முதலில் நீங்கள் உங்களின் தோழியை நல்ல மனா னால மருத்துவரிடம் கொண்டு சென்று ஆலோசனை பெறுங்கள். காரணம் அனைவருக்கும் இதனை போன்ற இழப்புகள் என்பது ஏற்படுவது இயல்பான விசயம், ஆனால் அது நாட்பட்ட பிறகும் அதே நிலையில் தொடர்ந்து ஒருவர் இருந்தால் அவர்களை நிச்சயமாக மனநல மருத்துவரிடம் கொண்டு சொல்லவேண்டியது நிச்சயம். மேலும் உங்களின் தோழிக்கு ஏற்பட்ட்டு இருப்பது ரெப்ரஸெஸ்ட் அதாவது அவர்கள் அவர்களுடைய தாயார் அவரை விட்டு பிரித்ததை தன்னுடைய மனதிற்குள்ளேயே வைத்துக்கொண்டு இருப்பதனால் இது ஏற்பட்டு உள்ளது. இதனை வெளியே கொண்டு வந்தால் தான் இந்த நிலை மாறும் இல்லை எண்டரால் அவர்களுடைய நிலையானது மேலும் மேலும் மோசமாகா மாறிவிடும் அதனால் தான் சொல்லுகின்றேன்.
No comments:
Post a Comment