Tuesday, 21 January 2020

பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதை உருவாக்கியவர் யார் (பெயர்)? அதற்கு ஏதாவது சான்று இருக்கிறதா?

நிச்சயமாக நான் உருவாகவில்லை, அதனால என்னோட பேர இதுல சேத்துடாத சரியா.
உண்மையில் இந்த பிரிவு என்பது அனைத்து நாடுகளிலும் இருக்கின்றது. ஆனால் அதனை அவர்கள் அதிகமாக கவனிப்பதில்லை. ஆனால் இதியாவில் அது பெரிய அளவில் இருக்கின்றது காரணம் சிலர் தங்களை உயர்த்த பிறவிகள் என்றும் மற்றவர்களை தாழ்ந்த பிறவிகள் என்று நினைப்பதனால். ஆனால் உண்மையில் உலகினில் யாருமே உயர்ந்தவர்களும் இல்லை, தாழ்த்தவர்களும் இல்லை. மனிதர்கள் மட்டும் தான். இதனை எப்பொழுது அனைவரும் உனக்கின்றார்களோ அப்பொழுது இந்த பேதங்கள் எல்லாம் மறைந்துவிடும்.
இதற்கு உடனே ஒரு இனத்தை குறிகூறுவார்கள், ஆனால் உண்மையில் அவர்கள் மட்டுமே காரணம் அல்ல யார் எல்லாம் தன்னை உயர்ந்தவர்கள் என்று நினையாகின்றார்களோ அவர்கள் எல்லோருமே காரணம். இது எப்பொழுது அதிகமாகியது என்றால் எப்பொழுது இந்த இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் இங்கே வந்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார்களோ அப்பொழுது தான் அவர்கள் மக்களை பிரிப்பதற்காக செய்த சூழ்ச்சிகளினால் தான் இவைகள் அதிகமானது. ஆனால் நீ இந்த கேள்வியை கேட்டால் உடனே பார்ப்பனர்கள் என்று சொல்லுவார்கள், உண்மையில் அவர்கள் எல்லாம் இல்லை. இந்த கிருத்துவ மிஷனரிகளை, மற்றும் இஸ்லாமியர்களும் தங்ஙளின் மதங்களை பரப்புவதற்காக முதலில் இங்குள்ள மக்களை பிரிவினைசெய்து பின்பு அதன் மூலமாக பிரித்தார்கள் அவ்வளவுதான்.

No comments:

Post a Comment