Tuesday 21 January 2020

குமரிக்கண்டம் பற்றி உங்களுக்கு தெரிந்த தகவல்களை பகிரமுடியுமா?

குமரிக்கண்டம் என்பது ஒரு பொய்யான கட்டுக்கதை. காரணம் அப்படி ஒன்று இருந்து இருந்தால் அப்பொழுது மக்கள் யாரும் நாகரிகம் அடைந்தவர்களாக இருந்திருக்க முடியாது. காரணம் மணிமேகலையில் குறிப்பிட்டுள்ள நாவலாம் தீவு மற்றும் மணிபல்லவ தீவு என்பது எல்லாமே இப்பொழுது உள்ள தாய்லாந்து இந்தோனேசியா மற்றும் அதன் பக்கம் உள்ள தீவுகளை குறிக்கின்றது. அதுகூட இணைத்த ஒன்றாக குறிப்பிடப்படவில்லை. அது ஒரு தனி தீவாக தான் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இவர்கள் சொல்லுவது போன்று அவைகள் இணைந்து இருந்தால் அது பிரிந்து பல லட்சக்கணக்கான ஆண்டுகள் ஆகி இருக்கும், அப்படி பார்த்தால் அதில் நாகரீக மனிதர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. காரணம் அப்பொழுது மனிதர்கள் இருந்தார்கள் என்றாலும் அவர்களின் நாகரிகமானது வளர்ச்சியடையாத நிலையிலேயே இருந்து இருக்கின்றது. அப்புறம் எப்படி அதில் தமிழ் மொழி பேசினார்கள் என்று பொய் சொல்லுகின்றார்கள் என்று தெரியவில்லை. தமிழ் மொழி பிறந்து கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்குள் தான் இருக்கும், அதில் இலக்கியங்கள் தோன்றி இருப்பதில் இருந்து இருபத்தி ஐந்து ஆயிரம் ஆண்டுகள் தான் இருக்கும், அதன் பிறகு தான் அதற்கு இலக்கணம் அகத்தியரால் எழுதப்பட்டது, ஆனால் அகத்தியர் அதில் குறிப்பிட்டுள்ளபடி அவரும் இதனை வேறு ஒரு இலக்கண நூலின் துணை கொண்டு தான் எழுதினர் என்று சொல்ல பட்டு இருக்கின்றது, அப்படி பார்த்தாலும் அதிலும் இந்த குமரி கண்டம் பற்றி எந்த ஒரு தடயமும் இல்லை. மேலும் அகத்தியர் இலக்கண நூலை மட்டும் எழுதவில்லை, அவர் பல நூல்களை எழுதி உள்ளார் அவர்களிலும் இதனை பற்றி எங்குமே குறிப்பிட வில்லை. அப்படி பார்த்தில் இது முழுக்க முழுக்க கற்பனையானது என்று தெரிகின்றது. இதனை முதல் முதலாக ஆரம்பித்தது இந்த பகுத்தறிவு பன்றிகள் தான், காரணம் தங்களுடைய சமுதாயம் தான் உயர்ந்தது என்று சொல்வதற்காக இல்லாத ஒரு கண்டதை உருவாக்கி விட்டு அதன் மூலமாக தங்களுடைய வயிறை வளர்த்துக்கொண்ட பன்றிகளின் கூட்டம் அது அதனால் அவைகள் உளறுகின்றன என்பதனை கொண்டு எல்லாம் அவைகள் எல்லாம் சரித்திரம் என்று நினைத்துக்கொண்டு கேள்விகளை கேட்காதீர்கள். முதலில் சரித்திரத்தை பற்றி நன்றாக தெரிந்துகொண்ட கேளாவி கேட்க பழகுங்கள்.

No comments:

Post a Comment