Tuesday 21 January 2020

மட்டுமே கடைபிடிக்கப்பட வேண்டியது"- இது குறித்து உங்கள் பார்வையில் விளக்க முடியுமா?

முதலில் ஒழுக்கம் என்பது என்ன அது என்ன தனிமனித ஒழுக்கம் அல்லது மற்றஒழுக்கங்கள். முதலில் ஒழுக்கம் என்பது என்ன என்பதனை தெரிந்துகொள்ளுங்கள், மனிதன் ஒரு சமூக விலங்கு. அவன் மற்றவர்களுடன் இணைந்து வாழ்வதற்கான ஒரு நியதி மட்டுமே இந்த கோட்பாடுகள் மற்றும் கொள்கைகள் மற்றும் அனைத்துமே.
ஆனால் நிறைய மக்கள் எப்படி இருக்கின்றார்கள் என்றல் அவர்கள் சமுதாலயத்தில் எப்படி செயல்படுகிட்ணறார்கள் என்பதும் தங்களின் உள்ளே எப்படி இருக்கின்றார்கள் என்பதும் வேறு வேறாக இருக்கின்றார்கள் அதனால் அவர்கள் மனத்தால் பிளவு பட்டு இருக்கின்றார்கள்
நம்மை மற்றும் தீமை என்பது என்ன உலகத்தில் உள்ள எதுவுமே நன்மையானதோ அல்லது தீமையானது இல்லை. காரணம் நீங்கள் மனதில் இருந்து செயல் படுகிட்னரா அனைத்துமே தீமையானவை மட்டுமே.மனமற்ற நிலையில் நீங்கள் செய்கிட்னரா அனைத்தும் நம்மையே அவ்வ்ளவு தான்

No comments:

Post a Comment