Tuesday, 21 January 2020

YouTube, Twitter & Facebook தொடர்ந்து Quora-விலும் பி.ஜே.பி ஐ.டி விங்கின் (BJP IT wing) பிற்போக்குத்தனமான காவி மூளைச்சலவை கேள்வி பதில்களை எவ்வாறு கையாளுகிறீர்கள்?

நான் ஏன் இதனை பற்றி கவலைப்பட வேண்டும், அது அவர்களின் விருப்பம் நான் என்னுடைய விருப்பத்திற்கு தான் பதில் சொல்வேன் அதேபோன்று அவர்களை அவர்களுடைய வேலையை செய்கிட்னறார்கள். சம்பளம் வாங்குகிறார்கள் வேலை செய்கிட்னறார்கள் அவ்வளவு தான்.
மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் எல்லோரும் மிக பெரிய உத்தமர்களை போல இவர்கள் மட்டுமே மூளை சலவை செய்வது போலவும் ஏன் நினைக்கின்றீர்கள். உண்மையிலேயே இந்த பகுத்தறிவு கட்சிகளின் அணைத்து தொலைக்காட்சிகளும் சரி பபேர்களும் சரி, அவர்களின் ஊடகங்களும் சரி செய்யாத பொய் பிரச்சாரமா இவர்கள் செய்து விட போகின்றார்கள். இவ்வளவு நாட்களாக ஒரே மாவை அரைத்தே தமிழ் நாட்டில் உள்ளவர்களை முட்டாள்கள் ஆகியதை விடவா இவர்கள் செய்து விட போகிட்னரார்கள்.

No comments:

Post a Comment