Friday 18 March 2022

mayai

[3/18, 1:28 PM] Jagadeesh ChandraKrishnan: நீங்கள் மாயையை வெற்றிக் கொள்ளும் நாளில்,பிறரிடம் இருந்துக் கற்றுக் கொள்ளாதவை எல்லாம் இயல்பாகவே உங்களிடம் வந்து குடியேறுவதை உணர்வீர்கள். அது உங்களிடம் வளரவும் தொடங்கும்.

இதுவே தன்னை உணர்தலாகும்.

இதை பிறரிடம் இருந்துக் கற்றுக் கொள்ள வழியில்லை...

அது_உங்களிடமிருந்தேமலர்கிறது... 

மரங்களில் மலர்கள் பூப்பது போலவும்...
அருவி நீர் மேலிருந்து கீழே வருவது போலவும்...அறிவு என்ற நீரோட்டம் சதா சலசலத்தபடி உங்களுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது.
அது ஏற்கனவே உங்கள் உடமையாக இருப்பது ஒரு இயல்பான விஷயம். யாரோ ஒருவரிடமிருந்து அதை நீங்கள் பெற்றிடத் தேவையில்லை. எந்த குருவும் அதை உங்களுக்கு வழங்கிட இயலாது. 

எல்லா குருநாதர்களாலும் அது இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டத்தான் முடியும். அதை அடைந்த பிறகு ஏற்கனவே அது உங்களுக்குள் மறைவாக இருந்து வந்ததை உணர்வீர்கள்.

அது உங்களின சுயநிதியாகும்.

எனவே அது மெய்யறிவு என்று அழைக்கப்படுகிறது. 
ஜெகதீஸ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/18, 1:28 PM] Jagadeesh ChandraKrishnan: On the day you conquer the illusion, you will feel that everything you have not learned from others will naturally come to you and settle down.  It will start to grow with you.

 This is the realization of itself.

 There is no way to learn this from others ...

 அது_உங்களிடமிருந்தேமலர்கிறது ...

 Like flowers blooming on trees ...
 As the waterfall cascades down ... the stream of knowledge is constantly flowing within you.
 It's a natural thing to have it already in your possession.  You do not need to get it from someone.  No guru can give it to you.

 All gurus can only point out where it is.  After reaching it you will already realize that it has been hidden within you.

 It's yours.

 Hence it is called common sense.
Ny
 Jagadeesh Krishnan is a psychologist and international Author

No comments:

Post a Comment