Tuesday, 21 January 2020

கி வீரமணி ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவர்களைப் பார்த்து கடுவுளே இல்லை என்றும் கடவுளை வணங்குபவன் மடையன் என்றும் கூற கரணம் என்ன?

அசல் கேள்வி: கி வீரமணி ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவர்களை பார்த்து கடுவுளே இல்லை என்றும் கடவுளை வணங்குபவன் மடையன் என்று கூற கரணம் என்னா?
அவனுக்கு எங்கே அவ்வளவு தைரியம் இருக்கிறது, அவன் ஒரு முதுகெலும்பற்ற கோழை , எவன் அவனை தாக்க மாட்டான் என்று நினைக்கிறானோஅவர்களை மட்டும் தான் கேலி செய்வான், எவன் எல்லாம் அவனை சொன்னவுடன் செருப்பால் அடிப்பார்களோ அவர்களை பற்றி பேச மாட்டான், இவன் எல்லாம் பகுத்தறிவு பன்றிகள், பன்றி என்ன செய்யுமோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றான்.விளக்கமாக வேண்டும் என்றால், பன்றிகள் மலத்தை தான் உண்ணும், இவனும் அதே போன்று உணவுக்கு பதில் மலத்தையே உண்பவன், அதனால்மற்ற மதத்தவர்கள் போடுகின்ற மலத்தை உண்டுவிட்டு, உறுமி கொண்டு இருக்கிறான் பகுத்தறிவு என்று, பன்றிகளை போல. மற்றபடி இவனுக்கே பகுத்தறிவு என்பதே கிடையாது, மேலும் பகுத்தறிவு என்பது எதற்குஇயற்கையில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பதனை முதலில் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அது மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டு தான் மட்டுமே நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக கொடுக்க பட்டது அல்ல, பகுத்தறிவு என்பதே கொடுக்கப்பட்டது தன்னுடைய சுயத்தை அறிந்து கொண்டு மேலும் மேலும் தன்னுடைய சுயதில் உயர்ந்து செல்வதற்காக, ஆனால் இவர்கள் பேசுகின்ற பகுத்தறிவு ஆனது மற்றவர்களையும், அவர்களின் சுயத்தையும் தவறு என்று காண்பித்து தங்களின் மதிப்பை உயர்த்தி கொள்வதற்கு முயல்வது, எது எப்படி இருக்கின்றது என்றால், தன்னுடைய கையிலே உமியை மட்டுமே வைத்து கொண்டு அரிசி வைத்து இருப்பவனிடம் உன்கையில இருப்பதையும், எண்கையிலே இருப்பதையும் ஒன்றாக கலந்து பின்பு இருவரும் ஆளுக்கு சமமாக பிரித்து ஊதி ஊதி திண்ணலாம் என்பது போல் இருக்கின்றது இவர்களின் பகுத்தறிவு. இவர்களின் நோக்கமே இதுதான் அதனால் தான் இந்த பகுத்தறிவு பன்றிகளை நான் எதிர்க்கிறேன், மற்றபடி இவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான வாய்க்கா வரப்பு தகராறு எதுவுமே இல்லை. மக்கள் தங்களுடைய சுயத்தை அறிய வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமே தவிர இவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதே வீண் என்று நினைப்பவன் நான்.

பெரியார் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட ஒரு தருணம் எது?

இது என்ன எப்போது பார்த்தாலும் இந்த அரை கிறுக்கன்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இவன் என்ன அப்படி பட்ட ஒரு அறிவாளியா என்ன? இவனை பற்றி சொல்ல பட்டது எல்லாமே நம்மை ஐம்பது வருலங்களுக்கு மேலாக முட்டாளாக்கி வைத்து இருந்த இந்த திருட்டு திராவிட வழிப்பறி கும்பலின் பொய்யான தகவல்கள் தான். அதனை படித்து விட்டு இவன்என்னவோ பெரிய அறிஞன் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தாநீங்கள் இன்னமும் அவர்களின் திருட்டு தனத்தை ஆதரித்து கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று பொருள். இவனை குப்பை தொட்டியில் போட்டால் கூட் அந்த குப்பை தொட்டி கூட கோபித்து கொள்ளும், எங்களுக்கு சமமானவனா இவன் என்று, அதனால் வேறு நல்ல வேலை ஏதாவது இருந்தால் அல்லது நல்ல கேள்விகள் ஏதாவது கேளுங்கள் நான் பதில் சொல்லுகிறேன்

ஒருவர் இறக்கையில் உண்மையில் என்ன நடக்கிறது (அவரது ஆத்மா மற்றும் ஆவிக்கு)?

முதலில் இறப்பு என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள், நாம் முப்பரிமாண உலகத்தில் வாழ்கிறோம், அதாவது, உயரம், அகலம், நீளம் என்கின்ற பரிமாணங்கள், இதனை தாண்டிய பரிமாணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது, ஆனால் இருக்கிறது, அது, நான்காம் பரிமாணம் நேரம், ஐந்தாவது பரிமாணம் வெளி, ஆறாவது பரிமாணம் இயக்க வெளி, ஏழாவது பரிமாணம் எண்ண் வெளி, எட்டாவது பரிமாணம் சித்த வெளி இதனை போன்று பல பரிமாணங்கள் இருக்கின்றன, நாம் மூன்றாவது பரிமாணம் கொண்ட உலகத்தில் நான்காவது பரிமாணம் என்கின்ற நேரம் பற்றி அறிந்து இருக்கின்றோம், ஆனால் நேரத்தை பற்றி கேட்டால், நமக்கு தெரியும் ஆனால் தெரியாது. அதாவது விளக்க முடியாது. அது போன்று தான், இந்த இஸ்த்தூல உடல் ஆனது மூன்று பரிமாணத்திற்கு உட்பட்டு எடுக்கின்ற நிலைகளான குழந்தை பருவம், இளைய பருவம், முதுமை பருவம் என்பது இந்த முப்பரிமான வளர்ச்சி கொண்டது, அதனால் அதனை பார்க்க நம்மால் முடியும். ஆனால், இறப்பு என்பது நான்காவது பரிமாணமாகிய நேரத்தை சார்ந்தது, நமக்கு இதனை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர, அதனை விவரிக்க முடியாது, அப்படி விவரிக்க வேண்டும் என்றால், நமக்கு நேரம் என்பதை பற்றிய சுய புரிதல் இருக்க வேண்டும், அப்போது தான் நம்மால் அதனை பற்றி விளக்கினாலும் புரிந்து கொள்ள முடியும், அதனால் தான் இதனை பற்றி அறிந்தவர்கள், சில மறை முகமான குறிப்புகளை மட்டுமே கொடுத்து விட்டு சென்றார்களே தவிர, முழுமையாக விளக்கவில்லை, காரணம்நமக்கு முப்பரிமாணங்களுக்கு அப்பால் உள்ள நேரத்தை பற்றியே முழுமையாக தெரியாது என்பதால் தான், அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதறகாக மட்டும் இல்லமால் அதனை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் இந்த முப்பரிமாணத்திலேயே நீங்கள் உங்களின் வாழ்க்கையை முடித்து கொள்ள கூடாது என்பதற்காகவும் தான். அதனால் தான் ஞானம் அடைந்த எவருமே இதற்கான பதிலை கூற மாட்டார்கள், அதனால் அது அவர்களுக்கு தெரியாது என்பதனால் அல்ல, உங்களுக்கு புரியாது என்பதனால் தான். நான் உங்களுக்கு இதனை பற்றி விளக்க முடியும், ஆனால் அது உங்களுக்கு புரியுமா என்று எனக்கு தெரியாது சிறிதளவு விளக்குகிறேன் புரிகிறது என்றால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விட்டு விட்டுவிடுங்கள், இறக்கின்ற உயிர் ஆனது இந்த பூமிக்கு சொந்தமான நான்கு பஞ்ச பூதங்களான நிலம், நீர்,காற்று , நெருப்பு, இவைகளை மட்டும், இங்கே விட்டு விட்டு ஐந்தாவதான வெளி என்பது அதனுடைய இடமானவெளிக்கு சென்று விடும். அங்கே சென்று ஒரு அலை வரிசையில் தன்னுடைய இடத்தில இருக்கும், எப்போது வரையில்இந்த நான்கு மூலங்களும் முழுமையாக அதனுடன் கரைய வில்லையோ அதுவரையில் இது திரும்ப திரும்ப அந்த நான்கு மூலங்களுடன் தொடர்பினில் இருந்து கொண்டே இருக்கும், எப்போது அந்த நான்கு மூலங்களும், அதன் ஐந்தாவது மூலத்தின் அலை வரிசையில் வருகின்றதோ அப்போது அது திரும்பவும் இந்த நான்கு மூலங்களுடன் சேர்ந்து உருவம் எடுக்கும், அதாவது மீண்டும் பிறக்கும், ஏதுவரையில் இந்த நான்கு மூலங்களும் முழுனையாக கரைய வில்லையோ அதுவரையில் இந்த நிகழ்வு திரும்ப திரும்ப நிகழ்ந்து கொண்டேனாஇருக்கும் . இந்த நான்கு மூலங்களும்கரைந்து விட்டால், இந்த ஐந்தாவது மூலம் ஆனது வேறு ஒரு பரிமாணத்திற்கு போய்விடும். இப்போதைக்கு இதனை மாட்டும் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு ஒருநாள் உங்களுக்கு அந்த ஐந்தாவது மூலம் என்னவாகுமென்பதனை பற்றி விரிவாக விளக்கு கின்றேன். புரிய வில்லை புரிய வில்லை என்றாலும் பரவா இல்லை, இது ஒரு உணர கூடிய தன்மை கொண்ட ஒன்று அதனால் வார்த்தைகளால் இதனை விளக்க முடியாது,உங்களுக்கு அனுபவம் ஏற்படும் போது இது தெளிவாக புரியும். அதனால் கேள்வி கேட்பதை விட்டு விட்டு அதனை தேடுவதறகு முயற்சி செய்யுங்கள்

வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகள் யாவை?

உலகத்தில் அறிய பட்ட பெரிய மோசடி எது என்பது எனக்கு தெரியாது, ஆனால் அறிய படாத பெரிய மோசடி என்றால் அது கருத்தினை திருடுதல் தான். இதனை நான் என்னுடைய வாழ்க்கையிலேயே நிறைய முறை பார்த்து இருக்கிறேன், காரணம் நான் நிறைய விஷயங்களை நிறைய முறை சாதாரணமாக சொல்லுவேன்.
அப்படி பட்ட சிலவிஷயங்களில் நான் மூளையை பற்றி சொன்ன ஒன்று, அதாவது வலது மூளை மற்றும் இடது மூளை யை எப்படி மீட்டுருவாக்குகிறது லண்டனில் உள்ள ஒரு மிக பெரிய மருத்துவரிடம் சொல்லி இருக்கின்றேன்.
அதனை அவர் தன்னுடைய ஆராய்ச்சியில் அதனை பயன்படுத்தி கொண்டார், ஆனால் அதனை வெளிவிடும் பொழுது அதில் என்னுடைய பெயரினை சொல்லவே இல்லை, பரவா இல்லை என்று நான் விட்டு விட்டேன்,
அதன் பிறகு, அதில் சில சிக்கல்கள் இருக்கின்றது என்பதனை நான் கண்டுபிடித்தேன் அதன் பிறகு அதனை நான் யாரிடமும் சொல்லவே இல்லை, அதனை இன்றும் அவர்களால் சமன் செய்யவே முடியவில்லை. அது என்ன வென்று நான் முதுமறதி(alzheimer) அது ஏற்படுகின்ற பொழுது மறுபக்க மூளையை எப்படி இயக்கினால் அதற்கு மாற்று ஏற்படும் என்று சொன்னேன்.
அடுத்தது எனக்கு தெரிந்த எனது நண்பர் அவர் அமெரிக்காவில் இருக்கிறார், அவரும் டாக்டர் தான், அவர் அங்கே ஒரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார், ஆனால் அவர் என்னிடம் நேரடியாகவே ஒன்றினை பற்றி கேட்டார்.
அதாவது ஆரிட்டிஸிபிள் இன்டெலிஜெண்ட்ஸ் செய்வதற்கான ஒரு முறையில், மூளைக்கு எப்படி கட்டளைகள் நம்முடைய செல்களின் வழியாக கடத்த படுகிறது என்பதனை பற்றி விளக்கமாக கற்று கொண்டு அதனை வைத்து மிகப்பெரிய இன்னொரு பல்கலை கழகத்தில் தன்னுடைய விளக்க உரையை சமர்ப்பித்தார்.
ஆனால் அதில் என்னுடைய பேரினை சேர்த்து கொண்டார், அதன் பிறகு எனக்கு நன்றியும் தெரிவித்தார். அதன் பிறகு அதில் நிறைய விசயங்களை பற்றி நான் தெரிந்து கொண்டேன், அத்தனையும் இன்றுவரையில் யாரிடமும் சொல்லவே வில்லை. காரணம் நாம் நம்முடைய நாட்டிற்கு எதனை சமயம் வரும்பொழுது உபயோக படுத்தலாம் என்கிற எண்ணத்தில் தான்.
மேலும் நான் ஒரு யூனிவெர்சிட்டிக்கு அவர்களின் உளவியல் பிரிவிற்கு மனசிதைவை பற்றி கருத்தாக்கம் செய்து கொடுத்தேன், அது உலக சுகாதார மயத்திற்கான ஒரு ஆராய்ச்சி முடிவுகளுக்காக பயன் படுத்த படுகின்றது. அதிலும் என்னுடைய பெயர் இருக்கும்.
ஏன் இத்தனை சொல்லுகின்றேன் என்றால் உலகத்திலேயே இந்த கருத்து திருட்டு என்பது தான் இப்பொழுதைய மிக பெரிய திருட்டே. நாம் இப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கின்ற கோராவில் கூட இது நடந்து கொண்டு இருக்கலாம்,
ஆனால் எனக்கு கவலை இல்லை, காரணம் அதற்கு முன்பு நிறைய மக்கள் அதனை பற்றி தெரிந்து கொண்டு இருப்பார்கள் அதனால் தான், மேலும் சிலருக்கு அப்புறம் சொல்கிறேன் என்று சொல்வது கூட இதனை கருத்தில் வைத்து தான் தேவையானால் அவர்களே வந்து நேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்பதனால் தான்.

திருமணத்திற்கு பிறகு தன் கணவனுக்காக பெற்றோரையும் எதிர்க்க துணியும் பெண்கள், அதெப்படி திருமணத்திற்கு முன் காதலனா பெற்றோரா என்று முடிவெடுக்க சொன்னால் தன் பெற்றோரே முக்கியம் என்று துதி பாடுகின்றனர்? எனவே பச்சோந்தி குணமுடையவர்களா பெண்கள்?

பெண்கள் அதாவது பெண்கள் எப்பொழுதுமே பாதுகாப்பை எதிரபார்ப்பவர்கள் அதாவது இந்திய பெண்கள் மிக முக்கியமாக பாதுகாப்பை எதிரிபார்ப்பவர்கள். அதனால் தான் காதலில் பொழுது தாய் தந்தையருடைய பாதுகாப்பை உணர்ந்ததனால் அதில் இருந்து வெளியே வரமுடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
எப்பொழுது திருமணம் ஆகிறதோ அப்பொழுது அவர்களுக்கு இனிமேல் தாய் தந்தையர் பாதுகாப்பு பயன்படாது என்பதனை உணர்வதால் அவர்கள் தான் மற்றபடி பச்சோந்தி என்று எல்லாம் கேவல படுத்த கூடாது. அது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு மட்டுமே. அவ்வளவு தான்.

Tuesday, 10 December 2019

my books available at Amazon

Description
இந்த புத்தகம் ஆனது நான்குமாதங்கள் செய்யவேண்டிய நடைமுறைகளை தொகுத்து உள்ளது. நீங்கள் இந்த் வசிய கலையை அடிப்படை விதிகளை இந்த புத்தகத்தின் மூலமாக எளிதாகவும் விரிவாகவும் கற்று கொள்ளலாம். காரணம் பண்டைய நடைமுறைகளில் உள்ள ரகசிய முறைகளை பற்றி மக்களுக்கு நிறைய உண்மைகள் தெரியாமலேயே போய்விட்டது அதன் காரணமாக மக்களிடத்தில் தந்த்ரா என்பது எதோ ஒரு செய்யக்கூடாத விசயமாக மக்களின் மனதில் பதிந்து விட்டது. ஆனால் உண்மைலேயில் தந்திரம் என்றால் அது நடைமுறையாகள் அல்லது பயிற்சிகள். அதாவது ஒரு விசயத்தை கற்று கொள்ளுவதற்கான வழிமுறைகள் என்று பொருள். ஆனால் மேற்கத்திய கலாச்சாரம் ஆனது எப்பொழுது இவைகளை பற்றி தெரிந்து கொண்டதோ அப்பொழுது இதன் உள்ளார்ந்த விசயங்களை பற்றிய உண்மைகள் தெரிந்து கொள்ளாமலேயே, அவர்கள் இதனை தவறான ஒன்றாக புரிந்து கொண்டு விட்டதனால், அவர்கள் இதனை பற்றி தவறாக உலகம் முழுவதும் பரவ செய்து விட்டார்கள்.
ஆனால் உண்மையில் தந்த்ரா என்பதே ஒருமனிதனின் உள்ளுணர்வின் செயல்பாடுகளை பற்றி ஆராய்ந்து அதன்மூலமாக அவன் மேலும் மேலும் உயரிய நிலையை அடைவதற்கான வழிமுறைகளை சொல்லுவது.
ஆனால் மேற்கத்திய மக்கள் இத்தனையும் இதன் முறைகளையும் பார்த்தவுடனே அவர்களின் குறுகிய பார்வைகளை கொண்டு, இதனை தவறான ஒன்றாக,
அதாவது பாலியல் கல்வியை பாதிப்பதாக நினைத்து கொண்டு அதனை கொண்டு அதில் உள்ள சூட்சமங்களை புரிந்து கொள்ளாமலேயே அது பாலியல் கல்வியை மட்டுமே கற்று தருகின்றது என்று முடிவு செய்து அதனை முழுமையாகவே உணர்ந்து கொள்ளாமல் நிறைய புத்தகங்களையும் மற்றும் மொழிபெயர்புகளையும் உருவாக்கி அதன் புனித தன்மையான மனிதனின் தன்மையில் இருந்து உயர் நிலை அடைவதற்கான வழிகளை தெரிந்து கொள்ளாமலேயே விட்டு விட்டார்கள். அது தான் அவர்களின் மூட தனத்தை உலகிற்கு பறைசாற்று கின்றது. அதே போன்று தான் இந்த வசிய கலையின் தன்மையும்.
காரணம் இந்த வசிய கலையானது மிக முக்கியமாக அன்றய ஞானிகள் எதிர்காலத்தை உணர்வதற்கும், எதிரில் உள்ளவர்களின் மனதினை அறிந்து அவர்களின் குறைகளை களைவதற்கு பயன்படுத்தினார்கள். மேலும் இந்த வசிய கலையானது மிக முக்கியமாக மனித உடலியல் நோய்களையும் உள நோய்களையும் களைவதற்காக தான் பயன் படுத்தினார்கள்.
மேலும் அதனை கொண்டு அவர்களின் உயர்நிலையை அடைவதற்கும் பயன் படுத்தினார்கள்.
மேலும் அவர்களின் நோக்கமே மனிதர்கள் இந்த வசிய கலையை பயன்படுத்தி மனிதர்களின் எண்ணங்களில் ஏற்படுகின்ற துயரங்களை மாற்றுவதற்கும் பயன்படுத்தினார்கள்.
மேலும் நான் இந்த ரகசிய முறைகளை எளிமையாகவும் மனிதர்கள் உணரும் விதத்திலும், அவர்கள் இதனை பயிற்சி செய்வதன் மூலமாக, அவர்களின் சுயம் ஆனது தெளிவாக தெரிந்து கொள்வதற்கும், நடைமுறைகளை சொல்லி இருக்கின்றேன்.
காரணம் நீங்கள் இதனை பயிற்சி செய்யும் பொழுதே உங்களுடைய மனதில் உறுதியும். உங்களின் எண்ணங்களில் தெளிவும் ஏற்பட ஆரம்பிக்கும்.
அதனை கொண்டு உங்களின் வாழ்க்கையின் வெற்றி பாதைகளை நீங்களே உயர்த்திக்கொள்ள முடியும்.
காரணம் நாம் தோல்வி அடைவதற்கு காரணமே நம்முடைய தெளிவற்ற சிந்தனைகள் தான், எப்பொழுது நாம் தெளிவான சிந்தனை கொள்கின்றோமோ அப்பொழுது தான் நாம் என்ன தவறுகளை செய்கின்றோம் அதனால் நம்முடைய வாழ்க்கை நடைமுறைகள் எப்படி எல்லாம் மாறி இருக்கின்றது அதனை எப்படி எல்லாம் செயல் படுத்தினால் அதனை நம்மால் மாற்றி அமைத்து கொள்ள முடியும் என்பதனை நீங்களே புரிந்து கொள்வீர்கள். மேலும் நான் இதில் அடிப்படை வழிமுறைகளை தான் சொல்லி இருக்கின்றேன், இதனுடைய அடுத்த கட்ட பயிற்சிகளை என்னுடைய அடுத்து வரும் புத்தங்கங்களில் உங்களுக்கு வழங்குகின்றேன்.
முதலில் நீங்கள் உங்களுடைய அடிமட்ட பயிற்சிகளை சரியாக செய்து வந்தால் அதன் பிறகு தான், நீங்கள் அடுத்த கட்ட பயிற்சிகளை தெளிவாக புரிந்து கொள்ள முடியும். அதனால் முடிந்தவரையில், இந்த பயிற்சிகளை தெளிவாக புரிந்துகொண்டு பயிற்சிகளை செய்யுங்கள். அது போதும்

Sunday, 3 November 2019

cariyer skills

[03/11, 21:23] Dr. Jagadeesh Krishnan: Cariyer skills 
This article is part of LinkedIn's new Newsletter series. If you like what you read, please consider subscribing to get weekly posts like this in your inbox - thanks!

Something I get asked all the time as a career coach is, “What's the one skill I need to be insanely successful in the future?” What they really want to know is what does it take to become the next Oprah or Richard Branson. And it's funny, I've spent years working with thousands of people who have been deeply dissatisfied and unhappy with their success levels in their careers. When I compare them to people I've worked with who become extremely successful, the people with success on the scale of Oprah and Richard Branson, I've noticed those people possess a very specific skill. It's something they've developed in themselves. It's not something they were born with. So, that's good news for you because anyone can adopt and learn how to do this. And when you get really good at this, you’re able to catapult your success. 

So, what is this big thing? 

It's called dropping the rocks. That's right. Dropping the rocks.

What do I mean by that? Well, there’s a process you go through in your career called Experience + Learn = Grow. And it's something I teach all the time to our members inside the Work It Daily career growth club. Here's how it works: every time you have an experience in your career, you process it, you analyze it, and you use what you've learned to get better in some way in your career. Now, most of the time people that stay dissatisfied and unsuccessful in their careers do the opposite. What happens is they process it, but then they attach emotion to it, and they put this emotion into what we call your “career narrative.” That’s the story that runs up in your head about how you got to where you are today in your career.

When people take those emotions and hang on to them in their career narratives, it’s like they are storing rocks in their brains.
The problem is, while you've experienced it and analyzed it, you actually haven't grown. You’ve weighed yourself down with a negative memory - a rock. Remember the equation, Experience + Learn = Grow? Well, that’s not what’s happening here. So that rock, that failure or setback you have slows you down. And then you have another thing happen to you and you don't process it either. And that becomes another rock you add to the career narrative. You keep going and going and going. What I find is people that aren't as successful as they desire and are deeply dissatisfied in their careers have a pile of these rocks in their heads. Imagine walking around with a bucket of rocks 24 hours a day, seven days a week. How can you possible have the energy and motivation to go after your career dreams?

That's what you're doing up in your head. 

You've got nothing but a bunch of rocks dragging your career down. It crushes your confidence and it holds you back from achieving things. I mean, think about that. With all that extra weight to carry around, how fast can you really go in your career? See what I am getting at here? Those successful people, they process the rocks and get rid of them. That’s how they grow. The sign you've grown and know how to throw the rock away is when you no longer attach any heavy emotion to an experience.

These really successful people aren't smarter, luckier, or catch big breaks.

It has nothing to do with any of that. They've had just as many challenges in their careers as you. Probably more because they've been so much more aggressive in their careers as a result of developing this skill of dropping the rocks. They look at everything that's happened to them in a positive light because if they learned from it. If it didn't kill them, if it didn't ruin their careers, then they can do something with it. Now, when you get really good at that, you will be amazed at how much lighter you feel - and when you're lighter and free of all that negativity, think of what you can do? You can stay curious. You can stay creative. You’ll have the confidence to take risks and to move forward. That's the secret of those people that you aspire to be. If you want to know the one skill you should be trying to develop in yourself right now so that you can take your career to new heights in 2020, it's learning to drop the rocks. Because if you can do that, you'll have unlocked your unlimited potential.
By
Jagadeesh Krishnan
[03/11, 21:23] Dr. Jagadeesh Krishnan: கேரியர் திறன்கள்
 இந்த கட்டுரை சென்டர் இன் புதிய செய்திமடல் தொடரின் ஒரு பகுதியாகும்.  நீங்கள் படித்ததை நீங்கள் விரும்பினால், உங்கள் இன்பாக்ஸில் இது போன்ற வாராந்திர இடுகைகளைப் பெற சந்தா செலுத்துவதைக் கவனியுங்கள் - நன்றி!

 தொழில் பயிற்சியாளராக நான் எப்போதுமே கேட்கும் ஒன்று என்னவென்றால், “எதிர்காலத்தில் நான் மிகவும் வெற்றிகரமாக இருக்க வேண்டிய ஒரு திறமை என்ன?” அவர்கள் உண்மையிலேயே தெரிந்து கொள்ள விரும்புவது அடுத்த ஓப்ரா அல்லது ரிச்சர்ட் பிரான்சன் ஆக என்ன ஆகும்.  இது வேடிக்கையானது, ஆயிரக்கணக்கான மக்களுடன் நான் பல ஆண்டுகளாக பணிபுரிந்தேன், அவர்கள் தங்கள் வாழ்க்கையில் வெற்றிகரமான நிலைகளில் மிகுந்த அதிருப்தி மற்றும் அதிருப்தி அடைந்துள்ளனர்.  ஓப்ரா மற்றும் ரிச்சர்ட் பிரான்சன் ஆகியோரின் அளவில் வெற்றிபெற்ற நபர்களுடன் நான் பணிபுரிந்தவர்களுடன் ஒப்பிடும்போது, ​​அந்த நபர்கள் மிகவும் குறிப்பிட்ட திறமையைக் கொண்டிருப்பதை நான் கவனித்தேன்.  இது அவர்கள் தங்களுக்குள் உருவாக்கிய ஒன்று.  இது அவர்கள் பிறந்த ஒன்று அல்ல.  எனவே, இது உங்களுக்கு ஒரு நல்ல செய்தி, ஏனென்றால் இதை எவ்வாறு தத்தெடுக்கலாம் மற்றும் கற்றுக்கொள்ளலாம்.  நீங்கள் இதைச் சிறப்பாகச் செய்யும்போது, ​​உங்கள் வெற்றியைக் குறைக்க முடியும்.

 எனவே, இந்த பெரிய விஷயம் என்ன?

 இது பாறைகளை கைவிடுவது என்று அழைக்கப்படுகிறது.  அது சரி.  பாறைகளை கைவிடுவது.

 இதன் மூலம் நான் என்ன சொல்கிறேன்?  சரி, உங்கள் வாழ்க்கையில் அனுபவம் + கற்றுக்கொள் = வளருங்கள் என்று ஒரு செயல்முறை உள்ளது.  இது வொர்க் இட் டெய்லி தொழில் வளர்ச்சி கிளப்பில் உள்ள எங்கள் உறுப்பினர்களுக்கு நான் எப்போதும் கற்பிக்கும் விஷயம்.  இது எவ்வாறு செயல்படுகிறது என்பது இங்கே: ஒவ்வொரு முறையும் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு ஒரு அனுபவம் இருக்கும்போது, ​​நீங்கள் அதைச் செயலாக்குகிறீர்கள், பகுப்பாய்வு செய்கிறீர்கள், மேலும் நீங்கள் கற்றுக்கொண்டவற்றை உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வழியில் சிறப்பாகப் பயன்படுத்துகிறீர்கள்.  இப்போது, ​​பெரும்பாலான நேரங்களில் மக்கள் தங்கள் வாழ்க்கையில் அதிருப்தி மற்றும் தோல்வியுற்றவர்களாக இருக்கிறார்கள்.  என்ன நடக்கிறது என்றால் அவர்கள் அதைச் செயலாக்குகிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் அதை உணர்ச்சியுடன் இணைக்கிறார்கள், மேலும் அவர்கள் இந்த உணர்ச்சியை உங்கள் “தொழில் கதை” என்று அழைக்கிறோம். ”இதுதான் நீங்கள் இன்று நீங்கள் இருக்கும் இடத்திற்கு எப்படி வந்தீர்கள் என்பது பற்றி உங்கள் தலையில் ஓடும் கதை  வாழ்க்கை.

 மக்கள் அந்த உணர்ச்சிகளை எடுத்துக் கொண்டு, அவர்களின் தொழில் கதைகளில் அவற்றைத் தொங்கவிடும்போது, ​​அவர்கள் மூளையில் பாறைகளைச் சேமிப்பது போலாகும்.
 பிரச்சனை என்னவென்றால், நீங்கள் அதை அனுபவித்து பகுப்பாய்வு செய்தாலும், நீங்கள் உண்மையில் வளரவில்லை.  எதிர்மறை நினைவகம் - ஒரு பாறை மூலம் உங்களை எடைபோட்டுள்ளீர்கள்.  சமன்பாட்டை நினைவில் கொள்ளுங்கள், அனுபவம் + கற்றுக்கொள் = வளர?  சரி, அது இங்கே நடப்பதில்லை.  எனவே அந்த பாறை, அந்த தோல்வி அல்லது பின்னடைவு உங்களை மெதுவாக்குகிறது.  உங்களுக்கு இன்னொரு விஷயம் நடக்கும், அதை நீங்கள் செயலாக்க வேண்டாம்.  இது தொழில் கதைக்கு நீங்கள் சேர்க்கும் மற்றொரு பாறையாக மாறும்.  நீங்கள் தொடர்ந்து செல்கிறீர்கள், போகிறீர்கள்.  நான் கண்டுபிடிப்பது என்னவென்றால், அவர்கள் விரும்பும் அளவுக்கு வெற்றிகரமாக இல்லாதவர்கள் மற்றும் அவர்களின் வாழ்க்கையில் ஆழ்ந்த அதிருப்தி அடைந்தவர்கள் இந்த பாறைகளின் குவியலை அவர்களின் தலையில் வைத்திருக்கிறார்கள்.  24 மணி நேரமும், வாரத்தில் ஏழு நாட்களும் ஒரு வாளி பாறைகளுடன் சுற்றி நடப்பதை கற்பனை செய்து பாருங்கள்.  உங்கள் தொழில் கனவுகளுக்குப் பின் செல்வதற்கான ஆற்றலையும் உந்துதலையும் நீங்கள் எவ்வாறு கொண்டிருக்க முடியும்?

 அதைத்தான் நீங்கள் உங்கள் தலையில் செய்கிறீர்கள்.

 உங்கள் வாழ்க்கையை இழுத்துச் செல்லும் ஒரு சில பாறைகளைத் தவிர வேறு எதுவும் உங்களிடம் இல்லை.  இது உங்கள் நம்பிக்கையை நசுக்குகிறது, மேலும் இது விஷயங்களை அடைவதில் இருந்து உங்களைத் தடுக்கிறது.  அதாவது, அதைப் பற்றி சிந்தியுங்கள்.  சுமக்க வேண்டிய கூடுதல் எடையுடன், உங்கள் வாழ்க்கையில் எவ்வளவு விரைவாக செல்ல முடியும்?  நான் இங்கு வருவதைப் பாருங்கள்?  அந்த வெற்றிகரமான நபர்கள், அவர்கள் பாறைகளை பதப்படுத்தி, அவற்றை அகற்றுகிறார்கள்.  அவை வளரும்.  நீங்கள் ஒரு அனுபவத்துடன் எந்தவொரு கனமான உணர்ச்சியையும் இணைக்காதபோது, ​​நீங்கள் வளர்ந்த மற்றும் பாறையை எப்படி தூக்கி எறிவது என்பது தெரியும்.

 இந்த வெற்றிகரமான நபர்கள் சிறந்தவர்கள், அதிர்ஷ்டசாலிகள் அல்லது பெரிய இடைவெளிகளைப் பிடிக்கவில்லை.

 அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.  அவர்கள் உங்களைப் போலவே அவர்களின் வாழ்க்கையிலும் பல சவால்களை எதிர்கொண்டனர்.  பாறைகளை கைவிடுவதற்கான இந்த திறமையை வளர்த்ததன் விளைவாக அவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் ஆக்ரோஷமாக இருந்திருக்கலாம்.  அவர்களுக்கு நேர்ந்த எல்லாவற்றையும் அவர்கள் நேர்மறையான வெளிச்சத்தில் பார்க்கிறார்கள், ஏனென்றால் அவர்கள் அதிலிருந்து கற்றுக்கொண்டால்.  அது அவர்களைக் கொல்லவில்லை என்றால், அது அவர்களின் வாழ்க்கையை அழிக்கவில்லை என்றால், அவர்கள் அதைக் கொண்டு ஏதாவது செய்ய முடியும்.  இப்போது, ​​நீங்கள் அதை நன்றாகப் பெறும்போது, ​​நீங்கள் எவ்வளவு இலகுவாக உணர்கிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள் - மேலும் நீங்கள் இலகுவாகவும், அந்த எதிர்மறையிலிருந்து விடுபடும்போதும், நீங்கள் என்ன செய்ய முடியும் என்று யோசிக்கிறீர்களா?  நீங்கள் ஆர்வமாக இருக்க முடியும்.  நீங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க முடியும்.  அபாயங்களை எடுத்து முன்னேற உங்களுக்கு நம்பிக்கை இருக்கும்.  நீங்கள் விரும்பும் அந்த நபர்களின் ரகசியம் அதுதான்.  2020 ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையை புதிய உயரத்திற்கு கொண்டு செல்ல நீங்கள் இப்போதே உங்களை வளர்த்துக் கொள்ள முயற்சிக்க வேண்டிய ஒரு திறமையை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், அது பாறைகளை கைவிட கற்றுக்கொள்கிறது.  ஏனென்றால் நீங்கள் அதைச் செய்ய முடிந்தால், உங்கள் வரம்பற்ற திறனைத் திறப்பீர்கள்.
 மூலம்
 ஜெகதீஷ் கிருஷ்ணன்