Sunday 18 April 2021

power of mind

[18/04, 9:50 PM] Jagadeesh KrishnanChandra: ஈர்ப்பு விதியை சாதகமாக உபயோகப்படுத்திக்கொள்ள, நம்முடைய எண்ணங்கள் மூலமாக வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் முன் கூட்டி திட்டமிட வேண்டும். 

நாள் தோறும் அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்ததும், அமைதியான நிலையில் அமர்ந்து அன்று நாம் செய்ய போவதில் வெற்றி பெறுவோம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

 அதனையே திரும்ப திரும்ப சற்றுநேரம் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். 

இரவு படுக்கைக்குப் போகும் போதும் படுக்கையில் அமர்ந்து மறுநாள் நாம் ஈடுபடப்போகும் விஷயத்தை நினைத்து எண்ணிக்கொண்டே சில நிமிடங்கள் இருத்தல் வேண்டும்.

அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக்கண்ணால் பார்க்க வேண்டும். ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ விரும்பியபடி அமையவில்லை என்றால் அதை அழித்து விட்டு, நாம் எப்படி திகழவேண்டும் என்று விரும்பியிருந்தோமோ, மறுநாள் அந்த எண்ணத்தை மனதில் மாற்றி ஓடவிட வேண்டும்.

இப்படி ஒவ்வொரு நாளும் நம்பிக்கையோடு செய்து வரும் போது உங்கள் எண்ணங்கள் நிறைவேறுவதை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம்.... 
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[18/04, 9:50 PM] Jagadeesh KrishnanChandra: To take advantage of the law of gravity, we must plan ahead for every event in life through our thoughts.

 When we get out of bed early in the morning every day, we should sit quietly and count on what we are going to do that day.

  You have to keep saying the same thing over and over again for a while.

 When we go to bed at night, we have to sit in bed and think for a few minutes about what we are going to do the next day.

 The events of the day must be imagined.  If an event, or moment, does not turn out the way we want it to, we must destroy it and change the mind the next day, no matter how we wanted it to be.

 You can see the fulfillment of your thoughts when you do this with confidence every day ....
 By
 Jagadeesh Krishnan
 Psychologist and International Author

No comments:

Post a Comment