மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின்.
பழித்தது ஒழித்து விடின்.
பால்:
,
.
நீங்கள் இந்த குரலை பார்த்ததும் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும் அதாவது அறவொழுக்கத்தை பற்றி இங்கே பேசி இருக்கின்றார் அதாவது நீங்கள் தீய எண்ணங்களால் உங்களுக்குள் நிறைந்து விட்டு, அது இல்லை என்று வீணாக பொய்களை சொல்லிக்கொண்டு உங்களை நீங்களே ஏமாற்றி கொள்ளாதீர்கள். அதாவது புரா ஒழுக்கங்களை விட அகா ஒழுக்கம் மிக முக்கியமானது. அகா ஒழுக்கம் இல்லாமல் நீங்கள் எவ்வ்ளவு வேடங்கள் போட்டுகொண்டு திரிந்தாலும் அதனா உங்களுக்கு எந்தப்பயனும் ஏற்படாது.
மழித்தலும் நீட்டலும் என்றால் அது புறத்தில் இருக்கின்ற உடையையோ அல்லது முடியையோ குறிப்பிட வில்லை. நீங்கள் எப்பொழுது எல்லாம் தவறான செயல்கள் செய்கின்றீர்களாளோ அப்பொழுது உங்களின் மனம் ஆனது உங்களை உறுத்திக்கொண்டே இருக்கும், அதனால் உங்களால் உங்களின் வார்த்தைகளை சரியாக சொல்லமுடியாது, அதனால் நீங்கள் உங்களின் வார்த்தைகளில் தடுமாற்றத்தை உணர்வீர்கள் அப்பொழுது என்ன செய்வீர்கள், ஒன்று அதிகமாக அதனை பற்றிய விளக்கம் அளிக்க முயற்சி செய்வீர்கள் அலல்து அதனை பற்றி பேச மாட்டீர்கள். அதாவது உங்களின் மனம் ஆனது குற்ற உணர்ச்சிகளால் நிறைந்து இருந்தால் அது உங்களின் வார்த்தைகளில் எதிரிஒலிக்கும். அதனால் தான் நீங்கள் உங்களின் தவறான செயல்களை செய்யாமல் இருந்தால் இதனை போன்ற ஒன்று நிகழாது என்று குறிப்பிடுகின்றார்.
சிலரின் கருத்தின் படி அவர் சைவத்தை யோ அலல்து சமணத்தையோ பழிக்க வில்லை காரணம் அப்பொழுது அவர் இருந்த காலத்தில் சைவம் என்பது தனியாக இல்லை. அது சமணத்துடன் தான் சேர்ந்து இருந்தது. சமணமும் சைவமும் தனி தனியாக இல்லை. அதில் உள்ள
கோட்டபாடுகளும் இதில் உள்ள கோட்டபாடுகளும் தனித்தனியானவை இல்லை. மேலும் அவர் சமண மதத்தை சேர்ந்த துறவி அதனால் அதனை பற்றி கேலிசெய்யவும் மாட்டார். அதே போன்று அவர் மதத்தை என்றைக்குமே கேலி செய்யவே மாட்டார். காரணம் அவரும் தனனை உணர்ந்தவர். அதாவது சுயத்தை உணர்ந்தவர். இப்பொழுது உள்ள பகுத்தறிவு பன்றிகள் வேண்டும் என்றால் சுயத்தை பற்றிய எந்த உணர்வுகளும் இல்லாமலேயே பகுத்தறிவை பற்றி மற்றவர்களுக்கு போதிக்கின்றன, அதனால் தான் மதங்களை பற்றி கேலிசெய்கின்றன அவ்வ்ளவு தான். தான்னை உணர்ந்தான் யாருமே மதங்களை கேலி செய்ய மாட்டார்கள். காரணம் மதம் என்பதே நல்வழி படுத்த நம்முடைய முன்னோர்கள் ஏற்படுத்திய ஒன்று தான்.
49 பார்வைகள் ·
ஆதரவு வாக்காளர்களைக் காண்க
No comments:
Post a Comment