[3/23, 8:43 AM] Jagadeesh ChandraKrishnan: ஞானிகளின் ஒளி
பல ஞானகுருக்கள்,உங்களை
ஆவியுருவில் தொடர்ந்து சந்தித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
புத்தர் உங்கள் கதவைத் தட்டுகிறார், ஆவியுருவில்.!
இரத்தமும் சதையுமாக வரும்
மனிதனையே உங்களால் அடையாளம் காணமுடியாதபோது,புத்தரை எவ்வாறு அடையாளம் காண முடியும்.?
இந்த நூற்றாண்டில்,மேடம் பிளாவட்ஸ்கி ஒன்றைக் கண்டுபிடித்தார்.
ஒருவேளை அது மறுகண்டுபிடிப்பாகவும் இருக்கலாம்.
சரியான பாதையில் போகிறவர்களை, ஞானகுருக்கள் ஆவி வடிவில் வந்து சந்திக்கிறார்கள் என்பது அவரது கண்டுபிடிப்பு.
அவருக்கு பைத்தியம் என்றார்கள்.
ஆதாரம் காட்டுங்கள்-எங்கே அந்த ஞானிகள்?"என்றெல்லாம் கேட்டார்கள்.
மறைந்துபோன அந்த மகான்களைக் கண்டு கொண்டதுதான் பிரம்ம ஞான அமைப்பின் மாபெரும் சாதனை.
ஞானம் பெற்றவர்கள் எங்கேயும் போய்விட முடியாது.இங்கேதான் உலவ வேண்டும் என்பது அவர்களின் கண்டுபிடிப்பு.
ஆவி வடிவில் இருப்பதுதான் ஒரே வழி.
அதே சமயம் அவர்கள் செயல்படுகிறார்கள்; உதவுகிறார்கள்.
காரணம்.
அதுதான் அவர்களின் இயல்பு-
எதோ செய்ய வேண்டும் என்பதால் அல்ல.
அது ஒரு ஒளியைப் போல.ஒளி தன்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் வெளிச்சப் படுத்துகிறது.
ஆளரவமற்ற பாதை என்றாலும்,சாலை விளக்கு ஒளி வீசிக்கொண்டுதான் நிற்கிறது. அது, அதன் இயல்பு.
யாராவது அந்தப் பாதையில்
வந்தால் அவருக்கு அது ஒளி
தந்து வழி காட்டுகிறது.உதவ
வேண்டும் என்ற நோக்கத்தினால்
அன்று. அது, அதன் இயல்பு--
ஜெகதீஷ் கிருஷ்ணன் உளவியலாளர் மற்றும் சர்வதேச எழுத்தாளர்
[3/23, 8:44 AM] Jagadeesh ChandraKrishnan: The light of the sages
Many sages, yourself
They continue to meet in the ghost.
Buddha knocks on your door, in spirit!
Comes in blood and flesh
When you can not recognize man, how can you recognize Buddha?
In this century, Madame Plovatsky invented one.
Maybe it's a rediscovery, too.
His discovery is that the sages come in the form of spirits and meet those who are on the right path.
They said he was crazy.
Show proof — where are those sages? "
The great achievement of the Brahma Gnana system is to find those saints who have disappeared.
Those who are enlightened can not go anywhere. This is where their discovery is to browse.
The only way is to be in spirit form.
At the same time they function; Are helping.
The reason.
That is their nature-
Not because something has to be done.
It is like a light. Light illuminates everything around itself.
Although the road is unpaved, the road lights are still on. That, its nature.
Someone on that path
If it comes it is light for him
Shows the way.help
With the intention of having
On. That, its nature--
By
Jagadeesh Krishnan is a psychologist and international Author
No comments:
Post a Comment