Tuesday, 21 January 2020

நெல்லை கண்ணன் பேசியது சரியா?

நெல்லை கண்ணனையோ அலல்து யாராக இருந்தாலும் அவர்கள் நிச்சயமாக ஒரு நாட்டில் வாழ்கின்ற பொழுது அந்த நாட்டின் யாரை வேண்டும் என்றாலும் விமரிசிக்க உரிமை இருக்கின்றது, ஆனால் அதனை தங்களுடைய சுய லாபத்திற்காக மற்றவர்களிடம் குழப்பத்தை உண்டுபண்ணி அதன் மூலமாக ஒரு நாட்டில் வாழ்கின்ற இருவேறு இனத்தை தூண்டும் விதமாக கருத்தினை சொல்ல கூடாது. காரணம் இவன் பேசும் பொழுது இவன் விமரிசிக்க வேண்டியது குடியுரிமை சட்டத்தில் உள்ள ஓட்டைகளையும் தவறான விஷயங்களையும் மட்டுமே. ஆனால் இவன் என்ன சொலகிட்னரான என்றால் அதனை சட்டமாக ஆக்கிய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஏன் இன்னும் போட்டு தள்ளாமல் வைத்து இருக்கின்றீர்கள் என்று கேட்கின்றான், அதனை கேட்டு கொண்டு இருக்கின்ற சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் அவன் என்னவோ பெரிய வேடிக்கை சொல்லியதை போன்று சிரிக்கின்றார்கள் அதனை பெருபான்மை மதத்தை சேர்ந்தவர்கள் பார்த்தல் என்ன நினைப்பார்கள், இந்த சிறுபான்மை மதத்தவர்களின் மீது கோபம் வாருவது இயற்க்கையானது அப்புறம் எப்படி அவர்களை இவர்கள் மன்னிப்பார்கள் மேலும் அவர்களின் மீது கோபம் தான் வரும். இதனை போன்ற காரியங்கள் இந்த அரசியல்வாதிகள் செய்வதனால் தான் இப்பொழுது மதக்கலவரங்கள் நடந்து கொண்டு இருக்கின்றது. இப்படி இவர்கள் திரும்ப திருமபி தூண்டி விட்டு கொண்டே இருந்தால் அப்புறம் இந்திய என்பது நிச்சயமாக மதங்களின் காரணமாக சண்டை போட ஆரம்பிக்கும் இதனை கொண்டு தான் இவனை போன்ற அரசியல் நாய்கள் பிழைப்பு நடத்திக்கொண்டு இருக்கின்றன. அதனால் தான் சொல்லுகின்றேன் எவனை போன்ற நாய்களை எல்லாம் கல்லால் அடித்தே கொள்ளவேண்டும் அப்பொழுதே அப்பொழுது தான் இதனை போன்று நாட்டிலே கலவரத்தை உண்டுபண்ண எவனும் முயற்சிக்க மாட்டார்கள். அதே போன்று இன்னொரு கூட்டத்தில் ஒரு முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவன் பேசுகின்றான் என்னுடைய கெண்டைக்கால் மயிருக்கு சமம் என்று பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் அவனையும் விட்டு வைத்தால் பின் நாட்டில் ஏன் மத கலவரம் வராமல் இருக்கும். இதனை எல்லாம் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியது நாட்டில் ஆட்சியில் உள்ளவர்களின் கடமை ஆகும் இதனை விரைவாக செய்வார்கள் என்று நான் நினைக்கின்றேன்.

No comments:

Post a Comment