Tuesday, 21 January 2020

அறிவியல் ரீதியாக கடவுள் ஏதுவாக கருதப்படுகிறது ?அறிவியல் ரீதியாக கடவுள் எவ்வாறு நிருபிகமுடியும் ?

கடவுள் என்றால் நீங்கள் எதனை குறிப்பிடுகிறீர்கள்? உங்களின் தனிப்பட்ட உருவதையா? அல்லது மற்றவர்கள் ஏற்று கொண்டு இருக்கின்ற அவர்களின் தனி பட்ட உருவமா?உங்களை சுற்றி இருக்கின்ற அனைத்து நிகழ்வுகளையும் நன்றாக சிறிது நேரம் உற்று பாருங்கள், அவனின் அழகான படைப்பினை புரிந்து கொள்ள முடியும்அப்புறம் எதற்கு அதற்கு ஒரு நிரூபணம், நீங்களே நிரூபணமாவீர்கள்

No comments:

Post a Comment