Tuesday, 21 January 2020

உலகிலேயே உன்னதமான பொருள் எது?

உலகிலேயே உன்னதமான பொருள் என்றால் அது உங்களின் மனம் தான். அதனை விட உன்னதமான பொருள் வேறு ஒன்றுமே இல்லை காரணம் இந்த மனம் தான் மனிதனை மனிதனாக இருக்கா வைக்கின்றது. இல்லையென்றால் அவனால் மனிதனாக இருக்க முடியாது. அது எவ்வளவு கேவலமானதாகவும் அல்லது உயர்வானதாகவும் இருக்கலாம் ஆனால் அது இல்லாமல் மனிதன் இல்லை அதனால் தான் உலகத்திலேயே உயர்ந்த ஒன்று என்றால் அது நம்முடைய மனம் மட்டுமே. அதனை விட ஒரு உயர்ந்த பொருள் வேறு ஒன்றுமே இல்லை.

No comments:

Post a Comment