒரு அங்கமோ அதே போன்றே பெண்களும் ஒரு அங்கம் மட்டுமே, இதில் எங்கே உயர்வு தாழ்வு இருக்கின்றது, ஒரு ஆணுக்கு இருக்கின்ற அனைத்து சுதந்திரங்களும் பெண்களுக்கும் இருக்கின்றது இதில் ஏன் இந்த உயர்வு தாழ்வு என்கின்ற பேதம் வந்தது. ஆனால் நாம் தான் நம்முடைய சிற்றறிவுக்கு புரியாமல் இதில் ஏற்ற தாழ்வுகளை கற்பனை செய்து கொண்டு அலைந்து கொண்டு ருக்கின்றோம். அதாவது நம்முடைய ஆணவம் தான் இதில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதாவது மனிதனின் ஈகோ இதை தவிர வேறு ஒன்றுமே இல்லை. இதனை சில பகுத்தறிவு பன்றிகள் வளர்த்து விட்டு அதில் குளிர் காழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் அவ்வளவு தான். நீங்கள் எங்கே தவறு செய்கின்றீர்கள் என்பதனையே புரிந்து கொள்ளாமல் இருப்பது தான் அந்த பன்றிகளுக்கு சாதகமான சூழலாகஇருக்கின்றது அவ்வளவுதான்.
முதலில் ஆண் என்றால் என்ன பெண் என்றல் என்ன இதனை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். அதாவது ஆண்கள் சில செயல்களை செய்வதற்கு அவர்களின் உடல் அமைப்பானது ஒத்துழைக்கும், சில செயல்கள் செய்வதற்கு ஒத்துழைக்காது அவ்வளவுதான், அதே போன்றே பெண்களினாலும் சில செயல்கள் செய்ய முடியும், சில செயல்கள் செய்யமுடியாது அவ்வளவுதான். அதற்காகவெல்லாம் நாங்கள் தான் உயர்ந்தவர்கள் நீங்கள் தாழ்ந்தவர்கள் என்கின்ற எண்ணங்கள் எல்லாம், உங்களின் அறிவாற்றலை காண்பிப்பது இல்லை உங்களின் முட்டாள் தனத்தைத்தான் பறைசாற்றுகின்றன. ஏன் என்றால், ஆண்களோ பெண்களோ உடலாலும், உள்ளத்தின் தன்மைகளையும் வேறுபட்டவர்கள், ஆனால் ஒரே இனமான மனித இனத்தை சார்ந்தவர்கள், இவர்கள் இருவரும் இருந்தால் தான் மனித இனம் என்பதே இந்த உலகினில் இருக்கும், இதில் ஒன்று போனாலும், மற்றது உடனடியாக அழிந்துவிடும். இது தான் இயற்கையின் அமைப்பு, இதில் எந்த விதமானஅடுத்த தேர்வுகளுமே இல்லை, இது தான் முடிவான ஒன்று. அப்படியானால் ஏன் இந்த வேற்றுமை ஆனது ஏற்படுகின்றது என்று கேட்டால் இது மனிதர்களின் அதீதமான கற்பனையில் ஏற்பட்ட தவறே தவிர, இதனை அவர்களின் ஆணவம் என்று கூட சொல்ல முடியாது. காரணம் அவர்களுக்கு இந்த இயற்கையின் வரைமுறைகளை பற்றிய சரியான சுயபுரிதல் இல்லை என்று வேண்டுமானால் கூறலாமே தவிர அவர்களின் ஆணவம் என்று சொல்வது கூட தவறான கருத்து தான். ஏன் என்றால்மனிதன் இன்றுவரையில் கற்று கொள்ளாத ஒரே விசயம் தன்னுடைய சுயத்தை எப்படி புரிந்து கொள்வது என்பது மட்டும் தான். அதனால் ஏற்பட்ட தவறு என்று கூட இதனை சொல்லலாம். சரி நாம் இப்பொழுது விசயத்திற்குள் வருவோம்.
முதலில் ஆண் என்பதும் பெண்ண என்பதும் இயற்கையில் படைக்கப்பட்ட ஒரே இனத்தை சேர்ந்த இரு பிரிவுகள், இவை இரண்டும் சேர்ந்து செயல் பட்டால் தான் இந்த மனித இனம்என்பதே. அப்படி என்றால் இதில் ஏன் ஏற்ற தாழ்வுகள் பாராட்ட படுகின்றது என்றால் ஒருவரை மற்றவர்கள் பார்க்கின்ற பார்வைகள் தான். ஏன் என்றால் ஆண் நினைக்கின்றான் தன்னைவிட பெண்கள் உயர்ந்தவர்கள் என்று, அதனால் அவர்களை தாழ்த்துவதர்காக முயற்சி செய்கிறான்.அதே போன்றே பெண்ணும் நினைக்கிறாள் ஆண் தன்னைவிட உயர்ந்தவன் என்று அதனால் அவனை எப்படியாவது தாழ்த்த வேண்டும் என்று. இதற்கு காரணமே இருவருக்குமே சுயத்தை புரிந்து கொள்வது என்பது ஏற்படாத ஒன்று தான். அதாவது இவர்கள் இருவருமே உயர்தவர்களோ தாழ்ந்தவர்களோ இல்லை என்பதனையே இவர்களின் சுயத்தை இவர்களே உணராத தன்மை ஆனது ஏற்படுத்தி இருக்கின்றது அவ்வளவுதான்.
முதலில் இவர்கள் புரிந்து கொள்ளவேண்டிய ஒன்று, ஒருவரை ஒருவர் நகல் எடுக்க முயல்வது, இந்த நகல் எடுத்தால் தான் இதற்கு மூலகாரணமாக இருக்கின்றது. அதாவது ஒருவரை ஒருவர் தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்கள் என்று காண்பித்து கொள்வதற்காக ஆண்கள் செய்கின்ற வேலைகளையும், உடைகளையும், நடைமுறைகளையும் பெண்கள் தங்களுக்கு செய்யமுற்படுவது , அதே போன்று ஆண்களும் பெண்கள் செய்ய கூடிய முறைகளையும், செயல்களையும் செய்வதற்கு முற்படுவது. அப்பொழுது தான் இவர்களுக்குள் ஒரு முட்டாள் தனமான எண்ணம் ஆனது ஏற்படுகின்றது. அதாவது ஆண்கள் எதை செய்தாலும் அதனை பின்பற்றி அதே போன்ற செயலை செய்வதற்கு முற்படுவது, அதே போன்று பெண்கள் செய்கின்ற செயலை ஆண்களும் செய்வதற்கு முற்படுவது. இதன் மூலமாக அவர்கள் ஒன்றை இதுவரையில் புரிந்து கொள்ளவே இல்லை என்பது மட்டும் தான் தெரிகிறது, அதாவது அவர்களின் உடல் இயல்பானது எப்படி பட்டது என்கின்ற சுய சிந்தனை கூட அவர்களுக்கு இல்லை என்பது மட்டுமே. காரணம் பெண்ண என்பவளின் உடலுக்கு ஒரு தன்மை இருக்கின்றது, அந்த தன்மையை அவள் புரிந்துகொண்ட அதனை அதற்கு ஏற்றாற்போல் செயல் படுத்தினால் தான் அது பெண் தன்மை கொண்டதாகவே இருக்கும், அப்படி இல்லை என்றால் அது தன்னுடைய இயல்பான தன்மையை இழந்துவிடும் என்பதனையே புரிந்து கொள்ள வில்லை என்கின்ற அறியாமையை தான் இது காட்டு கின்றது. அதே போன்றே ஆணும் தன்னுடைய உடலின் தன்மையை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற்போல் செயல் பட வேண்டும் என்கின்ற ஒன்றினையே புரிந்து கொள்ளாமல், இருக்கின்றான் என்கின்ற அறியாமையை தான் அவனின் இந்த செயல்கள் காட்டுகின்றன.
அப்படி என்றால் இதற்கு என்னதான் வழி, எதனை செயல் படுத்தினால் ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் இருப்பாள் என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது, நான் சில விளக்கங்களை சொல்லிவிட்டு பிறகு இதனை விளக்குகின்றேன். முதலில் நான் இந்த தலைப்பினை பார்க்கும் பொழுது வேறு ஒருவர் இதனைப்பற்றி கருத்து தெரிவித்து ஒரு ஒளிபடத்தையும் இணைத்து இருந்தார், அதில் ஒரு பெண்ண சொல்லுகின்றார் ஒரு ஆணின் துணை இல்லாமலேயே ஒரு நாயின் துணையுடன் அதாவது நாயின் விந்தனுவை கொண்டு கருவினை உருவாக்கி குழந்தை பெற்று கொள்ள முடியும் என்று, அதனை பார்த்ததும் நான் உண்மையிலேயே வியந்து போனேன் காரணம், மனித இனம், நீங்க நினைப்பது போன்று பரிணாம வளச்சியில் ஒரேஒரு இனத்தில் இருந்து உருவாகவில்லை, அது வெவ்வேறு உயிரினங்களின் மூலமாகத்தான் மனித இனமாக பரிணமித்தது, ஆனால் அவர்கள் அப்படி நடப்பதற்கு லட்ச கணக்கான வருடங்கள் இந்த இயற்கைக்கே எடுத்து கொண்டது, அதாவது,அனைத்து விலங்கினங்களில் இருந்தும் அணைத்து பறவை இனங்களில் இருந்தும் தான் மனிதன் ஆனவன் பிறந்தான், அதனால் தான் அவனின் குணநலன்கள் மற்றும் உடலின் அமைப்பு ஆனது இவர்களின் ஒன்று திரண்ட கலவையாக தான் இருக்கின்றது என்பதனை நீங்கள் உங்களையும், மற்றவர்களையும், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், சற்றே உற்று பார்த்தாலே இது தெரிந்து விடும். அதனால் தான் அந்த பெண்ணின் இந்த கருத்தினை கேட்டதும் எனக்கு ஆச்சர்யமாக இருந்தது, அப்படி என்றால் அந்த பெண்ணிற்கு உடல் ரீதியாக இல்லாவிட்டாலும், மனரீதியாக ஒரு நாயின் மரபணுவின் தொடர்ச்சி இருக்க வேண்டும், அப்பொழுது தான்இது சாத்தியமாகும், இல்லை என்றால் இது சாத்தியமான ஒன்று அல்ல, காரணம் இன்னமும் நம்முடைய அறிவியல் ஆனது மரபணுவின் மூலக்கூறுகளை முழுமையாக பகுத்துணரவே முடியவில்லை, ஆனால் இப்படி செய்ய முடியும் என்று ஒரு பெண்ணிற்கு சாதாரணமாக தெரிகின்றது என்றால் நிச்சயமாக, அப்பெண்ணின் மரபணுவில் அவள் தோன்றிய மூலத்தின் செயல் பாடு இன்னமும் இருக்கின்றது என்பது மட்டும் முற்றிலும் உண்மையான ஒன்றாகும். அதனால் தான் அந்த பெண் கூறும்பொழுது நான் மிகவும் ஆச்சர்யப்பட்டேன், அவ்வளவுதான். நீங்க நன்றாக அந்த பெண்ணையும் அவளின் செயல்களையும் கூர்ந்து கவனித்தால் உங்களுக்கே தெளிவாக விளங்கிவிடும், நான் என்ன சொல்லுகிறேன் என்று, ஏன் என்றால் அவளின் மரபணு கூறுகள் நிச்சயமாக ஒரு நாயின் மரபணு கூறுகளுடன் நிச்சயமாக ஒத்து போகும், அவ்வளவுதான்.
அடுத்து நான் இன்னொருவரின் ஒளிக்காட்சியையும் பார்த்தேன் அது டாக்டர் ஷாலினி என்று நினைக்கின்றேன் அவர்கள் தோற்றம், நடை உடை பாவனைகளை, போன்றவற்றை பார்க்கும் பொழுது நான் இன்னொன்றையும் தெரிந்து கொண்டேன், அதாவது பெண்கள் அனைவருமே பெண்கள் அல்ல, அதே போன்று ஆண்கள் அனைவருமே ஆண்களும் அல்ல, பெண்கள் எந்த அளவிற்கு ஆண்களின் செயல்களை தொடர்ந்து செய்துகொண்டே வருகிறார்களோ அவர்களுக்கு எனக்குறைய தங்களின் முழுமையான பெண்ண தன்மையை இழந்து விடுவார்கள் என்பதற்கு அவர்கள் தான் உதாரணம், ஆனால் என்ன அவர்களின் உடலினை இன்னமும் ஆணாக மாற்றி கொள்ளவில்லை அவ்வளவுதானே தவிர ஒரு ஆணாகவே மாறி விட்டு இருந்ததை பார்த்தேன். இதற்காக தான் நான் இவ்வளவு விளக்கங்களை சொல்லவேண்டி இருந்தது.
காரணம் ஆண் தன்னுடைய தன்மையில் இருந்து விலகிய பெண்களுடன் போட்டி போடுகிறேன் என்று போட்டியிட ஆரம்பித்தாள், முடிவினில் ஆண்கள் உடலளவில் ஆண்களாகவும், மனதில் பெண்களாகவும் ஆகிவிடுவார்கள். அதே போன்று பெண்களும் ஆண்களுடன் போட்டியிடுகின்றேன் என்று போட்டியிட்டால், அவர்கள் உடலளவில் பெண்களாகவும், மனதளவில் ஆண்களாகவும் மாறிவிடுவார்கள். என்பதற்காகத்தான் உங்களுக்கு இவ்வாவு தூரம் விளக்கின் சொன்னேன். அதனால் போட்டியிடுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு ஒருமாறுபட்ட மனநிலைக்கு என்றுவிட்டு, அதாவது ஆண் உருவிலிருக்கும் பெண்ணாகவும், பெண்ண உருவிலிருக்கும் ஆணாகவும் மாறிவிடாமல், உங்களின் சுயதில் உங்களை இயற்கையானது எப்படி படைத்தது இருக்கின்றதோ அப்படியே இருந்தால் உங்களின் உடலும் மனமும் ஒரே இனமாக அதாவது பெண்ண என்றால் பெண்ண இனமாகவும், ஆண் என்றால் ஆணாகவும் இருப்பீர்கள். அவ்வளவுதான் வேறு ஒன்றுமே இல்லை,இதற்கு மேலும் ஏதாவது விளக்கங்கள் வேண்டும் என்றால் என்னை நீங்கள் எப்பொழுது வேண்டும் என்றாலும் தொடர்புகொண்டு கேள்விகள் கேட்கலாம்.
by
jagadeesh krishnan
No comments:
Post a Comment