Saturday, 24 April 2021

story

[24/04, 9:22 PM] Jagadeesh KrishnanChandra: ஒரு கிராமத்தில் வசித்து வந்த  ஒரு மனிதன் 
திடீரென இறந்து போனான்., 
.
அவன் அதை உணரும் போது,  கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார்.. ]
.
#கடவுள் :
"வா மகனே....  நாம் கிளம்புவதற்கான 
நேரம் வந்து விட்டது.."
.
#மனிதன் :
"இப்பவேவா? 
இவ்வளவு சீக்கிரமாகவா?
என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?"
.
#கடவுள் :
"மன்னித்துவிடு மகனே....
உன்னைக் கொண்டு  செல்வதற்கான நேரம் இது.."
.
#மனிதன் :
"அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?"
.
#கடவுள் :
"உன்னுடைய உடைமைகள்....."
.
#மனிதன் :
"என்னுடைய உடைமைகளா!!!
என்னுடைய பொருட்கள்,  உடைகள், பணம்,....
எல்லாமே இதில் தான் இருக்கின்றனவா?"
.
#கடவுள் :
"நீ கூறியவை அனைத்தும் உன்னுடையது அல்ல.. 
அவைகள் பூமியில்  நீ வாழ்வதற்கு தேவையானது.."
.
#மனிதன் :
அப்படியானால், 
"என்னுடைய நினைவுகளா?"
.
#கடவுள் :
"அவை காலத்தின் கோலம்...."
.
#மனிதன் :
"என்னுடைய திறமைகளா?"
.
#கடவுள் :
"அவை உன் சூழ்நிலைகளுடன் 
சம்பந்தப்பட்டது...."
.
#மனிதன் :
"அப்படியென்றால் என்னுடைய குடும்பமும் நண்பர்களுமா?"
.
#கடவுள் :
"மன்னிக்கவும்.......
குடும்பமும் நண்பர்களும்  நீ வாழ்வதற்கான வழிகள்...."
.
#மனிதன் :
"அப்படி என்றால்  என் மனைவி மற்றும் மக்களா?"
.
#கடவுள் :
"உன் மனைவியும் மக்களும்  உனக்கு சொந்தமானவர்கள் அல்ல,  அவர்கள் உன் இதயத்துடன் சம்பந்தப்பட்டவர்கள்...."
.
#மனிதன் :
"என் உடலா?"
.
#கடவுள் :
"அதுவும் உனக்கு  சொந்தமானதல்ல....
உடலும் குப்பையும் ஒன்று...."
.
#மனிதன் :
"என் ஆன்மா?"
.
#கடவுள் :
"அதுவும் உன்னுடையது அல்ல..., 
அது என்னுடையது......."
.
●மிகுந்த பயத்துடன் கடவுளிடமிருந்து அந்தப் பெட்டியை வாங்கி திறந்தவன், காலி பெட்டியைக் கண்டு அதிர்ச்சியடைகிறான்..கண்ணில் நீர் வழிய கடவுளிடம், 
"என்னுடையது என்று எதுவும் இல்லையா?" 
எனக் கேட்க,
.
#கடவுள் சொல்கிறார்,
"அதுதான் உண்மை.. நீ வாழும் ஒவ்வொரு நொடி மட்டுமே உன்னுடையது..வாழ்க்கை என்பது 
நீ கடக்கும் ஒரு நொடிதான்..
ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்
எல்லாமே உன்னுடையது என்று  நினைக்காதே........"
.
-- ஒவ்வொரு நொடியும் வாழ்
.
-- உன்னுடைய வாழ்க்கையை வாழ்
.
-- மகிழ்ச்சியாக வாழ்
அது மட்டுமே நிரந்தரம்..
.
-- உன் இறுதிக் காலத்தில் 
நீ எதையும் உன்னுடன் 
கொண்டு போக முடியாது
.
வாழுகின்ற
ஒவ்வொரு நொடியையும்
சந்தோஷமாக வாழ்வோம்.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[24/04, 9:23 PM] Jagadeesh KrishnanChandra: A man who lived in a village
 Died suddenly.,
 .
 When he realized it, God came near him with a box in his hand.]
 .
 #God:
 “Come son .... for we are leaving
 The time has come. "
 .
 #Man:
 "Right now?"
 So soon?
 What will be my plans? "
 .
 #God:
 "Sorry son ....
 It's time to dump her and move on. "
 .
 #Man:
 "What's in that box?"
 .
 #God:
 "Your possessions ....."
 .
 #Man:
 “My possessions !!!
 My goods, clothes, money, ....
 Is that all there is to it? "
 .
 #God:
 "Everything you said is not yours.
 They are what you need to live on earth. "
 .
 #Man:
 If so,
 "My memories?"
 .
 #God:
 "They are the sphere of time ...."
 .
 #Man:
 "My talents?"
 .
 #God:
 “They are with your circumstances
 Related .... "
 .
 #Man:
 "So my family and friends?"
 .
 #God:
 "Sorry .......
 Family and friends are the way you live .... "
 .
 #Man:
 "So what about my wife and people?"
 .
 #God:
 "Your wife and people do not belong to you, they belong to your heart ...."
 .
 #Man:
 "My body?"
 .
 #God:
 "That too does not belong to you ....
 Body and garbage are one .... "
 .
 #Man:
 "My soul?"
 .
 #God:
 "That too is not yours ...,
 It's mine ....... "
 .
 வன் The man who bought the box from God with great fear and opened it, is shocked to see the empty box.
 "Is there nothing that is mine?"
 To ask,
 .
 #God says,
 "That is the truth .. every second you live is only yours .. life is
 Just a moment you pass ..
 Live happily every moment
 Don't think everything is yours ........ "
 .
 - Live every second
 .
 - Live your life
 .
 - Live happily
 It is only permanent ..
 .
 - In your final days
 Anything you want with you
 Can not go with
 .
 Living
 Every second
 Let's live happily.
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment