Thursday, 3 March 2022

love

[3/3, 11:55 AM] Jagadeesh ChandraKrishnan: கடவுள் எப்படி இந்துவாக, கிறிஸ்துவாக, முகமதியராக, யூதராக இருக்க முடியும்?

 அன்புக்கு மதச்சாயம் பூச முடியுமா? 

அன்பிலே இந்து-அன்பு, முகமதிய-அன்பு, யூத-அன்பு, கிறிஸ்துவ-அன்பு என்ற பாகுபாடுகள் இருக்க முடியுமா என்ன? 

இந்த பூமியே ஒரு பெரிய திறந்த வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் போல் செயல்படுகிறது.

எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,

 ‘எனக்கு பயமே வரக்கூடாது’ என்று நீங்கள் நினைத்தால் 

இந்த பொம்மைகளையும் போலிகளையும் வைத்துக் கொண்டு காலம் முழுவதும் விளையாடிக் கொண்டிருங்கள்.

 மெய்யான அன்பும், மெய்யான கடவுளும் உங்களுக்குரியன அல்ல.

ஆனால் நீங்கள் இங்கே என்னிடம் வரும் போது இந்த பொம்மைகளையும், போலிகளையும் தூக்கியெறிய வேண்டும். 

என்னுடைய வேலையே இதுதான். 

எல்லா பொம்மைகளையும் அழிப்பது. 

நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள் என்பதை உங்களுக்கு உணரவைப்பது. 

உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. 

இன்னும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பது. 

வளர்ந்தபின் குழந்தைக்குறிய அறிவுடன் செயல்படுவதைப் போன்ற அசிங்கம் வேறு எதுவும் இல்லை. 

குழந்தைப் போல் வெகுளித்தனமாக இருப்பது என்பது வேறு. 

குழந்தையைப் போல் பக்குவமில்லாமல், குழந்தையின் அறிவுடன் இருப்பது என்பது வேறு.

 முன்னது ஒரு வரப்பிரசாதம். பின்னது ஓர் ஊனம். 

முப்பது வயதில் நீங்கள் காகிதக் கப்பலுடனும், யானைப் பொம்மையுடனும் விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்?

மிகவும் அழகான பிரபஞ்ச இருப்பு நிலை உங்களை நாலாபக்கங்களிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

 அந்த அழகு உங்களை இருந்த இடத்திலேயே நடனம் ஆட வைக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். 

நீங்கள் இறந்தவருக்குச் சமமாகி விடுவீர்கள். 

நீங்கள் ஏற்கனவே இறந்திருக்க வேண்டும். 

கல்லறையில் இருக்க வேண்டிய ஆசாமி.

 தவறுதலாக வெளியே இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/3, 11:57 AM] Jagadeesh ChandraKrishnan: How can God be a Hindu, a Christian, a Mohammedan, a Jew?

  Can love be painted with religion?

 Can there be distinctions of Hindu-love, Mohammedan-love, Jewish-love, Christian-love in love?

 This earth itself acts like a huge open-air insane asylum.

 If you think you have to control everything,

  If you think, 'I'm not afraid.'

 Keep playing with these toys and fakes all the time.

  True love and true God do not belong to you.

 But you have to throw away these toys and fakes when you come to me here.

 This is my job.

 Destroying all toys.

 To make you realize that you have been playing with toys so far in your life.

 You are not mature yet.

 Making you understand that you are still mentally childish.

 There is nothing as ugly as acting like a child with adulthood.

 Being lazy as a child is different.

 Being immature as a child, being aware of the child is different.

  The former is a boon.  The latter is a disability.

 Would it be nice to see if at the age of thirty you were playing with a paper ship and an elephant toy?

 The most beautiful cosmic existence exists around you on all four sides.

  If that beauty does not make you dance where you are, your life will be meaningless.

 You will become equal to the dead.

 You must be already dead.

 Asami to be in the grave.

  You are out by mistake.  That's all.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Monday, 28 February 2022

Buddha story

[2/28, 9:50 PM] Jagadeesh ChandraKrishnan: உனக்குள்ளேஒருபுதையல்"

ஒரு புதிய ஊரினுள் புத்தர் வந்திருந்தார். அங்கு தனது போதனைகளை வழங்கிக்கொண்டிருந்தார். அப்போது சீடன் ஒருவன் புத்தரை நோக்கி ஒரு கேள்வி கேட்டான்

“குருவே! உலக மக்களின் வாழ்க்கையாவும் ஒன்றோடு ஒன்று வேறுபட்டது, வறியவன் வாழ்வில் சிரமப் படுகிறான், செல்வந்தனோ வசதியாக இருக்கிறான். ஆனால் இருவருமே வாழ்வில் தேடுவது மகிழ்ச்சியாகவே இருக்கிறதே ஏன்?”

புத்தர் அந்த சீடனைப் பார்த்து புன்னகையுடன்,

“நான் உனக்கொரு கதை சொல்கிறேன் கவனமாகக் கேள்.” என்றார்.

“சொல்லுங்கள் குருவே!” என்றான் சீடன்.

புத்தர் தொடங்கினார்,

“ஒரு ஊரில், ஒரு தெருவோரத்தில் ஒரு பிச்சைக்காரன் இருந்தான். அவ்வூர் மக்களிடம் இரந்து உண்ணும் அவன், தான் தங்கி, உண்டு, உறங்கும் இடத்தை மிகவும் அசுத்தமாக, கடந்து செல்வோர் முகம் சுளிக்கும்படி வைத்திருந்தான்.

  தெருவில் செல்வோரிடம் கையேந்துவான், பொருளோ, உணவோ கிடைத்தால் மகிழ்வான், ஏதும் கிடைக்கவில்லை என்றால் துக்கத்தில் உழல்வான். 

ஒரு நாள் அவன் வாழ்வின் கடைசி நாளாக அமைந்தது, இறந்தான். அவனை அப்புறப் படுத்திவிட்டு அவன் தங்கியிருந்த நாற்றம் பிடித்த இடத்தை சுத்தம் செய்ய முனைந்தார்கள் தெரு மக்கள். 

கூட்டிப் பெருக்கியும் நாற்றம் சகிக்கவில்லை, அவன் படுத்திருந்த இடத்தில் அரையடி வரை தோண்டி, மண்ணை அப்புறப்படுத்தினார்கள். நாற்றம் ஒழிந்தது. அவர்கள் தோண்டிய இடத்தில் ஏதோ ஒரு பொருளும் ஒளிர்ந்தது. அப்பொருளை எடுத்துப் பார்த்த மக்கள், அது பொற் புதையல் என அறிந்ததும் அதிசயித்தனர். 

ஒரு புதையல் தனக்கடியே இருந்தது தெரியாமல் வாழ்க்கை முழுதும் இரந்து உண்டானே அந்த பிச்சைக்காரன் என எண்ணி வியந்தனர்.”

என்று தனது கதையை முடித்தார் புத்தர்.

“நான் கேட்ட கேள்விக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம்? புரியவில்லையே குருவே!” என்றான் சீடன்.

புத்தர் விளக்க ஆரம்பித்தார்,

“இந்த கதை ஏதோ ஒரு ஊரில் வாழ்ந்த பிச்சைக்காரனின் கதை அல்ல. வாழ்வில் மகிழ்ச்சியைத் தேடும் அனைவரின் கதையும் இதுவே. 

மனிதன் மகிழ்ச்சியை வெளியில் உள்ள ஒரு பொருளிடமோ அல்லது மற்றொரு மனிதனிடமொ தேடுகிறான். 

ஆனால் அவனுக்கு எல்லையற்ற மகிழ்வைத்தரும் பொருள் அவனுள்ளேயே இருப்பதை அறியாமலேயே உலக வாழ்வை முடிக்கிறான்.

நீ கூறிய, வறியவனின் வாழ்வும், செல்வந்தனின் வாழ்வும் அடிப்படையில் வேறுபட்டதல்ல. அந்த வறியவன் செல்வந்தனானாலும், அந்த செல்வந்தன் செல்வாதி-செல்வந்தன் ஆனாலும் அவர்கள் மகிழ்ச்சியை தேடிக்கொண்டேதான் இருப்பார்கள். ஏனென்றால் அவர்கள் தேடுவது வெளியில்.

உன் உள்ளே இருக்கும் மனதை உன்னால் எல்லையற்ற அமைதியில் வைக்க முடிந்தால், அவ்வமைதி கொடுக்கும் ஆற்றலுக்கும் ஆனந்ததிற்கும் அளவே இராது.” 
என்று முடித்தார் புத்தர்.. 

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலனஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[2/28, 9:52 PM] Jagadeesh ChandraKrishnan: A treasure within you "

 The Buddha had come to a new town.  There he was giving his teachings.  Then one of the disciples asked the Buddha a question

 “Guru!  The lives of the people of the world are different from each other, the poor have difficulty in life and the rich are comfortable.  But why are they both so happy looking for life? ”

 The Buddha looked at the demon and smiled,

 "I'll tell you a story. Listen carefully."  said.

 "Tell me, Guru!"  Said the disciple.

 The Buddha began,

 “In one town, there was a beggar on a street.  He ate and drank with the people of Auvergne, where he stayed, ate, and slept in a very dirty place, making the passers-by frown.

   He would shake hands with passers-by on the street, rejoice when he got something or food, and grieve if he did not get anything.

 One day he became the last day of his life and died.  The street people pushed him aside and tried to clean up the stinking place where he was staying.

 The accumulators did not tolerate the stench, so they dug up to halfway to where he was lying and disposed of the soil.  The odor disappeared.  Something glowed in the place where they had dug.  The people who saw the object were amazed to know that it was a treasure of gold.

 They thought he was a beggar who had lived his whole life without knowing that he had a treasure of his own. ”

 The Buddha ended his story with that.

 “What has this story got to do with the question I asked?  I do not understand, Guru! ”  Said the disciple.

 The Buddha began to explain,

 “This story is not the story of a beggar who lived in a certain town.  This is the story of everyone who seeks happiness in life.

 Man seeks happiness with an external object or with another human being.

 But he ends his worldly life without knowing that the object of infinite happiness is within him.

 As you said, the life of the poor is not fundamentally different from the life of the rich.  Even if the poor man is rich and the rich man is rich-rich, they will always be looking for happiness.  Because what they are looking for is outside.

 If you can keep the mind within you in infinite peace, there will be no limit to the energy and joy that peace can bring. ”
 The Buddha concluded ..

 Yadenin Yadenin Ningkiyan Nodal Its Ilana
By
Jagadeesh Krishnan Psychologist and International Author

Thursday, 24 February 2022

unconscious man

[2/25, 9:01 AM] Jagadeesh ChandraKrishnan: #உறங்கும்_மனிதன்

நான் மிகவும் அழகான யூத கதையைப் பற்றி கேள்விபட்டிருக்கிறேன்
அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது – அது ஒரு மனிதனைப் பற்றிய கதை.

அவன் எப்போதும் தூக்க கலக்கத்தில் இருந்தான். எல்லா இடங்களிலும் எப்போதும் தூங்குவதற்கு தயாராக இருந்தான். பெரிய பொது கூட்டங்களிலும், எல்லா இசை நிகழ்ச்சிகளிலும், எல்லா முக்கிய ஆலோசனை கூட்டங்களிலும், அவன் அமர்ந்து தூங்கிகொண்டிருப்பதை பார்க்கமுடியும்.

உனக்கு கண்டிப்பாக அந்த மனிதனை தெரிந்திருக்கும் ஏனெனில் நீதான் அது. நீ அந்த மனிதனை பலமுறை கடந்திருப்பாய், ஏனெனில் அவனை நீ எப்படி ஒதுக்க முடியும்? — அது நீ.

நினைத்து பார்க்ககூடிய நினைத்து பார்க்க முடியாத அனைத்து நிலைகளிலும் அவன் தூங்கினான். அவன் தனது முழங்கையை காற்றில் மடித்து தனது கைகளை தனது தலைக்கு பின்னால் வைத்துக்கொண்டு தூங்கினான். அவன் நின்றுகொண்டு, விழாமல் இருப்பதற்காக சாய்ந்துகொண்டு தூங்கினான். அவன் திரை அரங்கத்திலும், தெருக்களிலும், மசூதிகளிலும் தூங்கினான். அவன் எங்கே சென்றாலும் அவனுடைய கண்கள் தூக்க மயக்கத்திலேயே இருக்கும்.

அவன் இந்துவாக இருந்திருந்தால் அவன் தலைகீழாக நின்றுகொண்டு
சிரசாசனத்தில் கூட தூங்கியிருப்பான். நான் இந்துக்கள் அவ்வாறு தூங்குவதை பார்த்திருக்கிறேன். பல யோகிகள் தலைகீழாக நின்றுகொண்டு தூங்குவதில் திறமைசாலிகள். அது கடினம், கஷ்டமான காரியம், அதற்கு மிக பயிற்சி தேவை – ஆனால் அது நடக்கிறது.

அவன் ஏற்கனவே ஏழு பெரிய அக்னிகளை தூங்கி கடந்துவிட்டதாக பக்கத்து வீட்டுகாரர்கள் கூறுவார்கள், ஒருமுறை ஒரு பெரிய தீ விபத்தில் அவனை படுக்கையில் இருந்து தூக்கி பக்கத்து சந்தில் வைத்துவிட்டனர், அவன் இன்னமும் தூங்கிகொண்டிருந்தான். ரோந்து வந்தவர்கள் அவனை கூட்டிசெல்லும் வரை அவன் சில மணிநேரங்கள் அந்த சந்தில் தூங்கிகொண்டிருந்தான்.

அவன் கல்யாணத்தில் மந்திரம் சொல்லும் போது பாதியில் தூங்கிவிட்டான் அவனுடைய தலையில் பலமணிநேரம் அடித்து அவனை எழுப்பினார்கள். அவன் மெதுவாக அடுத்த வார்த்தையை சொல்லிவிட்டு திரும்பவும் தூங்கிவிட்டான்.

நீ தாலி கட்டியதை நினைத்துப் பார். உன்னுடைய தேன் நிலவை நினைத்துப் பார். உன்னுடைய கல்யாணத்தை நினைத்துப் பார். எப்போதாவது விழித்துகொண்டுள்ளாயா? நீ எப்போதாவது தூங்ககூடிய வாய்ப்பை தவறவிட்டுள்ளாயா? நீ எப்போதும் தூங்கிகொண்டேயிருக்கிறாய்!

நம்முடைய கதாநாயகனை பற்றி சொல்லபோகும் கதையை நீ நம்புவாய் என்பதற்காகவே இவ்வளவும் சொல்கிறேன்.

ஒருமுறை, அவன் தூங்கிவிட்டான், அவன் தூங்கினான், தூங்கினான், தூங்கிகொண்டேயிருந்தான், ஆனால் தூக்கத்தில் வெளியே தெருக்களில் இடிஇடிப்பது போல சத்தம் கேட்பதாக பட்டது, அவனுடைய படுக்கையும் லேசாக ஆடியது, எனவே அவன் அவனுடைய தூக்கத்தில் வெளியே மழை பெய்கிறது என நினைத்துக்கொண்டான், அதன் காரணமாக அவனுடைய தூக்கம் இன்னும் இனிமையானதாக மாறியது. அவன் போர்வையிலும், அதனுடைய இதமான சூட்டிலும் தன்னை சுருட்டிக்கொண்டான்.

தூக்கத்தில் எத்தனை முறை விஷயங்களை எப்படியெல்லாம் அர்த்தபடுத்தியுள்ளாய் என நினைவு இருக்கிறதா? சில சமயங்களில் நீ அலாரம் வைத்திருப்பாய், அது சத்தம் போடும்போது நீ சர்ச்சில் இருப்பதாகவும் அங்கு மணிகள் சத்தமிடுவதாகவும் கனவு காணத் தொடங்குவாய். அலாரத்தை ஒதுக்குவதற்கான, அலாரம் உண்டாக்கும் தொந்திரவை ஒதுக்குவதற்கான மனதின் ஒரு சாதுரியம்.

அவன் எழுந்தபோது அவன் ஒரு ஆச்சரியகரமான சூனியத்தை கண்டான், அவனுடைய மனைவி இல்லை, அவனுடைய படுக்கை இல்லை, அவனுடைய போர்வை இல்லை. அவன் ஜன்னல் வழியாக பார்க்க விரும்பினான்,  ஆனால் பார்ப்பதற்கு அங்கு ஜன்னல் இல்லை. அவன் மூன்று மாடிகள் கீழே ஓடி உதவி என கத்த விரும்பினான் ஆனால் ஓடுவதற்கு படிகளும் இல்லை கத்துவதற்கு காற்றும் இல்லை. அவன் வெறுமனே வெளியே செல்ல விரும்பியபோது, வெளியே என்று ஏதுமில்லை என்பதை அவன் கண்டான். அனைத்தும் காணாமல் போய்விட்டது

சிறிது நேரம் என்ன நடந்துள்ளது என்பதை கிரகிக்கமுடியாமல் குழப்பத்தில் அங்கேயே நின்றான். ஆனால் பிறகு அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான், நான் தூங்கபோகிறேன். ஆனால் அப்படித் தூங்குவதற்கு இனி எந்த பூமியும் இல்லை என்பதை அவன் கண்டான்.பிறகுதான் அவன் இரண்டு விரல்களை நெற்றியில்
வைத்துக்கொண்டு யோசிக்க தொடங்கினான். உலகத்தின் முடிவு வரை தூங்கிவிட்டேன் என்பது தெளிவாகிறது. இது, “நான் என்ன செய்திருக்கிறேன் பார்!” என்று கர்வப்பட்டுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றுதான்.

ஆனாலும் அவன் சோகத்தில் ஆழ்ந்தான். இனி உலகம் இல்லை, அவன், உலகமில்லாமல் நான் என்ன செய்வேன், நான் எங்கு வேலைக்கு செல்வேன், நான் எவ்வாறு வாழ்வை மேற்கொள்வேன், முக்கியமாக இப்போது தினசரி செலவினங்கள் மிக அதிகமாகிவிட்டன, ஒரு டஜன் முட்டை விலை இருபது டாலராகிவிட்டது. அவை புதியனவா என்பது யாருக்கும் தெரியாது, அது தவிர கேஸ் கம்பெனி எனக்கு தர வேண்டிய ஐந்து டாலர்கள் என்னவாவது? என்னுடைய மனைவி எங்கே சென்றிருக்கிறாள்? அவளும் இந்த உலகத்தோடு நான் பாக்கெட்டில் வைத்திருந்த முப்பது டாலர் பணத்தோடு மறைந்திருக்ககூடிய வாய்ப்பு உண்டா? அவள் மறைந்துபோகக்கூடிய குணமுடையவள் அல்ல, என்று அவனே அவனுக்குள் நினைத்துக்கொண்டான்.

திடீரென உலகம் மறைந்துவிட்டால் நீயும் இவ்வாறே நினைப்பாய். உனக்கு வேறெதுவும் நினைக்கத் தெரியாது. நீ முட்டையின் விலையைப் பற்றியும், அலுவலகத்தை பற்றியும், மனைவி மற்றும் பணம் குறித்தும் நினைத்துக்கொள்வாய். வேறெதைபற்றியும் சிந்திக்க உனக்குத் தெரியாது. முழு உலகமும் மறைந்துவிட்டது – ஆனால் நீ உன்னுடைய சிந்தனையில் இயந்திரத்தனமாகிவிட்டாய்.

நான் தூங்க நினைத்தால் என்ன செய்வது? உலகம் இல்லாவிட்டால் நான் எதில் படுப்பேன்? என்னுடைய முதுகு வலித்தால்?, கடையில் இருக்கும் வேலைகளை யார் முடிப்பது? எனக்கு மால்ட் வேண்டுமென்றால் எங்கு கிடைக்கும்?. ஒரு மனிதன் தூங்கும்போது  உலகம் அவன் தலைக்கடியில் இருந்தது ஆனால் எழும்போது உலகம் இல்லை என்பதை போல எங்காவது பார்த்திருக்கிறீர்களா? என்று அவன் நினைத்துக்கொண்டான்.

இது ஒருநாள் இல்லை ஒருநாள் நடக்கப்போகிறது – சாகும்போது ஒவ்வொரு மனிதனுக்கும் இதுதான் நடக்கிறது. திடீரென முழு உலகமும் மறைந்துவிடுகிறது. தீடீரென அவன் இந்த உலகத்தின் பகுதியல்ல. திடீரென அவன் இன்னொரு பரிமாணத்தில் இருக்கிறான். இது இறக்கும் எல்லோருக்கும் நடக்கிறது, ஏனெனில் நீ அறிந்தவை எல்லாம் மேலோட்டமானவையே. நீ இறக்கும் பொழுது, திடீரென உனது மேல்தளம் மறைந்துவிடுகிறது – நீ உனது மையத்தை நோக்கி தூக்கி எறியப்படுகிறாய். உனக்கு அந்த மொழி தெரியாது. உனக்கு மையத்தை குறித்து எதுவும் தெரியாது. அது சூனியத்தை போல, வெறுமையாக காட்சியளிக்கிறது. வெற்றிடமாக, ஏதுமின்றி இருப்பது போல தெரிகிறது.

நமது கதாநாயகன் உள்ளாடையுடன் நின்று என்ன செய்வது என யோசித்துகொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. போனால் போகட்டும், எந்த உலகமும் இல்லை, அது யாருக்கு வேண்டும்?
மறைந்தது மறைந்துவிட்டது – நான் திரைப்படத்துக்கு சென்று நேரத்தை கழிக்கிறேன். ஆனால் அவன் ஆச்சரியபடும்படி உலகத்தோடு திரையரங்குகளும் மறைந்துவிட்டன என்பதைக் கண்டான்.

மிகவும் குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டுவிட்டேன், என நினைத்துக்கொண்டே நமது கதாநாயகன் மீசையை தடவத் தொடங்கினான். தூங்கியதன் மூலம் மிகப்பெரிய குழப்பத்தை உண்டாக்கிவிட்டேன் நான் ஆழ்ந்து தூங்காமல் இருந்திருந்தால் எல்லாவற்றோடும் நானும் மறைந்திருப்பேன் என அவனை அவனே திட்டிக்கொண்டான். அப்படி பார்த்தால் நான் அதிர்ஷ்டம் இல்லாதவன், எனக்கு மால்ட் எங்கு கிடைக்கும் காலையில் அதை குடிக்க எனக்கு பிடிக்கும். என்னுடைய மனைவி? அவள் யாரோடு மறைந்தாள் என யாருக்கு தெரியும்? அது மேல்தளத்தில் இருக்கும் அந்த துணி தேய்ப்பவனாக இருந்தால், நான் அவளை கொன்றுவிடுவேன். கடவுளே எனக்கு உதவி செய்.

எவ்வளவு நேரம் கடந்துவிட்டது என்று யாருக்கு தெரியும்?
இந்த வார்த்தைகளை கூறியபடியே நமது கதாநாயகன் அவனுடைய கைகடிகாரத்தை பார்க்க விரும்பினான் ஆனால் அது எங்கே என்று தெரியவில்லை. அவன் இரு கைகளாலும் முடிவில்லாத வெற்றிடத்தில் வலது இடது பைகள் இருக்குமிடங்களில் தேடினான் ஆனால் தொடுவதற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

நான் இப்போதுதான் கடிகாரத்திற்கு இரண்டு டாலர்கள் கொடுத்துள்ளேன் இதோ அது ஏற்கனவே மறைந்துவிட்டது, என அவனுக்கு அவனே நினைத்துக்கொண்டான். சரி உலகம் பாதாளத்திற்கு போயிருந்தாலும், அது பாதாளத்திற்கு போய்விட்டது. அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அது எனது உலகமல்ல. ஆனால் கடிகாரம்! ஆனால் என்னுடைய கடிகாரம் ஏன் பாதாளம் போகவேண்டும்? புதிய கடிகாரம். இரண்டு டாலர்கள். அது காயப்படாதது. மால்ட் எனக்கு எங்கு கிடைக்கும் காலையில் மால்ட்டை விட சிறந்தது வேறு ஒன்றுமில்லை. யாருக்கு தெரியும் ஒருவேளை என்னுடைய மனைவி…. மோசமான அழிவின் போது தூங்கியிருக்கிறேன், எனக்கு மோசமானதுதான் நடக்கும். உதவி, உதவி, உ-த-வி! என்னுடைய மூளை எங்கே? முன்பே என் மூளை எங்கு போயிற்று? உலகத்தையும் என்னுடைய மனைவியையும், அவள் இளமையாக இருக்கும் போதே பார்த்துக்கொள்ளவில்லை, நான் ஏன் அவைகளை மறைந்து போக விட்டுவிட்டேன்?

நமது கதாநாயகன் சூனியத்தில் தலையை முட்டிக்கொள்ள தொடங்கினான், ஆனால் சூனியம் மிகவும் லேசாக இருந்த காரணத்தால் அது அவனை காயப்படுத்தவில்லை, அதனால் அவன் இக்கதையை சொல்வதற்கு உயிரோடு இருந்தான்.

#இது_மனித_மனத்தின்_கதை.
நீ உன்னைச் சுற்றி கற்பனை உலகத்தை உருவாக்கியுள்ளாய். நீ சாகும்போது உன்னுடன் வரமுடியாத பொருட்கள் மீது பற்று வைத்துக்கொண்டே செல்கிறாய். உன்னிடம் இருந்து எடுத்துக் கொள்ளப்படக்கூடிய பொருட்களோடு உன்னை நீ அடையாளப்படுத்திக் கொள்கிறாய்.
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[2/25, 9:01 AM] Jagadeesh ChandraKrishnan: #Sleeping_man

 I have heard about a very beautiful Jewish story
 It's very important - it's a story about a man.

 He was always in a sleep disorder.  Everywhere was always ready to sleep.  At large public meetings, at all concerts, and at all major consultative meetings, he could be seen sitting and sleeping.

 You definitely know that man because you are.  You have passed that man many times because how can you assign him?  - That's you.

 He fell asleep in all the unthinkable conditions.  He folded his elbows in the air and slept with his hands behind his head.  He stood up and slept leaning over so as not to fall.  He slept in theaters, on the streets, and in mosques.  Wherever he went his eyes would remain asleep.

 If he was a Hindu he would stand upside down
 Would have slept even on the throne.  I have seen Hindus sleeping like that.  Many yogis are skilled at sleeping upside down.  It's hard, it's hard work, but it's happening.

 Neighbors say he had already passed seven large fires asleep, and once in a major fire he was thrown out of bed and placed in the adjoining alley while he was still asleep.  He slept in the alley for a few hours until the patrol picked him up.

 He was half asleep when he recited the mantra at the wedding and was beaten on his head for several hours and then woke him up.  He slowly said the next word and fell back asleep.

 Think you built Tali.  Think of your honeymoon.  Think of your wedding.  Ever been awake?  Have you ever missed the opportunity to sleep?  You are always asleep!

 I say this so that you will believe the story we are going to tell about our protagonist.

 Once, he was asleep, he was asleep, asleep, asleep, but in his sleep there was a noise like the thunder outside the streets, and his bed played lightly, so he thought it was raining outside in his sleep, because of which his sleep became even sweeter.  He rolled himself up in the blanket and in its warm suit.

 Do you remember how many times in sleep you meant things?  Sometimes you have an alarm and when it rings you start dreaming that you are in church and the bells are ringing there.  An ingenuity of the mind to set aside the alarm, to set aside the disturbance caused by the alarm.

 When he woke up he saw an amazing witch, no his wife, no his bed, no his blanket.  He wanted to look out the window, but there was no window to look at.  He ran down three floors and wanted to scream for help but there were no steps to run and no wind to scream.  When he simply wanted to go out, he found that there was nothing that was out there.  Everything is gone

 He stood there in confusion for a while, unable to comprehend what had happened.  But then he thought to himself, I'm going to sleep.  But he saw that there was no more earth to sleep on. Only then did he place two fingers on his forehead
 Kept and began to think.  It is clear that I have slept until the end of the world.  It is, "Look what I have done!"  That is something to be proud of.

 Yet he was deep in sorrow.  No more world, he said, what would I do without the world, where would I go to work, how would I make a living, mainly now that daily expenses have become so high that the price of a dozen eggs has become twenty dollars.  No one knows if they are new, and what other five dollars does the gas company owe me?  Where has my wife gone?  Could she too have hid with this world with the thirty dollars I had in my pocket?  He thought to himself that she was not a vanishing character.

 If the world suddenly disappears you will feel the same way.  You can not think of anything else.  You will think about the price of eggs, the office, the wife and the money.  You do not know how to think of anything else.  The whole world is gone - but you're mechanized in your thinking.

 What if I want to sleep?  What would I fall into if not for the world?  If my back hurts ?, who will finish the work in the store?  Where can I get malt if I need it ?.  Have you ever seen somewhere that the world was upside down when a man was asleep but not the world when he woke up?  He thought.

 It's not going to happen one day - it's going to happen to every human being at death.  Suddenly the whole world disappears.  Suddenly he is not part of this world.  Suddenly he is in another dimension.  It happens to everyone who dies because everything you know is superficial.  When you die, all of a sudden your surface disappears - you are thrown towards your center.  You do not know that language.  You know nothing about the center.  It looks like a sack that encloses with a drawstring.  It seems to be empty, nothing.

 While our protagonist was standing in his underwear and wondering what to do, he had an idea.  Let it go, there is no world, who wants it?
 Disappeared is gone - I go to the movies and spend time.  But he was surprised to find that theaters and the world had disappeared.

 Our protagonist began to rub his mustache, thinking that I had caused so much confusion.  I made a huge mess of sleeping and he scolded himself that I would have disappeared with everything if I had not slept soundly.  Seeing as I'm unlucky, I like to drink it in the morning where I can get malt.  My wife?  Who knew she had disappeared with?  If it was that cloth scrubber on the surface, I would kill her.  God help me.

 Who knows how much time has passed?
 With these words our protagonist wanted to see his watch but did not know where it was.  He searched with both hands in the endless vacuum where the right and left pockets were but could not find anything to touch.

 I just gave him two dollars for the watch and it's already gone, he thought to himself.  Well even though the world has gone to hell, it has gone to hell.  I do not care about that.  That is not my world.  But the clock!  But why should my watch go to hell?  New watch.  Two dollars.  It does not hurt.  There is nothing better than malt in the morning where malt is available to me.  Who knows maybe my wife.  I slept during the worst of the destruction, and the worst would happen to me.  Help, help, U-T-V!  Where is my brain?  Where has my brain gone before?  The world and my wife, who did not care when she was young, why did I let them disappear?

 Our protagonist began to nod his head at the witch, but it did not hurt him because the witch was so mild, so he was alive to tell this story.

 #This_is_the_story_of_man_man_mind.
 You have created an imaginary world around you.  When you die, you continue to cling to things that cannot come with you.  You identify yourself with items that can be taken from you.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Wednesday, 12 January 2022

Deathless

[1/12, 11:54 AM] Jagadeesh ChandraKrishnan: இறப்பு_பற்றி 

இறப்பு எப்பொழுதும் உள்ளது.
நீ அதைப்பற்றிய உணர்வின்றி இருக்கலாம். ஆனால் அது எப்போதும் நேருக்கு நேராக உடனடி சாத்தியத்துடன் உள்ளது. அடுத்த நொடியைப் பற்றி உன்னால் நிச்சயமாக கூறமுடியாது.

ஆனால் நாம் வாழ்ந்துகொண்டே இருக்கிறோம். தான் இறந்துவிடுவோம் என்பதை யாரும் நம்புவதில்லை.

எப்போதும் அடுத்தவர்தான் இறக்கிறார். நீ எல்லா விதமான மக்களும் — சிறுவர்கள், இளைஞர்கள், வயதானவர்கள்-- இறப்பதை பார்த்திருக்கிறாய்.

ஆனால் நீ இறப்பதை நீ பார்த்ததில்லை. எனவே உன்னுடைய மனதின் ஏதோ ஓர் இடத்தில் மற்றவர்கள்தான் எப்போதும் இறக்கிறார்கள் என்ற கருத்து நிலைப்பெற்றுள்ளது.

ஆனால் நினைவில் கொள்! இறந்துபோனவர்களும் இதையேதான் நினைத்துக் கொண்டிருந்தனர்.

அவர்களுக்கு நீதான் அந்த மற்றவர். ஒருநாள் நீ இறந்துவிடுவாய், உன்னை கல்லறைக்கு சுமந்துசெல்லும் மக்கள் இறப்பின் உடனடி தன்மையை சுத்தமாக உணரமாட்டார்கள்.

அது எப்போதும் உள்ளது – உன்னுடைய நிழலைப்போல உள்ளது.

மக்கள் எப்போதும் தள்ளிபோட்டுகொண்டே இருக்கிறார்கள், அவர்கள் நாளை தியானம் செய்ய நினைப்பார்கள் — நாளை ஒருபோதும் வருவதில்லை.

செய்வதற்கு வேறு விஷயங்கள் பல உள்ளன, உனக்கு தியானம் செய்ய நேரம் இல்லை.

இப்போது வேறு வழியில்லை, நாளை என்பது முடிந்துவிட்டது, உனது கைகளில் இருப்பது இந்த வினாடி மட்டுமே......இதுதான் உண்மை,

இப்போது நீ ஈடுபட்டுகொண்டிருந்த சிறிய, முட்டாள்தனமான விஷயங்களை மறந்துவிடலாம். சீட்டு விளையாடிகொண்டும், கிரிக்கெட்  விளையாட்டு போட்டியை பார்த்துகொண்டும், 

அவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற உணர்வேயில்லாத மக்கள் கோடிகணக்கில் உள்ளனர்.

நீ அவர்களை கேட்டால், நேரத்தை கழித்து கொண்டிருப்பதாக கூறுவார்கள். சிறந்த செயல்! நேரம் உன்னைக் கழித்துக் கொண்டிருக்கிறது,

ஆனால் நீ நேரத்தை கழித்துக் கொண்டிருப்பதாக நினைத்துகொண்டிருக்கிறாய்.

ஆனால் காலம் ஒவ்வொரு வினாடியும் உன்னை கொன்று கொண்டு இருக்கிறது.

இறப்பதற்குள் செய்யவேண்டிய ஒரே காரியம், உன்னை அறிந்துகொள்வதே.

இறப்பு இவ்வளவு பக்கத்தில் உள்ளபோது நீ உன்னுடைய சொந்த இருப்பை பற்றி தெரிந்து கொள்ளாமல் இனிமேலும் இருக்கமுடியாது.

இறப்பின் நெருக்கத்தன்மை உனக்குள்ளே இருக்கும் இறப்பற்ற தன்மையை உணர வழி செய்கிறது.

அதுதான் தியானத்தின் முழுக் கலை. ஆழமாக உள்ளே உனது இருப்பின் மையம் வரை செல்வது.

நீ ஆச்சரியமடைவாய், வியப்பாய், உனது இருப்பின் மையத்தில் நீ நிரந்தரமானவன் என்பதை உணர்வாய் .

இப்போதே தியானத்தில் இறங்கு .

ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[1/12, 11:55 AM] Jagadeesh ChandraKrishnan: இறப்பு_பற்றி

 Death is always there.
 You may not be aware of it.  But it is always straightforward with immediate possibility.  You can not be sure about the next moment.

 But we continue to live.  No one believes he will just die.

 Always the next one dies.  You have seen all kinds of people - boys, young and old - die.

 But you never saw him die.  So somewhere in your mind the notion that others are always dying has persisted.

 But remember!  The dead were thinking the same thing.

 To them you are that other.  One day you will die and the people who carry you to the grave will not cleanly realize the immediate nature of death.

 It always is - it is like your shadow.

 People are always procrastinating and they will think of meditating tomorrow - tomorrow will never come.

 There are so many other things to do, you do not have time to meditate.

 Now there is no other way, tomorrow is over, only this second is in your hands ...... this is the truth,

 Now you can forget the little, stupid things you were involved with.  Playing cards and watching a cricket match,

 There are millions of people who have no idea what they are doing.

 If you ask them, they will tell you that time is running out.  Great action!  Time is running out for you,

 But you think you are wasting time.

 But time is killing you every second.

 The only thing to do before dying is to get to know yourself.

 When death is so on the side you can no longer be without knowing about your own existence.

 The intimacy of death makes way for you to feel the immortality within you.

 That is the whole art of meditation.  Going deep inside to the center of your being.

 You will be amazed, amazed, and realize that you are eternal in the center of your being.

 Get down to meditation right now.
By

 Jagadeesh Krishnan is a psychologist and international Author

Monday, 3 January 2022

Tantra

[1/3, 4:45 PM] Jagadeesh ChandraKrishnan: WHAT IS TANTRIC SEX...A SEX WHICH IS A MEDITATION BASED ON CERTAIN TECHNIQUES?

If you are too much technique-oriented you will miss the mystery of Tantra. That is pseudo Tantra that is based on techniques. Because if techniques are there, ego will be there, controlling. Then you will be DOING it. And doing is the problem, doing brings the doer. Tantra has to be a non-doing; it cannot be technical. You can learn techniques -- you can learn a certain breathing so that the coitus can become longer. If you breathe very very slowly, if you breathe without any hurry, then the coitus will become longer. But you are controlling. It will not be wild and it will not be innocent. And it will not be meditation either. It will be MIND -- how can it be meditation? The mind will be controlling there. You cannot even breathe fast, you have to keep your breathing slow -- if the breathing is slow then ejaculation will take a longer time, because for ejaculation to happen the breathing has to be fast and chaotic. Now, this is technique but not Tantra.
Real Tantra is not technique but love. Is not technique but prayer. Is not head-oriented but a relaxation into the heart. Please remember it. Many books have been written on Tantra, they all talk about technique. But the real Tantra has nothing to do with technique. The real Tantra cannot be written about, the real Tantra has to be imbibed. How to imbibe real Tantra? You will have to transform your whole approach.
Pray with your woman, sing with your woman, play with your woman, dance with your woman, with no idea of sex. Don't go on thinking 'When are we going to bed?' Forget about it. Do something else, and get lost into it. And some day love will arise out of that being lost. Suddenly you will see that you are making love and you are not making it. It i.s happening, you are possessed by it. Then you have your first Tantra experience -- possessed by something bigger than you. You were dancing or you were singing together or you were chanting together or you were praying together or meditating together, and suddenly you find you both have moved into a new space. And when you have started making love you don't know, you don't remember either. Then you are being possessed by Tantra energy. And then for the first time you will see a non-technical experience.
When you are making love don't control. Go into uncontrol, go into chaos. It will be fearful, frightening, because it will be a kind of death. And the mind will say 'Control!' And the mind will say 'Jump in and keep control, otherwise you will be lost in the abyss of it.' Don't listen to the mind, get lost. Abandon yourself utterly. And without any technique you will come to see a timeless experience. There will be no two in it: oneness. A consciousness will be there, a lucid passive consciousness will be there, you will know what is happening, because you will be fully aware.. But you will not be there. Awareness will be there.
You have to imbibe the Tantra spirit -- it is not a technique to be learned. 
By
Jagadeesh Krishnan psychologist and international Author
[1/3, 4:45 PM] Jagadeesh ChandraKrishnan: தாந்த்ரீக செக்ஸ் என்றால் என்ன...சில தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தியானம் செய்யும் பாலினம்?

 நீங்கள் அதிக நுட்பம் சார்ந்தவராக இருந்தால், தந்திரத்தின் மர்மத்தை நீங்கள் தவறவிடுவீர்கள்.  அது நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட போலி தந்திரம்.  ஏனெனில் நுட்பங்கள் இருந்தால், ஈகோ இருக்கும், கட்டுப்படுத்தும்.  பின்னர் நீங்கள் அதை செய்வீர்கள்.  மற்றும் செய்வது பிரச்சனை, செய்வது செய்பவரை கொண்டு வருகிறது.  தந்திரம் செய்யாததாக இருக்க வேண்டும்;  அது தொழில்நுட்பமாக இருக்க முடியாது.  நீங்கள் நுட்பங்களைக் கற்றுக்கொள்ளலாம் -- நீங்கள் ஒரு குறிப்பிட்ட சுவாசத்தைக் கற்றுக் கொள்ளலாம், இதனால் உடலுறவு நீண்டதாக இருக்கும்.  மிக மிக மெதுவாக சுவாசித்தால், அவசரப்படாமல் சுவாசித்தால், உடலுறவு நீளமாகிவிடும்.  ஆனால் நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்.  அது காட்டுமிராண்டியாகவும் இருக்காது, அப்பாவியாகவும் இருக்காது.  மேலும் அது தியானமாகவும் இருக்காது.  அது மனதில் இருக்கும் -- அது எப்படி தியானமாக இருக்க முடியும்?  மனம் அங்கே கட்டுப்படுத்தும்.  நீங்கள் வேகமாக சுவாசிக்க கூட முடியாது, உங்கள் சுவாசத்தை மெதுவாக வைத்திருக்க வேண்டும் -- சுவாசம் மெதுவாக இருந்தால், விந்து வெளியேற அதிக நேரம் எடுக்கும், ஏனெனில் விந்து வெளியேறுவதற்கு சுவாசம் வேகமாகவும் குழப்பமாகவும் இருக்க வேண்டும்.  இப்போது, ​​இது நுட்பம் ஆனால் தந்திரம் அல்ல.
 உண்மையான தந்திரம் நுட்பம் அல்ல, ஆனால் காதல்.  இது நுட்பம் அல்ல, பிரார்த்தனை.  இது தலை சார்ந்தது அல்ல, ஆனால் இதயத்தில் ஒரு தளர்வு.  அதை நினைவில் கொள்ளவும்.  தந்திரத்தைப் பற்றி பல புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன, அவை அனைத்தும் நுட்பத்தைப் பற்றி பேசுகின்றன.  ஆனால் உண்மையான தந்திரத்திற்கும் நுட்பத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.  உண்மையான தந்திரத்தைப் பற்றி எழுத முடியாது, உண்மையான தந்திரம் உள்வாங்கப்பட வேண்டும்.  உண்மையான தந்திரத்தை எவ்வாறு உள்வாங்குவது?  உங்கள் முழு அணுகுமுறையையும் நீங்கள் மாற்ற வேண்டும்.
 உங்கள் பெண்ணுடன் பிரார்த்தனை செய்யுங்கள், உங்கள் பெண்ணுடன் பாடுங்கள், உங்கள் பெண்ணுடன் விளையாடுங்கள், உங்கள் பெண்ணுடன் நடனமாடுங்கள், உடலுறவு பற்றிய யோசனை இல்லாமல்.  'எப்போது படுக்கப் போகிறோம்?'  அதை மறந்துவிடு.  வேறு ஏதாவது செய்து, அதில் தொலைந்து போ.  மேலும் ஒரு நாள் அந்த தொலைந்து போனதில் இருந்து காதல் எழும்.  திடீரென்று நீங்கள் காதல் செய்கிறீர்கள், நீங்கள் அதை செய்யவில்லை என்று பார்ப்பீர்கள்.  அது நடக்கிறது, நீங்கள் அதை ஆட்கொண்டிருக்கிறீர்கள்.  பிறகு, உங்களின் முதல் தந்திர அனுபவம் -- உங்களை விடப் பெரிய ஒன்றைப் பிடித்திருக்கிறது.  நீங்கள் நடனமாடிக் கொண்டிருந்தீர்கள் அல்லது ஒன்றாகப் பாடிக்கொண்டிருந்தீர்கள் அல்லது ஒன்றாகப் பாடிக்கொண்டிருந்தீர்கள் அல்லது ஒன்றாகப் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தீர்கள் அல்லது ஒன்றாக தியானம் செய்து கொண்டிருந்தீர்கள், திடீரென்று நீங்கள் இருவரும் ஒரு புதிய இடத்திற்கு நகர்ந்திருப்பதைக் கண்டீர்கள்.  நீங்கள் காதலிக்க ஆரம்பித்ததும் உங்களுக்குத் தெரியாது, உங்களுக்கும் நினைவில் இல்லை.  அப்போது நீங்கள் தந்திர சக்தியால் ஆட்கொள்ளப்படுகிறீர்கள்.  பின்னர் முதல் முறையாக நீங்கள் ஒரு தொழில்நுட்பமற்ற அனுபவத்தைக் காண்பீர்கள்.
 நீங்கள் காதலிக்கும்போது கட்டுப்படுத்தாதீர்கள்.  கட்டுப்பாடற்ற நிலைக்குச் செல்லுங்கள், குழப்பத்திற்குச் செல்லுங்கள்.  இது ஒரு வகையான மரணமாக இருக்கும் என்பதால், அது பயமாகவும், பயமாகவும் இருக்கும்.  மேலும் மனம் 'கட்டுப்பாடு!'  மேலும் மனம் சொல்லும் 'உள்ளே குதித்து கட்டுப்பாட்டை வைத்துக்கொள், இல்லையேல் அதன் படுகுழியில் நீ தொலைந்துவிடுவாய்' என்று.  மனம் சொல்வதைக் கேட்காதே, தொலைந்து போ.  உங்களை முற்றிலும் கைவிடுங்கள்.  எந்த நுட்பமும் இல்லாமல் நீங்கள் ஒரு காலமற்ற அனுபவத்தைப் பார்க்க வருவீர்கள்.  அதில் இரண்டு இருக்காது: ஒருமை.  ஒரு உணர்வு இருக்கும், ஒரு தெளிவான செயலற்ற உணர்வு இருக்கும், என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள், ஏனென்றால் நீங்கள் முழுமையாக அறிந்திருப்பீர்கள்.. ஆனால் நீங்கள் அங்கு இருக்க மாட்டீர்கள்.  விழிப்புணர்வு ஏற்படும்.
 நீங்கள் தந்திர ஆவியை உள்வாங்க வேண்டும் -- இது கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு நுட்பம் அல்ல.
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Sunday, 2 January 2022

women

[1/2, 9:53 PM] Jagadeesh ChandraKrishnan: The supreme power -- corresponding to the valley female and mysterious :-

The door of this Feminine-Mystery is the original source of heaven and earth.
Whether it is the birth of matter or whether it is the birth of consciousness; whether the earth is born or heaven, everything is born through the mystery that lies hidden in the depths of Existence. Therefore I have said that those who have looked upon God as mother -- as Durga or Amba -- their understanding is much deeper than those who look upon Him as Father. If God exists anywhere, He is feminine, for man does not have the ability and the patience to give birth to such a vast Universe. That which gives birth to the myriads of stars and moons must have a womb, without which it is impossible. – 


Have you ever seen the image of Kali? She is the mother, She is terrible! In one hand she holds a human skull! She is the mother -- Her eyes are filled with the ocean of tenderness. Down below -- She stands on the chest of someone! Someone lies crushed under Her feet! Why? Because that which creates, destroys also. Destruction is the other part of creation. Those were wonderful people who conceived this image. They were people with great imagination who could visualise great possibilities. They have erected the image of Mother standing on a dead body! In her hands she holds the head of a dead man, dripping blood. Round her neck she wears a necklace of skulls but She has the eyes of the Mother, the Heart of the Mother from where the milk flows -- and yet, the necklace of skulls!
Actually, the Annihilation of the Universe starts from the very place where creation starts. The circle completes at the same point. Therefore the mother gives birth but when she becomes terrible she can also give death. When a woman becomes terrible she becomes extremely dangerous. She has a great store of energy. The energy is the same whether it creates or destroys.
The imagination of those who conceived of the Mother as an embodiment both of creation and destruction was a very far-sighted imagination but together with this it was very deep and very near Truth. 
By
Jagadeesh Krishnan psychologist and international Author
[1/2, 9:53 PM] Jagadeesh ChandraKrishnan: உச்ச சக்தி -- பெண் மற்றும் மர்மமான பள்ளத்தாக்குடன் தொடர்புடையது:-

 இந்த பெண்மை-மர்மத்தின் கதவுதான் சொர்க்கம் மற்றும் பூமியின் அசல் ஆதாரம்.
 அது பொருளின் பிறப்பாக இருந்தாலும் சரி, உணர்வின் பிறப்பாக இருந்தாலும் சரி;  பூமி பிறந்தாலும் சரி, சொர்க்கமாக இருந்தாலும் சரி, எல்லாமே இருத்தலின் ஆழத்தில் மறைந்திருக்கும் மர்மத்தின் மூலம் பிறக்கிறது.  ஆகவே, கடவுளை தாயாக - துர்க்கையாகவோ அல்லது அம்பாவாகவோ பார்த்தவர்களின் புரிதல் அவரை தந்தையாகப் பார்ப்பவர்களை விட மிகவும் ஆழமானது என்று நான் சொன்னேன்.  கடவுள் எங்கும் இருக்கிறார் என்றால், அவர் பெண்பால் இருக்கிறார், ஏனென்றால் மனிதனுக்கு இவ்வளவு பெரிய பிரபஞ்சத்தைப் பிறப்பிக்கும் திறனும் பொறுமையும் இல்லை.  எண்ணற்ற நட்சத்திரங்கள் மற்றும் சந்திரன்களைப் பெற்றெடுப்பதற்கு ஒரு கருப்பை இருக்க வேண்டும், அது இல்லாமல் அது சாத்தியமற்றது.  –


 காளியின் உருவத்தைப் பார்த்ததுண்டா?  அவள் தாய், அவள் பயங்கரமானவள்!  ஒரு கையில் மனித மண்டை ஓட்டை வைத்திருக்கிறாள்!  அவள் தாய் -- அவள் கண்கள் மென்மையின் கடலால் நிறைந்துள்ளன.  கீழே -- அவள் யாரோ ஒருவரின் மார்பில் நிற்கிறாள்!  அவள் காலடியில் யாரோ நசுங்கி கிடக்கிறார்கள்!  ஏன்?  ஏனெனில் எது உருவாக்குகிறதோ அதுவும் அழிக்கிறது.  அழிவு என்பது படைப்பின் மற்ற பகுதி.  இந்த உருவத்தை உருவாக்கிய அற்புதமான மனிதர்கள்.  அவர்கள் சிறந்த சாத்தியக்கூறுகளைக் காட்சிப்படுத்தக்கூடிய சிறந்த கற்பனைத் திறன் கொண்டவர்கள்.  அன்னை இறந்த நிலையில் நிற்கும் உருவத்தை அமைத்துள்ளனர்!  அவள் கைகளில் ஒரு இறந்த மனிதனின் தலையை வைத்திருக்கிறாள், இரத்தம் சொட்டுகிறது.  அவள் கழுத்தில் மண்டை ஓடுகளை அணிந்திருக்கிறாள், ஆனால் அவளுக்கு அன்னையின் கண்கள் உள்ளன, அம்மாவின் இதயம், அங்கு இருந்து பால் பாய்கிறது - இன்னும், மண்டை ஓட்டின் கழுத்து!
 உண்மையில், பிரபஞ்சத்தின் அழிவு படைப்பு தொடங்கும் இடத்திலிருந்தே தொடங்குகிறது.  வட்டம் அதே புள்ளியில் முடிவடைகிறது.  எனவே தாய் பெற்றெடுக்கிறாள் ஆனால் அவள் பயங்கரமாக மாறும்போது அவளால் மரணத்தையும் கொடுக்க முடியும்.  ஒரு பெண் பயங்கரமாக மாறும்போது அவள் மிகவும் ஆபத்தானவள்.  அவளுக்கு ஒரு பெரிய ஆற்றல் சேமிப்பு உள்ளது.  படைத்தாலும் அழித்தாலும் ஆற்றல் ஒன்றுதான்.
 உருவாக்கம் மற்றும் அழிவு இரண்டின் உருவகமாக அன்னையை கருத்தரித்தவர்களின் கற்பனை மிகவும் தொலைநோக்கு கற்பனையாக இருந்தது, ஆனால் இதனுடன் அது மிகவும் ஆழமானது மற்றும் உண்மைக்கு அருகில் இருந்தது.
 மூலம்
 ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்

Monday, 27 December 2021

Tao

[12/27, 11:11 PM] Jagadeesh ChandraKrishnan: தாவோ  

 தெய்வீக நிலையோடு இரண்டறக் கலந்து விடும்படியானதோர் தெய்வீகம் வேண்டுமென்றால் 
முதலாவதாக உங்களுக்குள் இருக்கும் ‘நான்’ இறக்க வேண்டும். 
இதுதான் ’தாவோ’வின் உள்நோக்கு. 
தாவோ என்பது கடவுளின் இன்னொரு பெயர். 
அவ்வளவுதான்.
தாவோ என்ற பெயர் அழகாக இருக்கிறது. 
கடவுள் என்ற பெயரை , அந்த வார்த்தையை, நமது பூசாரிகளும், பாதிரிகளும், மாசுபடுத்திவிட்டார்கள்.
கடவுளின் பெயரால் காலம் கலமாக மக்களைச் சுரண்டிக்கொண்டிருந்து விட்டார்கள். 
இவர்களுடைய சுரண்டலால், இவர்களுடைய பித்தலாட்டங்களால் 
இப்போது கடவுள் என்ற வார்த்தையே அசிங்கமாகப் போய்விட்டது.
அறிவுள்ள எந்த மனிதனும் கடவுள் என்ற வார்த்தையின் பக்கம் தலைவைத்துப் படுக்கவே பயப்படுகிறான்.
கடவுளின் பெயரால் பல நூற்றாண்டுகளாக நடந்த அநியாயங்களை, கொலைகளை, கொள்ளைகளை, அந்த வார்த்தை நினைவுபடுத்துகிறது.
அதனால் கூடிய மட்டில் அந்த வார்த்தையைப் பிரயோகிப்பதையே தவிர்த்துவிடுகிறான் அவன்.
உலகிலேயே மிகவும் அதிகமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வார்த்தை ‘கடவுள்’ தான். 
வேறு எந்த வார்த்தையையும் விட, இந்த வார்த்தையின் பெயரால் தான் அதிகபட்ச கொடுமைகள் நடந்திருக்கின்றன.
அதனால் , தாவோ என்ற வார்த்தை மிக அழகாகத் தோன்றுகிறது. 
உங்களால் தாவோவை வழிபட முடியாது. 
ஏனென்றால் தாவோ எப்படி இருக்கும் என்று உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. 
தாவோ என்றால் ஒரு மனித உருவத்தின் நினைவு வருவதில்லை. 
தாவோ ஓர் ஆள் இல்லை, அது ஓர் ஆதார விதி. 
நீங்கள் கடவுளை வணங்கலாம். 
ஆதார விதியை வணங்க முடியாது. 
அது மடத்தனமாக, கேலிக்கூத்தாக இருக்கும்.
நீங்கள் புவியீர்ப்பு விதியை வணங்குவீர்களா...??? இல்லை,
விஞ்ஞானி ஐன்ஸ்டின் வரையறுத்த சார்பியல் கோட்பாட்டுக்கு கற்பூரம் காட்டுவீர்களா.....??? 
அது அபத்தமாக இருக்கும்.
தாவோ என்பது ஒட்டுமொத்த பிரஞ்ச இருப்பையும் இணைக்கும் ஆதார விதி. 
இந்த பிரபஞ்சம் என்பது தற்செயலாக நடந்த ஒரு விபத்தில்லை. 
அது தான்தோன்றித்தனமான குழப்பமும் இல்லை. 
அண்டங்களின் படைப்புக் கோட்பாட்டின்படி உருவான ஓர் ஒழுங்குமுறைதான் இந்த பிரபஞ்சம்.
விரிந்து கிடக்கும் பிரபஞ்சத்தைப் பாருங்கள். 
அதில் அதீத ஒழுங்கு தெரிகிறதல்லவா...??? 
பூமி சூரியனை ஒரு குறிப்பிட்ட பாதையில், 
ஒரு குறிப்பிட்ட வேகத்தில்..ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சுற்றுகிறது. 
மற்ற கிரகங்கள் சூரியனைச் சுற்றிவருகின்றன.
நமது சூரிய மண்டலமே ஒட்டுமொத்தமாக சுழன்று கொண்டிருக்கிறது. 
எதைப் பார்த்தாலும் அதில் ஓர் அதீத ஒழுங்கு உள்ளீடாக மிளிர்ந்து கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.
அந்த ஒழுங்குதான் தாவோ. 
முழுமையின் இசைவுதான் தாவோ.
நல்ல வேளை, இதுவரை யாரும் தாவோவிற்காக கோயில்கள் கட்டவில்லை. 
சிலைகள் வைக்கவில்லை. 
பூஜை புனஸ்காரங்கள் செய்யவில்லை. 
பூசாரிகள் இல்லை.  வேறு எந்த இடைத்தரகர்களும் இல்லை. 
சடங்கு சம்பிரதாயங்களும் இல்லை.  அதுதான் தாவோவின் அழகு.
அதனால்தான் தாவோவை ஒரு கொள்கை என்றோ கோட்பாடு என்றோ நான் சொல்லவில்லை. 
அதை மதம் என்றுகூட நான் சொல்லவில்லை.  அதைத் தர்மம் என்று அழைக்கலாம். தர்மம் என்றால் தாங்கி நிற்பது என்று பொருள். 
எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருப்பதுதான் தர்மம். 
இந்தப் பொருளில்தான் நான் தாவோவை தர்மம் என்கிறேன். 
புத்தர் தாவோவை தர்மம் என்றுதான் சொன்னார்.
நல்ல தமிழில் இயற்கை என்ற வார்த்தை தாவோவை ஒட்டி வருகிறது  
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[12/27, 11:11 PM] Jagadeesh ChandraKrishnan: Tao

  If you want a divinity that can be mixed with the divine state
 First the ‘I’ within you must die.
 This is the essence of Tao.
 Tao is another name for God.
 That's all.
 The name Tao is beautiful.
 The name of God, that word, has been defiled by our priests and priests.
 They have been exploiting people for a long time in the name of God.
 By their exploitation, by their deception
 Now the very word God has become ugly.
 Any intelligent man is afraid to lie head over heels on the side of the word God.
 The word is reminiscent of centuries of injustice, murder, and robbery in the name of God.
 So he avoids using that word as much as possible.
 The most abused word in the world is ‘God’.
 More atrocities have taken place in the name of this word than any other word.
 So, the word Tao sounds very pretty.
 You cannot worship Tao.
 Because you can not even imagine what Tao will look like.
 Tao is not reminiscent of a human figure.
 Tao is not a person, it is a rule of thumb.
 You can worship God.
 The source rule cannot be worshiped.
 That would be stupid and ridiculous.
 Do you worship the law of gravity ... ???  No,
 Can you show camphor to the theory of relativity defined by scientist Einstein ..... ???
 That would be ridiculous.
 Tao is the rule of thumb that connects the whole of French existence.
 This universe is not an accident.
 It is not spontaneous confusion.
 The universe is an orderly system of creation.
 Look at the vast universe.
 Doesn't it look overly orderly ... ???
 The earth is in a certain path with the sun,
 Rotates at a certain speed..a certain time.
 Other planets orbit the sun.
 Our solar system as a whole is spinning.
 In any case, it is clear that there is an extreme order in it.
 That's the order.
 Tao is the harmony of wholeness.
 Fortunately, no one has ever built temples for Tao.
 The statues were not placed.
 Pooja did not perform punaskars.
 No priests.  There are no other intermediaries.
 There are no rituals.  That is the beauty of Tao.
 That is why I do not call Tao a principle or a theory.
 I did not even say it was a religion.  It can be called Dharma.  Dharma means bearing.
 Dharma is the source of everything.
 It is in this sense that I call Taoism Dharma.
 The Buddha called Taoism Dharma.
 The word nature in good Tamil is attached to Tao
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author