Monday 4 April 2022

sanmarkam

[4/4, 6:56 PM] Jagadeesh ChandraKrishnan: சன்மார்க்கத்தில் புருஷார்த்தம் ஆவது நான்கு அவை

1. ஏமசித்தி
2.சாகாக்கல்வி 
3.தத்துவ நிக்கிரகம் 
4.கடவுள் தன்மை அறிந்து அம்மயமாதல்.

முதலில் ஏமசித்தி என்றால் என்ன என்று பார்க்கலாம். ஏமசித்தி என்பது புறத்தில் ரசவாதத்தை குறிக்கிறது. அகத்தில் இந்த உடம்பையே சுத்த உடம்பாக பொன்னாக மாற்றுதல் என்பதையும் குறிக்கும்.

வள்ளல் பெருமான் முதல் புருஷார்த்தம் ஏம சித்தி என்று குறிப்பிடுவதில் மிகவும் ஆழ்ந்த பொருள் உள்ளது.

ஏனெனில் நாம் அனைவரும் இந்த உலகத்தில் கஷ்டப்படுவது பெரும்பாலும் பொருளாதார வளம் இல்லாமையினால் தான். எனவே அந்த பொருளாதார நிலை ஒரு அளவுக்கு நிறைவடைந்த பிறகு தான் நாம் சாகாக் கல்வியின் மீது அல்லது இறைவன் மீது அல்லது ஆன்மீக கல்வியின் மீது நாட்டம் செலுத்த இயலும். எனவே முதலில் ஏமசித்தி என்பதை வைத்தார். ஒரு தகரத்தை எடுத்து அதை தங்கமாக மாற்றி விட்டால் இந்த பொருளாதார பிரச்சினையிலிருந்து நாம் விடுபடலாம் அல்லவா? 

அவ்வாறு தகரத்தை தங்கமாக மாற்றுவதற்கு நாம் வெறும் கவனம் செலுத்தி தகரத்தைப் பற்றியும் தங்கத்தை பற்றியும் படிக்க வேண்டும் அவ்வளவு தான் இதற்கு தேவை. அதுவும் ஆண்டவனுடைய அருளோடு குருவருளையும் பெற்று செய்யும் பொழுது ஒரு சாதகன் புறத்திலும் அகத்திலும் ஏமசித்தி முடித்து சாகாக்கல்வி மீது முழு நாட்டத்துடன் ஈடுபடமுடியும்.

இதனை முடிப்பதற்கு திறமை இல்லாத காரணத்தினால் நாம் ஆன்மீகத்தில் ஈடுபட எனக்கு நேரம் இல்லை என்றெல்லாம் சாக்குபோக்கு சொல்லி கொண்டே இருக்கின்றோம்.  ஆன்மீகம் என்பது கவனத்தை சாகாக் கல்வியின் மீது, 112 தனிமங்களின் மீது க்குவிப்பதுதான். இந்த இயற்கையைப் பற்றியும் பஞ்சபூதங்களை பற்றியும்  அறிவதற்கு அதாவது ஞானம் அடைவதற்கு நம்முடைய கவனத்தை அவற்றின் மீது செலுத்தி கற்க வேண்டும். அவ்வாறு சாகா கல்வி கற்க வேண்டும் என்று தெரியாதவர்கள் ஆன்மீகம் என்பது ஏதோ ஒரு யோகப் பயிற்சி அல்லது பிச்சை எடுக்கும் தொழில் என்று நினைத்து எனக்கு நேரம் இல்லை என்றெல்லாம் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதனாலேயே சன்மார்க்கம் என்பது யாருக்கும் புரிபடாத விஷயமாக இருக்கின்றது.

ஏம சித்தியை முடித்தால்தான் சாகாக்கல்வி மீது நாம் முழு  கவனம் செலுத்த முடியும் என்பதை உணர்ந்து கொண்ட வள்ளல் பெருமான் முதலில் ஏமசித்தி நிலையை அடைய பல ஒழுக்கக் கட்டுப்பாடுகளை வகுத்துக் கொடுத்தார்.

 ஆன்ம ஒழுக்கம், பூத ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் , ஜீவ ஒழுக்கம் என்றெல்லாம் நித்திய ஒழுக்க விதிகளை நமக்கு கொடுத்தார். ஆனால் இந்த ஒழுக்க விதிகளை எல்லாம்  பின்பற்றுவதற்கு ஞானமும் இல்லை அத்தகைய புரிதலும் நமக்கு இல்லை. இதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமானால் இயற்கை படைப்புக்கு ஆதாரமாக இருக்கின்ற அணுக்களை, அதாவது 112 அடிப்படை சக்கரங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஹைட்ரஜனில் ஆரம்பிக்கும் இந்த அணு  கூட்டம் 79 ஆவது அணுவாக தங்கமும் என்பதாவது அனுவாக பாதரசமும் வருவதை நாம் உற்று கவனிக்க வேண்டும். பாதரசத்தின் மூலம் இரும்பையும் ,செம்பையும் வெள்ளியும் தங்கமாக மாற்றும் வித்தையை வள்ளலார் போன்ற மிகப்பெரிய ஞான சித்தர்கள் இறைவன் சிவபெருமானிடம் கற்று உணர்ந்து கொண்டார்கள்.

இறைவன் சிவபெருமான் இந்த ரசவாத வித்தையை எந்த விதத்திலும் ஒருவர் தவறாக பயன்படுத்த மாட்டார் என்பதை சோதித்து அறிந்த பிறகுதான் இந்த ரசவாத வித்தை ஞானிகளுக்கு வழங்குகின்றார்.

 ஒரு கம்பெனியின்  முதலாளி அந்த கம்பெனிக்கு விசுவாசமாகவும், திறமையாகவும் வேலை செய்யும் ஊழியர்களக்குதான்  அந்த கம்பெனியின்  உயர்ந்த நிர்வாகப் பொறுப்பையும், ரகசியங்களையும் சொல்லிக் கொடுப்பார். 

 ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களும் அற்ற பக்குவமடைந்த ஞானிகளுக்கு தான் ரசவாதம் அல்லது ஏமசித்தி என்பதை இறைவன் கொடுக்கிறார். எனவே ஒரு சாதகர் இறையருளாலும் குருவருளாலும் ஏமசித்தி நிலையை அடைந்த பிறகுதான் சாகாக்கல்வி, தத்துவ நிக்கிரகம், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் என்பதெல்லாம் நிகழும் என்பதை நாம் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டும்.

ஏமசித்தி நிலை அடைய நம்முடைய கவனத்தை முதலில் நம்முடைய கருவியாக இந்த உடலின் மீதும் இந்த உடல் உருவாக காரணமான  பஞ்சபூதங்களின் மீதும் குவிக்க வேண்டும். அதை குறித்து யோசித்து ஆராய்ந்து புரிந்து கொள்வதற்கு தியானம் என்னும் பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தியான பயிற்சி என்பது அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது படிநிலையாக கூறப்படும் ஒரு பயிற்சியாகும். இந்த அஷ்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம்,பிராணாயாமம் ,பிரத்தியாகாரம், தாரணை, தியானம் ,சமாதி என்று எட்டு படிநிலைகள் உள்ளன.

 இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை இவற்றையெல்லாம் செய்து முடிக்காமல் தியானம் என்கின்ற நிலை கைகூடாது. தியானம் கைகூடினால் தான் ஏமசித்தி கைகூடி சாக கல்விகற்று சமாதி நிலையை அடைய முடியும்.

இதற்கு தேக சுதந்திரம், போக சுதந்திரம் ஜீவ சுதந்திரம் என்ற மூன்றையும்  குருவினுடைய திருவடிகளில் சமர்ப்பித்து அஷ்டாங்க யோகம், அஷ்ட கர்ம யோகம், அஷ்டமாசித்தி யோகம் என்ற மூன்றையும் கற்றுத் தேர்ச்சி அடைய வேண்டும் என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுவதை நாம் கவனிக்க வேண்டும் இதையே சரணாகதி என்று வள்ளல் பெருமான் கூறுகிறார் அத்தகைய குருவாகிய என் குருநாதரிடம் நான் சரணடைந்து அவர் கொடுத்த வாசி யோக பயிற்சியை தவறாமல் செய்து வந்ததாலேயே மேற்குறித்த வள்ளல் பெருமான் உடைய கூற்றை என்னால் தெளிவாக புரிந்துகொண்டு இன்று சாகாக் கல்வியை வெற்றிகரமாக பெற்றுக் கொள்ள முடிகிறது. யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற நோக்கத்துடன் இந்த பதிவையும் உங்கள்  முன்  சமர்ப்பிக்கிறேன்.  அஷ்டாங்க யோகத்தை முதலில் கற்கத் தொடங்கும் போது மட்டுமே சன்மார்க்க சாதனங்கள் கைகூடும் என்பதை புரிந்து கொண்டேன். குருநாதர் கொடுக்கும் சாகாக்கல்வி பயிற்சி மற்றும் வாசியோகத்தை செய்து வருவது தான் ஒரே வழி மற்ற விஷயங்களை வள்ளல் பெருமானின் திருவடிகளில் ஒப்படைத்துவிடடு சரணாகதி அடைந்து விட வேண்டும். அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் ஜீவகாருண்ய ஒழுக்கத்தையும் தவறாது கடைபிடிக்க வேண்டும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க! அருட்பெருஞ்ஜோதி
 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி .
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
[4/4, 6:57 PM] Jagadeesh ChandraKrishnan: These are the four that become masculine in righteousness

 1. Emasitti
 2.Sokakalvi
 3.Philosophical Network
 4. Knowing the nature of God and becoming a mother.

 Let us first see what Emasitti is.  Emasiddhi means alchemy in the yard.  Inwardly it also refers to the transformation of this body into pure body gold.

 There is a very deep meaning in referring to Valal Peruman as the first masculine Ema Siddhi.

 Because we all suffer in this world mostly due to lack of economic resources.  So only after that economic level has been fulfilled to a certain extent can we turn to saga education or to the Lord or to spiritual education.  So first put Emasitti.  If we take a tin and turn it into gold can we not get rid of this economic problem?

 All we need to do is turn the tin into gold and read about tin and gold.  When that is done and the Guru is received by the grace of the Lord, a sadhaka can complete Emasitti on the outside and inside and engage in sakakalvi with full passion.

 We keep making excuses that I do not have time to engage in spirituality because we do not have the ability to finish it.  Spirituality is about focusing on saga education, 112 elements.  In order to know about this nature and the Panchaputhas, that is, to attain enlightenment, we must pay our attention to them and learn.  Those who do not know how to study saga do so and go around saying that I do not have time to think that spirituality is a yoga practice or a begging profession.  This is why righteousness is something that no one understands.

 Realizing that we can focus on saga education only if we complete Ema Siddhi, Valal Peruman first laid down many moral rules to achieve Emasiddhi status.

  He gave us the rules of eternal morality, such as spiritual discipline, Buddha morality, karana morality, and life morality.  But we have neither the wisdom nor the understanding to follow all of these moral rules.  If we want to understand this we need to understand the atoms that are the source of natural creation, i.e. the 112 basic chakras.  We need to keep in mind that the 79th atom of this atomic assembly, which starts with hydrogen, is gold, which means mercury.  The great sages like Vallalar learned and realized the trick of converting iron, copper and silver into gold through mercury from Lord Shiva.

 Lord Shiva gives this alchemy to the sages only after testing and knowing that one will not misuse this alchemy in any way.

  The boss of a company will tell the company's top management responsibilities and secrets to the employees who work loyally and efficiently for the company.

  The Lord gives alchemy or emasiddhi only to mature sages who are free from the triads of arrogance, delusion and delusion.  Therefore, we need to understand clearly that only after attaining the state of Emasitti by a Sadhaka theologian and guru does sakakalvi, the philosophical nigraha, the realization of God and the asceticism take place.

 To attain the state of Emasitti we must first focus our attention on this body as our instrument and on the panchaputhas that cause this body to form.  The practice of meditation can be very helpful in thinking about, researching and understanding it.

 Meditation practice is said to be the seventh step in Ashtanga yoga.  There are eight stages in this Ashtanga Yoga: Iyam, Niyama, Asana, Pranayama, Pratiyakaram, Dharana, Meditation and Samadhi.

  The state of meditation should not be attained without completing the Iyam, Niyama, Asana, Pranayama, Pratiyakaram and Dharana.  Only with the help of meditation can one attain the state of Samadhi without learning Emasitti Kaikudi Saga.

 For this we should note that Valal Peruman mentions that one should learn and master the three of Ashtanga Yoga, Ashta Karma Yoga and Ashtamasiddhi Yoga by submitting the three principles of Deva freedom, freedom to go and freedom of life in the Guru's Thiruvatis.  I can clearly understand the claim of Lord Valal mentioned above because of my regular practice of yoga and today I am able to get a successful education in Sakag.  I submit this post before you with the intention of getting the pleasure of yan.  I understood that only when I first started learning Ashtanga Yoga would the Sanmaraka devices come in handy.  The only way to do the sakakalvi training and healing given by Guru Nath is to surrender the other things to Lord Thiruval of Valal.  The charitable ethos of loving all living beings must be strictly adhered to

 Long live all life!  Long live Valal Malaradi!  Long live!  அருட்பெருஞ்ஜோதி
  அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
 வாழ்க வையகம்.  With living resources.

No comments:

Post a Comment