Tuesday, 21 January 2020

மனிதர்கள் நன்றி மறந்து வருவது போல், நாய்களும் நன்றி மறந்து வருகிறது. மனிதர்களை போல் நாய்களும் குழந்தைகளை வெறி கொண்டு தாக்குகிறது. இதை வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்? Jagadeesh Krishnan, சுய வேலைவாய்ப்பு-இல் பணிபுரிந்தார் Dec 31 அன்று பதில் அளிக்கப்பட்டது முதலில் மனிதர்களுடன் நாய்களை ஒப்பீடு செய்யாதீர்கள் மனிதர்கள் வேண்டும் என்றால் தங்களின் சுயநலத்திற்காக மாறுவார்கள் ஆனால் நாய்கள் மாறாது அவைகள் விசுவாசம் மிக்கவை அவைகளை தரம் தாழ்த்தாதீர்கள்

முதலில் மனிதர்களுடன் நாய்களை ஒப்பீடு செய்யாதீர்கள் மனிதர்கள் வேண்டும் என்றால் தங்களின் சுயநலத்திற்காக மாறுவார்கள் ஆனால் நாய்கள் மாறாது அவைகள் விசுவாசம் மிக்கவை அவைகளை தரம் தாழ்த்தாதீர்கள்

No comments:

Post a Comment