Friday 8 April 2022

monkey and indin bulishits

[4/8, 1:46 PM] Ji: ஒரு நபர் தனது குரங்குடன் படகில் பயணம் செய்தார்.
 *அந்த படகில் மற்ற பயணிகளுடன் ஒரு தத்துவஞானியும் இருந்தார்.குரங்கு இதுவரை படகில் பயணம் *செய்யாததால் அதுக்கு வசதியாக இல்லை. .யாரையும் நிம்மதியாக உட்கார விடாமல் மேலே ஏறி, கீழே இறங்கி அலப்பறை செய்தது.
 *இதனால் அந்த மாலுமி, பயணிகளின் பீதியால் படகு மூழ்கிவிடுமோ என கவலைப்பட்டார்
 *குரங்கு அமைதியடையவில்லை என்றால் படகை மூழ்கடித்துவிடும். .அந்த மனிதனும் வருத்தமடைந்தான்.ஆனால் குரங்கை அமைதிப்படுத்த அவனுக்கு எந்த வழியும் தெரியவில்லை. அவன் சொல்வதையும் அந்த குரங்கு கேட்கவில்லை. அந்த
 *தத்துவஞானி இதையெல்லாம் பார்த்து,  உதவ முடிவு செய்தார்.
 *நீங்கள் அனுமதித்தால் இந்த குரங்கை வீட்டுப் பூனை போல *அமைதிப்படுத்த முடியும் என்றார்.
 *அந்த மனிதர் உடனே ஒப்புக்கொண்டார்
 *தத்துவஞானி இரண்டு பயணிகளின் உதவியுடன் குரங்கை எடுத்து ஆற்றில் வீசினார்
 *குரங்கு நீச்சலடிக்க திணறியது. கஷ்டப்பட்டு நீந்தத் தொடங்கியது.
 *அது இப்போது  உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.
 *சிறிது நேரம் கழித்து, *தத்துவஞானி குரங்கை மீண்டும் படகில் இழுத்தார்.
 *குரங்கு மௌனமாகி ஒரு மூலையில் சென்று அமர்ந்தது.
 *அந்த மனிதனும், பயணிகளும் குரங்கின் மாறுப்பட்ட நடத்தையால் ஆச்சரியமடைந்தனர்.*அந்த மனிதன் தத்துவஞானியிடம் கேட்டான்: "முதலில் அது மேலும் கீழும் துள்ளிக் குதித்தது. இப்போது  பூனை போல அமர்ந்திருக்கிறது. ஏன்?"
 *தத்துவஞானி கூறினார்:  நான் இந்த குரங்கை தண்ணீரில் வீசியபோது, ​​​​அது தண்ணீரின் சக்தியையும் படகின் பயனையும் புரிந்து கொண்டது."
 *இந்தியாவில் மேலும் கீழும் குதிக்கும் சில குரங்குகளை (தேசத்திற்கு ஏதிராக பேசும் தேசத்துரோகிகள்) வடகொரியா, ஆப்கானிஸ்தான், சோமாலியா, தெற்கு சூடான், சிரியா, ஈராக் அல்லது பாகிஸ்தான் அல்லது சீனாவில் கூட 6 மாதங்களுக்கு தூக்கி எறிய வேண்டும், பின்னர் இந்தியாவுக்கு வந்தவுடன் செல்ல பூனை போல  அமைதியாக இருப்பார்கள்.  மேலும் ஒரு மூலையில் கிடப்பார்கள்.
 *'இந்தியாவை' தவறாக பயன்படுத்தும் அனைத்து குரங்குகளுக்கும் சமர்ப்பணம்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[4/8, 1:47 PM] Ji: A person was traveling in a boat with his monkey.
  * There was a philosopher with the other passengers on the boat.  .Did not let anyone sit in peace, went upstairs and downstairs and did the closet.
  * Thus the sailor was worried that the boat would sink due to the panic of the passengers
  * If the monkey does not calm down, the boat will sink.  The man was upset too, but he did not know how to calm the monkey.  The monkey did not listen to him.  That
  * The philosopher saw all this and decided to help.
  * This monkey can be calmed like a domestic cat * if you allow it.
  * The man immediately agreed
  * The philosopher with the help of two travelers took the monkey and threw it into the river
  * The monkey was unable to swim.  Began to swim with difficulty.
  * It was now fighting for life.
  * After a while, * the philosopher dragged the monkey back into the boat.
  * The monkey went into a corner in silence and sat down.
  * The man and the passengers were amazed by the monkey's different behavior. * The man asked the philosopher: "At first it jumped up and down. Now it sits like a cat. Why?"
  * The philosopher said: When I threw this monkey into the water, it understood the power of the water and the usefulness of the boat. "
  * Some monkeys (traitors who speak against the nation) jumping up and down in India should be thrown away for 6 months in North Korea, Afghanistan, Somalia, South Sudan, Syria, Iraq or even Pakistan or China and then be as quiet as a cat when they come to India.  And will lie in a corner.
  * Submission to all monkeys who misuse 'India'
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment