Tuesday, 21 January 2020

பால்வெளித்திரள்கள் எதன் அடிப்படையில் சுற்றிவருகிறது? பிரபஞ்சத்தின் மையப்பகுதியில் என்ன இருக்கின்றது?

பால்வெளி சுற்றுகிட்ணறது என்பதே தவறான ஒன்று. காரணம் பால்வெளி என்பதே மனிதனின் கற்பனை மட்டுமே. காரணம் நாம் நம்முடைய பூமி என்கின்ற ஒரு கிரகத்தில் இருக்கின்றோம் அது அதனுடைய வேகத்தில் சுற்றுவதால் அது சிறிது சிறிதாக ஒரு குறிப்பிட்ட சுற்றுவட்ட பாதியில் நகர்ந்துகொண்டு இருக்கின்றது. அப்படி நகர்கின்ற பொழுது நமக்கு இரவு பகல் என்பது சூரியனின் மூலமாக அதாவது இந்த பூமியானது தன்னை தானே சுற்றுவதால் இதன் ஒருபகுதி சூரியனை நோக்கியும் இன்னொரு பகுதி சூரியனுக்கு எதிர்புறத்தில் இருக்கின்றது அதனால் நமக்கு இரவு பகல் மற்றும் கால நிலை மாற்றங்கள் ஏற்படுகின்றது. மேலும் இது சுற்றுகின்ற பாதை ஒரு வட்ட பாதை கிடையாது அது நீல் வட்ட பாதை. அதே போன்று தான் மற்ற கிரகங்களும் தாறுமாறாக சுற்றுகின்றன ஆனால் அவைகள் ஒரு குறிப்பிட்ட தொலைவில் இருப்பதனால் அதன் தாகம் ஆனது பூமியை பாதிப்பது இல்லை. மேலும் இந்த சூரியனும் வேகமாக சுற்றிக்கொண்டு இருக்கின்றது, அதனால் அதுவும் ஒரு இடலத்தில் இருந்து இன்னோர் இடத்திற்கு நகர்ந்துகொண்டே இருக்கின்றது. அதுவும் இன்னொரு பெரிய சூரியனை சுற்றுகிறது அதனை தான் நாம் பால்வெளி மண்டலம் என்று சொல்லுகின்றோம். அனால் அந்த பால்வெளி மண்டலமும் இன்னொரு பெரிய சூரியன் மட்டுமே அதாவது இன்னொரு கிரகம் மட்டுமே. இதனை போன்று தான் இவைகளை போன்ற எண்ணிலடங்காத க்ரிஹங்கள இருக்கின்றன இதுவரையில் நமக்கு இதில் தெரிந்தது மிக மிக குருவான ஒன்று மட்டுமே, நம்முடைய கற்பனைக்கே எட்டாத நிறைய விசயங்கள் இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்றன. அதனால் இதனை பற்றி எல்லாம் கவலை படாமல் நம்முடைய வாழ்க்கையை நம்முடைய மனம் மற்றும் அறிவு மற்றும் உணர்வு என்ன சொல்லுகின்றதோ அதன்படி நடந்து சந்தோசமாக இருப்போம் அதனை விட்டு விட்டு எத்தனையோ போட்டு குழப்பிக்கொண்டு நம்முடைய சந்தோசத்தை இழக்கவேண்டாம்.

No comments:

Post a Comment