அவருக்கு பதினாங்கிலிருந்து பதினைந்து வயதிற்குள்ளாக முடிசூட்டு விழா நடந்தது, அதன்பிறகு இருபத்தி ஒன்பது வயது வரையில் அவர் அரசாட்சிசெய்து வந்தார். அதன்பிறகு இருபத்திஒன்பதாவது வயதில் அவர் ஒரு நள்ளிரவில் அதனுடைய சாரதியை கூப்பிட்டுக்கொண்டு அவருடைய நாட்டின் எல்லையை விட்டு விட்டு வரும் படி சொல்லிவிட்டு அங்கிருந்து அவருடைய தேரினை விட்டு இறங்கி சென்று விட்டார். அதன்பிறகு அவர் கிட்டத்தட்ட ஆறரை வருடங்களாக தொடர்ந்து அனைத்துவிதமான ஆச்சாரியார்களையும் சந்தித்து அவர்களிடம் பயிற்சியில் ஈடுபட்டு வந்தார், அதன்பிறகு அவர் சிலகாலம் தனிமையில் பயிர்த்தியில் ஈடுபட்டு வந்தார் அப்பொழுது அவருக்கு ஐந்து சீடர்கள் அவரை பின் தொடர்ந்தார்கள் அவர்களும் இவர் ஞானம் அடையும் பொழுது இவருடன் இல்லை. அவ்வளவு தான் இவரின் கதை. ஆனால் இவர் ஞானம் அடைய வில்லை அதனை தெரிந்து கொண்டார். தெரிந்து கொள்வதற்கும் அடைவதற்கும் நிறைய விடாயாசம் இருக்கின்றது.
No comments:
Post a Comment