எனக்கு ஜக்கியை அறவே பிடிக்காது, அது வேறு விசயம், ஆனால் அவனின் குடியுரிமை குறித்த பேச்சு உண்மையிலேயே நன்றாக இருக்கின்றது. காரணம் நம்முடைய நாட்டை பொறுத்தவரையில் ஒவ்வொரு நாடும் அந்த நாட்டில் உள்ள குடிமக்களை பாதுகாக்கவேண்டியது அதன் முதன்மையான கடமை. அதற்கு சரியான சட்டங்களை இயற்றவேண்டியது என்பதும் மிக முக்கியமான ஒரு விசயம். இப்பொழுது தான் ஒரு நாட்டிற்காக சரியான சட்டங்கள் இயற்றப்பட்டு கொண்டு இருக்கின்றது. என்னை பொறுத்தவரையில், நாம் இன்னமும் நிறைய சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வரவேண்டும். அப்பொழுது தான் நம்முடைய கலாச்சாரம் ஆனது அழிக்கப்படாமல் காப்பாற்ற முடியும். இல்லை என்றால் இந்தியாவின் ஒட்டு மொத்த கலாச்சாரம் அழிவை நோக்கி சென்று விடும். காரணம் நாம் நம்முடைய கலாச்சாரத்தை விட்டு விட்டு கேவலமான கலாச்சாரத்தி எல்லாம் கற்றுக்கொண்டதற்கு காரணம் நம்முடனே இருக்க கூடிய பகுத்தறிவு பன்றிகளும், கூலிக்கு வேலை செய்கின்ற எச்சில் இலை நக்கக்கூடிய நிறைய கட்சிகளும் வளர்த்துவிட்டு இருக்கின்றது. அவைகள் முதலில் நசுக்கப்பட்டால் தான் இந்தியாவில் கலாச்சாரம் பாதுகாக்க முடியும். அதனால் இந்த விசயத்தில் ஜக்கியை நான் ஆதரிக்கிறேன். அதற்காக அவன் செய்கின்ற மத வியாபாரத்தை நான் ஆதரிக்கிறேன் என்று பொருள் அல்ல. அதே போன்று இங்கே உள்ள கிறித்துவ மிஸ்ஸானரிகளின் பல்லை பிடுங்க வேண்டும் இல்லை என்றால் சிறிது காலத்திற்கு பிறகு அவர்களின் கை ஓங்க ஆரம்பித்துவிடும். அதே போன்று சில இஸ்லாமிய தீவிர வாத கொள்கைகள் கொண்ட இயக்கங்கள் இருக்கின்றன அத்தனையும் நிச்சயமாக இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் இல்லை என்றால் அது பின்னாளில் இந்திய நாட்டிற்கும் இந்திய கலாச்சாரத்திற்கும் மிகப்பெரிய அழிவினை கொடுத்து விடும். அதற்கு வேண்டிய சட்டங்கள் நிச்சயமாக விரைவில் இயற்ற படும் என்று நாம் நம்புகின்றேன்.
No comments:
Post a Comment