[5/13, 12:59 PM] Jagadeesh ChandraKrishnan: கடவுள்_நம்பிக்கை
நீ கடவுளின் மீது நம்பிக்கை வைக்கிறாய்.
பிறகு உன்னுடைய வியாபாரம் தோற்றுவிடுகிறது.
திடீரென கடவுள் மேல் நம்பிக்கையின்மை வந்துவிடுகிறது.
"நான் நம்பவில்லை என்னால் கடவுளை நம்பமுடியாது" என கூறுகிறாய்.
நீகடவுளை நம்புகிறாய் உன் அன்புக்குரியவர் இறந்து விடுகிறார்.
உனது நம்பிக்கையின்மை மேலே வந்துவிடுகிறது.
நீகடவுளை நம்புகிறாய்
ஆனால் உன்னுடைய நம்பிக்கை உன்னுடைய அன்புக்குரியவரின் மரணத்தால் அழிக்கப்பட்டுவிட்டதா?
அப்படியானால் அது மிகவும் மதிப்புடையது அல்ல.
உண்மையான நம்பகத்தன்மை ஒருபோதும் அழியாது.
ஒருமுறை அது இருந்தால் எதுவும் எதுவுமே அதை அழிக்க முடியாது.
எனவே நினைவில் கொள்ளுங்கள்.
உண்மையான நம்பகத்தன்மைக்கும் (Trust)நம்பிக்கைக்கும் (Belief)பெரிய வேறுபாடு உள்ளது.
உண்மையான நம்பகத்தன்மை தனி மனிதனுக்குரியது.
நம்பிக்கை சமூகத்திற்குரியது.
நீ உண்மையான கடவுள் நம்பகத்தன்மையில் வளர வேண்டும்.
வெறும்
நம்பிக்கையை விட்டுவிடு.
எனக்கு என்னைச்சுற்றி என்ன நிகழ்ந்தாலும்
எனது கடவுள் நம்பிக்கை மாறாது
என்பதே
உண்மையான கடவுள் நம்பிக்கை
மற்றவை மேலெழுந்த வாரியான
உனது ஆசைகளின் எதிர்பார்ப்புகளே
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[5/13, 12:59 PM] Jagadeesh ChandraKrishnan: God_belief
You trust in God.
Then your business fails.
Suddenly disbelief comes over God.
You say, "I do not believe, I do not believe in God."
You believe in God and your loved one dies.
Your despair comes to the fore.
You believe in God
But has your faith been destroyed by the death of your loved one?
If so it is not very worth it.
True authenticity never dies.
Once it is there nothing can destroy it.
So remember.
There is a big difference between true trust and trust (Belief).
True authenticity belongs to the individual.
Hope belongs to the community.
You must grow in faithfulness to the true God.
Just
Give up hope.
No matter what happens to me around me
My faith in God does not change
Is
Faith in the true God
Others are superficial wise
The expectations of your desires
By
Jagadeesh sh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment