Tuesday, 21 January 2020

நாசீசிஸ்டுகள் மற்றும் BPD உள்ளவர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் சில விஷயங்கள் யாவை?

இதில் மனநோயாளிகள் என்பவர்கள் வேறு அவர்களுடன் எப்படி நீங்கள் தீவிர வாதிகளை சேர்த்தீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. மனநோயாளிகள் என்பவர்கள் தாங்கள் என்ன செய்கிட்னரோம் என்பதனை அவர்களின் உள்ளம் சீர்தூக்கி ஆராயும் முன்னே செய்து விடுபவர்கள். அதாவது தாங்கள் என்ன செய்கின்றோம் என்ன பேசுகின்றோம் எப்படி நடந்துகொள்கின்றோம் என்பதனை அறியாமல் செய்பவர்கள். ஆனால் இந்த் சமூக விரோதிகள் எப்பொழுதுமே தங்களின் சுயலாபத்திற்காக மற்றவர்களை ஏய்த்து பிழைப்பவர்கள், இவர்களுக்கு, இவர்கள் என்ன செய்கின்றோம் இதனால் என்ன விளைவு ஏற்படும் என்பதனை தெரிந்தே செய்பவர்கள் இவர்கள் மனா நோயாளிகள் அல்ல. அவர்களுடன் இவைகளை ஒப்பீடு செய்யாதீர்கள். காரணம் இவர்கள் மனித குலத்தின் விரோதிகள். மன நோயாளிகள் விரோதிகள் அல்ல. அவர்களை தாங்கள் என்ன செய்கின்றோம் என்பதனை தெரியாமல் செய்பவர்கள்.
மேலும் இந்த நாசிசமும் ஒருவகியான மனநோய்தான்.

No comments:

Post a Comment