Tuesday, 21 January 2020

நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு விலகும் போது மனதை அமைதி படுத்துவது எப்படி? மீண்டு வருவது எவ்வாறு?

நெருக்க மானவர்கள் என்று எதனை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், இந்த உலகத்தை பொறுத்தவரையில், அனைவருமேநெருக்க மானவர்கள் தான், ஆனால் இயற்கையின் நியதி படி அனைவரும் ஒருநாள் கால வெள்ளத்தில் மறைய கூடியவர்களே ஏனென்றால், காலம் ஆனது, அனைத்தையும் மாற்ற கூடியதாகவே இருக்கிறது எப்போதும், நாம் தான் இவை அனைத்தும்எப்போதும் நிலையாக இருக்கும் என்று தவறாக நினைத்து கொள்கிறோம். அதனால் தான் இந்த குழப்பங்கள், முதலில் உங்களுடைய மனதினை பக்குவ படுத்த முயற்சி செய்யுங்கள், கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல்அப்போது எந்த விளைவுகளும் உங்களை பாதிக்காது

No comments:

Post a Comment