Tuesday, 21 January 2020

திருமணத்திற்கு பிறகு தன் கணவனுக்காக பெற்றோரையும் எதிர்க்க துணியும் பெண்கள், அதெப்படி திருமணத்திற்கு முன் காதலனா பெற்றோரா என்று முடிவெடுக்க சொன்னால் தன் பெற்றோரே முக்கியம் என்று துதி பாடுகின்றனர்? எனவே பச்சோந்தி குணமுடையவர்களா பெண்கள்?

பெண்கள் அதாவது பெண்கள் எப்பொழுதுமே பாதுகாப்பை எதிரபார்ப்பவர்கள் அதாவது இந்திய பெண்கள் மிக முக்கியமாக பாதுகாப்பை எதிரிபார்ப்பவர்கள். அதனால் தான் காதலில் பொழுது தாய் தந்தையருடைய பாதுகாப்பை உணர்ந்ததனால் அதில் இருந்து வெளியே வரமுடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
எப்பொழுது திருமணம் ஆகிறதோ அப்பொழுது அவர்களுக்கு இனிமேல் தாய் தந்தையர் பாதுகாப்பு பயன்படாது என்பதனை உணர்வதால் அவர்கள் தான் மற்றபடி பச்சோந்தி என்று எல்லாம் கேவல படுத்த கூடாது. அது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு மட்டுமே. அவ்வளவு தான்.

No comments:

Post a Comment