Tuesday, 21 January 2020

அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கும் சில பழக்கங்கள் எவை?

அப்படி எந்த விதமான பழக்கங்களும் இல்லை, காரணம் மனிதனின் சூழல்களை பொறுத்து தான் பழக்க வழக்கங்கள், அது தனிமனிதன் எப்படி சமுதாயத்துடன் இணைத்து செயல் படுகின்ற பொழுது, அவனின் அறிவானது எடுக்கின்ற முடிவுகளை பொறுத்தது. ஒரு வேளை நீங்கள் கேட்டிருப்பது, உங்களின் வாழிக்கையில் எப்படி முன்னேறுவது என்றால் நான் சிலவற்றை சொல்லுகிறேன்.
௧. எந்த விஷயத்தையும் யாரும் சொல்லுகிறார்களே என்பதற்காக செய்யாதீர்கள், அது உங்களின் சுய முடிவாக இருக்கவே வேண்டும்
௨. எதனை செய்வதற்கு முன்பாக யோசித்து செய்ய வேண்டும்.
௪.செய்கின்ற வேலையை எப்போதுமே நீங்களே தீர்மானிக்க வேண்டும்
௩. எந்த முடிவு எடுத்தாலும் அதில் உறுதியாக இருக்க வேண்டும்

No comments:

Post a Comment