Saturday, 7 May 2022

mind

[5/7, 1:01 PM] Jagadeesh ChandraKrishnan: மனவியல் மேதை வில்லியம் ஜேம்ஸ் தன் நண்பர்களிடம் சில விஷயங்களை சொல்லிக் கொண்டு இருந்தார். ஆனால் அவர் நண்பர்கள் அதை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே அதை நிரூபிப்பதற்காக ஒரு செயலில் இறங்கினார்.

அப்பொழுது ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற ஒரு வீரர் கையில் முட்டைகள் நிரம்பிய வாளியுடன் நடந்து போய்க்கொண்டிருந்தார்.

தான் சொல்லியதை நிரூபிப்பதற்காக வில்லியம் ஜேம்ஸ் அட்டென்ஷன் என்று பெரிதாக கத்தினார்.

பாவம் அந்த வீரர் உடனே இருந்த இடத்திலேயே விறைப்பாக நின்றார்.கையிலிருந்த வாளி கீழே விழுந்து அதிலிருந்த  முட்டைகள் நொறுங்கிப் போயின.

அந்த வீரனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்தது.கோபமாகத் திரும்பி யார் இதைச் செய்தது என்றார்.

வில்லியம் சொன்னார் ஏன் நான் தான் செய்தேன்.. ஆனால் நான் சொன்னதை நீ கேட்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே. நான் சொன்னதை உதாசீனப்படுத்திவிட்டு நீ உன் வழியில் போய் இருக்கலாமே என்றார்.

ராணுவ வீரர் சொன்னார் என்னால் முடியாது 25 வருடங்களாக நான் இதைக் கேட்டால் உடனடியாக கையில் இருப்பதை கீழே போட்டுவிட்டு விரைத்து நிற்க வேண்டும் அது என் உடலையே பழக்கி விட்டது என்றார்.

இதைத்தான் எல்லா சமுதாயங்களும் செய்து வந்திருக்கின்றன. எல்லா மதங்களும் காலம்காலமாக செய்து வந்திருக்கின்றன. அவை உங்களை எந்திரங்களாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கின்றன.

உங்கள் நியாயமான உணர்வுகளை பலவந்தமாக அடக்கி வைப்பதன் மூலம்தான் மதங்களும் சமுதாயங்களும் இந்த சாதனையை செய்து கொண்டிருக்கின்றன.

அதனால் தான் இயேசு நாதரை சிலுவையில் அறைந்தார்கள். சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொண்றார்கள். அல் ஹில்லாஜ் மன்சூரை இரக்கம் இல்லாமல் கொன்றார்கள்.

இவர்கள் எல்லாம் கலகக்காரர்கள் இவர்களால் சமுதாயத்தில் பெரிய கலவரமே வெடிக்கும் என்று ஆட்சியாளர்கள் பயந்தார்கள்.

இந்த கலகக்காரர்கள் செய்த குற்றம்தான் என்ன.

அடிமைப்பட்டுக் கிடந்த மக்களை தட்டி எழுப்பினார்கள். மனதளவில் அடிமையாகி கிடந்த மனித சமுதாயத்தை வீறு கொண்டு எழச் செய்தார்கள். நீங்கள் எல்லோரும் புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும் என்று போராடினார்கள். உங்களுக்கு நீங்களே விளக்காக இருக்க வேண்டும் என்பதுதான் இந்த கலகக்காரர்கள் போதனையின் சாராம்சம்.

இரண்டாம் உலகப்போரின் போது இது நிகழ்ந்தது. போரிட நிறைய ஆட்கள் தேவைப்பட்டார்கள். அதனால் எல்லா வகையான ஆட்களும் ராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள்.

தாய் நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும். தந்தை நாட்டுக்காக தியாகம் செய்ய வேண்டும் என்று பல தளங்களில் தலைவர்களும் தளபதிகளும் அள்ளி விட்டுக் கொண்டிருந்தார்கள். அந்த அமளியில் ஒரு தத்துவப் பேராசிரியரும் ராணுவத்தில் சேர்க்கப்பட்டார்.

முதல்நாள் வீரர்கள் மைதானத்தில் கூடினார்கள்.

ஒரு இளம் வயது சிப்பாய் முன்னால் நின்று கட்டளைகளை வாரி வழங்கிக் கொண்டிருந்தான்.

அட்டென்ஷன்.....

பார் வேர்டு.......

ரைட்........

அபௌட்டார்ன்.....

மார்ச்.....

லெப்ட்....

ரைட்.....

லெப்ட்.....

ரைட்....

அணிவகுப்பில் இருந்து தனியாகப் பிரிந்து வெளியே வந்தார் தத்துவப் பேராசிரியர்.

மிகவும் கோபமாக அந்த சிப்பாயிடம் கேட்டார் நீ என்ன செய்கிறாய்? 

முதலில் நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் நன்றாக முடிவு செய்து விட்டு பிறகு வா.

முதலில் இப்படி போ என்கிறாய். பிறகு அப்படி போ என்கிறாய்.நில் என்கிறாய். போ என்கிறாய். வலது பக்கம் போ என்கிறாய் இடது பக்கம் போ என்கிறாய். இது என்ன கூத்து.

உருப்படியாக ஏதாவது ஒன்றை தீர்மானம் செய்து வை. அதுவரை நான் போய் ஒரு காப்பியை அருந்திவிட்டு வருகிறேன். வந்தவுடன் நீ சொன்னதை செய்கிறேன் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

பொதுவாக சிந்திக்கும் திறன் உடைய யாரும் இந்த சமுதாயத்தில் நடக்கும் முட்டாள்தனங்களை புரிந்துகொள்வார்கள். போர் வன்முறையால் யாருக்கு என்ன லாபம் ஏன் இதையெல்லாம் செய்ய வேண்டும் என்று யோசிப்பார்கள்.

ஆனால் ஆள்பவர்கள் இதற்கெல்லாம் ஒரு காரணத்தை கற்பிப்பார்கள்.

ரைட்டெர்ன் என்று ராணுவத்தில் ஆணை கேட்கும் போது கண்ணை மூடிக் கொண்டு வலது பக்கம் திரும்புகிறான்.

ஃபயர் என்று அவன் காதில் விழுந்தவுடன் முன்னால் நிற்பது அப்பாவி பெண்களா,பச்சிளம் குழந்தையா என்று ஆராயாமல் ஈவு இரக்கமில்லாமல் சுட்டு விடுகிறான்.

இந்த மதங்களும் இந்த சமுதாயமும் உங்களை ஒரு இயந்திரமாக மாற்றிக் கொண்டிருக்க்கிறார்கள்.

உங்களை ஒரு உணர்வுள்ள மனிதனாக மாற்ற முயற்சிப்பதால் தான் இயேசு போன்றவர்கள் சிலுவையில் அறையப்படுகிறார்கள்.

ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[5/7, 1:09 PM] Jagadeesh ChandraKrishnan: Psychological genius William James was telling his friends some things.  But his friends did not agree with it.  So he went into action to prove it.

 A soldier then retired from the army was walking with a bucket full of eggs in his hand.

 William James shouted loudly for attention to prove what he had said.

 The sinner stood erect where the soldier was immediately. The bucket in his hand fell down and the eggs in it shattered.

 The warrior got angry over his nose. He turned angrily and said who did this.

 William said why I did .. but you do not have to listen to what I said.  Ignore what I said and you may go your own way.

 The soldier said I can not. If I hear this for 25 years I have to immediately put down what I have on hand and hurry up. My body is used to it.

 This is what all societies have been doing.  All religions have been doing that over time.  They are trying to turn you into machines.

 Religions and societies are doing this by forcibly suppressing your legitimate feelings.

 That is why Jesus Christ was crucified.  Socrates was poisoned.  Al Hillaj Mansour was killed without mercy.

 The rulers feared that these were all rebels who would provoke a great commotion in the society.

 What is the crime committed by these rebels.

 The enslaved people were knocked up.  They awakened the mentally enslaved human society.  You all fought that you should act wisely.  The essence of this rebellious teaching is that you must enlighten yourself.

 This happened during World War II.  It took a lot of men to fight.  So all sorts of people were recruited into the army.

 To sacrifice for the motherland.  Leaders and generals on many platforms were urging the father to sacrifice for the country.  A philosophy professor also joined the army at that time.

 The first day the players gathered on the field.

 A young soldier was standing in front, giving orders.

 Attention .....

 Bar word .......

 Right ........

 About .....

 March .....

 Left ....

 Right .....

 Left .....

 Right ....

 The philosophy professor came out of the march alone.

 Very angrily asked the soldier what are you doing?

 First make a good decision in mind what we want to do and then leave.

 First you say go like this.  Then you say go like that. You say stop.  You say go.  You go to the right and you go to the left.  What an acrobat this is.

 Decide on something as an item.  Until then I will go and have a coffee.  When he arrived he said he would do what you said and left.

 Anyone with the ability to think in general will understand the nonsense going on in this society.  They will wonder who benefits from the violence of the war and why they should do all this.

 But the rulers will teach one reason for all this.

 He closes his eyes and turns to the right when he hears an order from the army called Reitern.

 As soon as he hears the fire, Eve mercilessly shoots him, not examining whether the person standing in front is an innocent woman or a green child.

 These religions and this society are turning you into a machine.

 People like Jesus are crucified because they try to make you a conscious human being.
By
 Jagadeesh sh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment