Tuesday, 21 January 2020

பா.ஜ.க-விற்கு எதிராக நெல்லை கண்ணன் பேசியது பற்றிய உங்கள் கருத்து என்ன?

நான் அவனின் பட்டிமன்றங்களை பார்த்து இருக்கின்றேன் ஆனால் அப்பொழுது எல்லாம் நான் நினைத்து பார்த்ததில்லை இவன் இப்படி பட்ட ஈன பிறவியாக இருப்பான் என்று. எப்படி இருந்தாலும் அவன் பேசியது ஒரு நாட்டின் உடைய பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஏன் கொள்ளாமல் விட்டு வைத்து இருக்கின்றீர்கள் என்று கேட்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது, இவனை போன்ற கேவலமான பிறவிகளை எல்லாம் பெரிய மனிதர்களாக மாற்றாதீர்கள். காரணம் இன்றைக்கு இவனைப்போன்ற எச்சில் இலை தின்னக்கூடிய நாய்கள் தன இன்றைய திராவிட அரசியலிலும்,மற்றும் காங்கிரசில் இருக்கின்றன என்பது தெளிவாக தெரிகின்றது. இவன் செய்தது தேச துரோக குற்றம், மற்றும் ஒரு இனத்தாவர்களை இன்னொரு இனத்திற்கு எதிராக தூண்டுவதற்காக முயற்சி, மேலும் ஒரு பிரதமரை மற்றும் உள் துறை அமைச்சரை கொல்வதற்கு தூண்டுதல் போன்ற தேச துரோக குற்றசாட்டுகள் நேரடியாக பாயவேண்டும் அப்பொழுது தான் இவனை போன்ற எச்சில் நாய்கள் இனிமேல் இப்படி கேவலமாக குலைக்காது. இவனை பொடா மற்றும் தேசத்துரோக குற்றத்திற்காக கைது செய்யவேண்டும் இன்னும் இதனை பற்றி பேசிக்கொண்டு இருக்க கூடாது, இல்லை என்றால் இதனை போன்ற எச்சில் இலை நாய்கள் திருத்தாது .

No comments:

Post a Comment