Wednesday 7 April 2021

deep Mind

[08/04, 9:39 AM] Jagadeesh KrishnanChandra: ஆழ் மனதை அறிவோம்..

நம்பிக்கை விதைகளை உங்கள் மனதில் ஊன்றுவது உங்களிடம் தன்னம்பிக்கையை உருவாக்குவதற்கு மிகவும் உதவும் என்பதை இந்த நேரத்தில் நான் உங்களிடம் குறிப்பிட விரும்புகிறேன்...

உங்கள் மனம் பாதுகாப்பின்மை மற்றும் போதாமை எண்ணங்களால் ஆட்கொள்ளப்பட்டு இருந்தால் அத்தகைய யோசனைகள் நெடுங்காலமாக உங்கள் சிந்தனையின் மீது ஆதிக்கம் செலுத்தி வந்திருப்பது தான் அதற்கு காரணம்...

அவற்றை உங்கள் மனதில் இருந்து நீக்குவதற்கு அதிக நேர்மறையான யோசனைகள் உங்கள் மனதிற்கு கொடுக்கப்படவேண்டும்.. தொடர்ந்து தன்னம்பிக்கை எண்ணங்களை உங்கள் மனதிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி கூறுவதன் மூலம் அதை சாதிக்க முடியும்...

இன்றைய அவசர யுகத்தில் உங்கள் மனதை மறு பயிற்றுவிப்பு செய்து அதை ஓர் ஆற்றல் உற்பத்தி தளமாக நீங்கள் மாற்ற விரும்பினால் ,உங்கள் சிந்தனையை ஒழுங்குபடுத்த வேண்டியது அவசியம்..

உங்கள் அன்றாட வேலைகளுக்கு இடையேயும் நம்பிக்கை எண்ணங்களை உங்கள் ஆழ் மனதிற்குள் செலுத்துவது சாத்தியம்தான்... இதற்கு
சுய பிரகடனத்தை  நீங்கள் பயன்படுத்தி.. நம்பிக்கை எண்ணங்களை உங்கள் ஆழ் மனதிற்கு கொடுத்து கொண்டே இருங்கள்...
ஆழ் மனதிற்கு நன்றி...
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[08/04, 9:40 AM] Jagadeesh KrishnanChandra: We know the deep mind ..

 I would like to mention to you at this time that planting the seeds of hope in your mind will help you a lot to build self-confidence ...

 If your mind is plagued by insecure and inadequate thoughts then such ideas have been dominating your thinking for a long time ...

 More positive thoughts should be given to your mind to remove them from your mind .. It can be achieved by constantly re-emphasizing self-confidence thoughts in your mind ...

 In today's world of urgency, if you want to train your mind and turn it into an energy production platform, you need to regulate your thinking.

 It is possible to infuse hopeful thoughts into your subconscious mind in the midst of your daily work ... for this
 Use self-declaration .. Keep giving hopeful thoughts to your subconscious mind ...
 Thanks for the subconscious ...
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment