Thursday 3 March 2022

love

[3/3, 11:55 AM] Jagadeesh ChandraKrishnan: கடவுள் எப்படி இந்துவாக, கிறிஸ்துவாக, முகமதியராக, யூதராக இருக்க முடியும்?

 அன்புக்கு மதச்சாயம் பூச முடியுமா? 

அன்பிலே இந்து-அன்பு, முகமதிய-அன்பு, யூத-அன்பு, கிறிஸ்துவ-அன்பு என்ற பாகுபாடுகள் இருக்க முடியுமா என்ன? 

இந்த பூமியே ஒரு பெரிய திறந்த வெளி பைத்தியக்கார ஆஸ்பத்திரியைப் போல் செயல்படுகிறது.

எல்லாமே உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால்,

 ‘எனக்கு பயமே வரக்கூடாது’ என்று நீங்கள் நினைத்தால் 

இந்த பொம்மைகளையும் போலிகளையும் வைத்துக் கொண்டு காலம் முழுவதும் விளையாடிக் கொண்டிருங்கள்.

 மெய்யான அன்பும், மெய்யான கடவுளும் உங்களுக்குரியன அல்ல.

ஆனால் நீங்கள் இங்கே என்னிடம் வரும் போது இந்த பொம்மைகளையும், போலிகளையும் தூக்கியெறிய வேண்டும். 

என்னுடைய வேலையே இதுதான். 

எல்லா பொம்மைகளையும் அழிப்பது. 

நீங்கள் உங்கள் வாழ்நாளில் இதுவரை பொம்மைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தீர்கள் என்பதை உங்களுக்கு உணரவைப்பது. 

உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. 

இன்னும் மனதளவில் குழந்தையாகவே இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்குப் புரிய வைப்பது. 

வளர்ந்தபின் குழந்தைக்குறிய அறிவுடன் செயல்படுவதைப் போன்ற அசிங்கம் வேறு எதுவும் இல்லை. 

குழந்தைப் போல் வெகுளித்தனமாக இருப்பது என்பது வேறு. 

குழந்தையைப் போல் பக்குவமில்லாமல், குழந்தையின் அறிவுடன் இருப்பது என்பது வேறு.

 முன்னது ஒரு வரப்பிரசாதம். பின்னது ஓர் ஊனம். 

முப்பது வயதில் நீங்கள் காகிதக் கப்பலுடனும், யானைப் பொம்மையுடனும் விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க நன்றாகவா இருக்கும்?

மிகவும் அழகான பிரபஞ்ச இருப்பு நிலை உங்களை நாலாபக்கங்களிலும் சூழ்ந்து கொண்டிருக்கிறது.

 அந்த அழகு உங்களை இருந்த இடத்திலேயே நடனம் ஆட வைக்கவில்லை என்றால் உங்கள் வாழ்க்கைக்கே அர்த்தமில்லாமல் போய்விடும். 

நீங்கள் இறந்தவருக்குச் சமமாகி விடுவீர்கள். 

நீங்கள் ஏற்கனவே இறந்திருக்க வேண்டும். 

கல்லறையில் இருக்க வேண்டிய ஆசாமி.

 தவறுதலாக வெளியே இருக்கிறீர்கள். அவ்வளவுதான்.

ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/3, 11:57 AM] Jagadeesh ChandraKrishnan: How can God be a Hindu, a Christian, a Mohammedan, a Jew?

  Can love be painted with religion?

 Can there be distinctions of Hindu-love, Mohammedan-love, Jewish-love, Christian-love in love?

 This earth itself acts like a huge open-air insane asylum.

 If you think you have to control everything,

  If you think, 'I'm not afraid.'

 Keep playing with these toys and fakes all the time.

  True love and true God do not belong to you.

 But you have to throw away these toys and fakes when you come to me here.

 This is my job.

 Destroying all toys.

 To make you realize that you have been playing with toys so far in your life.

 You are not mature yet.

 Making you understand that you are still mentally childish.

 There is nothing as ugly as acting like a child with adulthood.

 Being lazy as a child is different.

 Being immature as a child, being aware of the child is different.

  The former is a boon.  The latter is a disability.

 Would it be nice to see if at the age of thirty you were playing with a paper ship and an elephant toy?

 The most beautiful cosmic existence exists around you on all four sides.

  If that beauty does not make you dance where you are, your life will be meaningless.

 You will become equal to the dead.

 You must be already dead.

 Asami to be in the grave.

  You are out by mistake.  That's all.
By
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment