[04/04, 9:59 PM] Jagadeesh KrishnanChandra: “எனக்குப் பணம் பெரிசில்லை...!” என்று பேசிவிட்டுப் பணம் இல்லை என்று புலம்பாதீர்கள். பணம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை, லட்சியங்களை அடையவும் உதவுகிறது. அதை முறையாகப் பெறவும், சிறப்பாகச் சேமிக்கவும், முதலீடு செய்யவும், சரியான பொருளாதார முடிவுகள் எடுக்கவும் பணம் பற்றிய சுகாதாரமான எண்ணங்கள் வேண்டும்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணம் சேர வேண்டுமா? “ எனக்குத் தேவையான செல்வம் எனக்கு என்றும் கிடைக்கிறது!” என்று சொல்லி வாருங்கள். பணப்பெட்டி முதல் பர்ஸ் வரை சுத்தமாக வையுங்கள். கடன் வாங்குவதிலும் குறுக்கு வழியில் பணம் பண்ணுவதிலும் உங்கள் சிந்தனையைச் செலவிடாமல் உங்கள் திறமைகளைப் பற்றி அதிகம் சிந்தியுங்கள்.
பணக்கஷ்டம் பற்றி அன்னியருடன் புலம்புவதை நிறுத்தி, அதன் பாடங்களை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள்
By
Jagadeesh krishnan
Psychologist and International Author
[04/04, 9:59 PM] Jagadeesh KrishnanChandra: "I have no money ...!" Do not lament that there is no money. Money also helps you achieve your life needs and goals. Getting it right, saving better, investing, and making the right economic decisions requires healthy thoughts about money.
Want to join the money? "I always get the wealth I need!" Come to say that. Keep everything from the purse to the purse clean. Think more about your skills without spending your thinking on borrowing and making money at a crossroads.
Want to join the money? "I always get the wealth I need!" Come to say that. Keep everything from the purse to the purse clean. Think more about your skills without spending your thinking on borrowing and making money at a crossroads.
Stop lamenting with strangers about money shortage and just learn its lessons
By
Jagadeesh krishnan
Psychologist and International Author
[04/04, 10:49 PM] Jagadeesh KrishnanChandra: தியானம் என்பது மனதுடன் தொடர்புடைய விஷயம். மனம் பல சிந்தனை ஓட்டங்களிலிருந்து விடுபட்டு ஒரு குறிப்பிட்ட புள்ளிக்குள் நிற்பதுதான் தியானம். இதைச் செய்யும்போது பல நன்மைகள் உடலளவிலும் மனதளவிலும் ஏற்படுகிறது.
அமைதியான சூழலில் , மெல்லியக் காற்றின் வருடலில் கண்களை மூடி மனதை அமைதிப்படுத்தி ஒருநிலையில் இருந்தால்தான் அந்த தியானம் முழுமையடையும். தியானம் மதத்தின் அடிப்படையிலும் தொடர்புடையதாகப் பார்க்கப்படுகிறது.
சிலர் தியானத்தின் போது கடவுளிடம் பேசியதாகக் கூறுவார்கள். இதனால் மனம் தெளிவு பெற்றதாகவும் மனம் நிம்மதி அடைந்ததாகவும் கூறுவார்கள். உண்மையில் அறிவியல்படி ஆராயும்போது தியானத்திற்கு மனதை ஒருநிலைப்படுத்த ஏதேனும் ஒரு விஷயம்தேவை. அது நம் மனதைக் கட்டுப்படுத்தக் கூடியதாக இருக்க வேண்டும். அதற்குக் கடவுளைப் பயன்படுத்துகின்றனர். அவருடன் பேசினேன் என்பது அவர்கள் தியானத்தின் ஆழத்திற்குள் சென்றதன் வெளிப்பாடு என்றே சொல்ல முடியும். தியானம் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றி வரும் நடைமுறை.
ஆழ்ந்த தியானத்திற்குப்பின் தெளிவு பெற்றதாகக் கூறுவதற்குக் காரணம் மன அழுத்தத்திற்குத் தொடர்புடைய சைட்டோகின் எனும் மூலக்கூறுகளின் செயல்பாடுகளைச் செயலிழக்கச் செய்வதே. இதை தேசிய சுகாதார நிறுவனம் 2017 ஆண்டு வெளியிட்ட ஆய்வும் உறுதி செய்கிறது.
இதனால் யோகா , தியானம் போன்ற அமைதியான எந்த செயலும் மன அழுத்தத்தை வெளியேற்றுகின்றன என்பதை குறிக்கிறது. மன அழுத்தம் குறைந்தாலே தூக்கம், மன அமைதி, கோபம், இயலாநிலை, தனிமை போன்ற பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
அதேபோல் உடல் ரீதியாகவும் தினசரி உடல் வலி, தலைவலி போன்ற பிரச்னைகளும் நீங்கும் என எவிடன்ஸ் பேஸ்டு மெண்டல் ஹெல்த் வெளியிட்ட ஆய்வு குறிப்பிடுகிறது. அதில் மனதின் சுயக் கட்டுப்பாடு அதிகரிப்பதாகவும் இதனால், மனப் பதட்டம், பயம், மனச் சோர்வு, திடீர் மன அழுத்தம் போன்றவை குணமாகும். குறிப்பாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்தப் பிரச்னைகளால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு தியானம் சிறந்தது என்பதையும் குறிப்பிடுகிறது அந்த ஆய்வு. அதேபோல் இரத்தக் கொதிப்பு, மாரடைப்பு போன்ற பிரச்னைகளும் வராது.
தியானத்தின் மூலமாக மூளை சுறுசுறுப்படையும். இதனால் மூளையில் ஆரோக்கியமும் வலுபெறுகிறது. குறிப்பாக உங்களுக்கு ஏதேனும் தீய பழக்கங்கள் இருந்தாலும் தியானத்தின் மூலம் கட்டுப்படுத்த முடியும் என 2015 ஆண்டு டிரெண்ட்ஸ் இன் காக்னிடிவ் சைன்ஸ் வெளியிட்ட ஆய்வில் குறிப்பிடுகிறது. தியானத்தின் போது மூளையும் மனதும் ஒருநிலைப்படுவதால் சுயக் கட்டுப்பாடு அதிகரிக்கிறது. இதனால் தெளிவான முடிவுகள் எடுக்கவும் வழிவகைச் செய்கிறது.
தினமும் குறைந்தது 20 நிமிடங்கள் தியானம் செய்தாலே உடல் ,மனம், மூளை ஆரோக்கியம் பெற்று சுயக் கட்டுப்பாடும் அதிகரித்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம் என அந்த ஆய்வு கூறுகிறது.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
[04/04, 10:49 PM] Jagadeesh KrishnanChandra: Meditation is something that is related to the mind. Meditation is when the mind is freed from many streams of thought and stands within a certain point. There are many benefits to doing this both physically and mentally.
In a peaceful environment, that meditation is complete only if you close your eyes and calm your mind in the yearning of the gentle breeze. Meditation is also seen as relevant in terms of religion.
Some will say that he spoke to God during meditation. They will say that the mind is clear and the mind is at peace. Meditation really needs something to unify the mind when it comes to scientific research. It should be able to control our mind. They use God for that. I can say that talking to him is an expression of their going into the depths of meditation. Meditation is a practice that has been followed for centuries.
The reason for claiming clarity after deep meditation is that it inactivates the functions of molecules called cytokines associated with stress. This is confirmed by a study published in 2017 by the National Institutes of Health.
This means that any quiet activity like yoga and meditation can relieve stress. When stress is reduced, problems like sleep, peace of mind, anger, disability and loneliness can be solved.
According to a study published by Evidence Based Mental Health, it also eliminates physical and daily ailments such as body aches and headaches. It increases the self-control of the mind and thus cures anxiety, fear, depression and sudden depression. Women in particular are more likely to suffer from these problems during menstruation. That study also indicates that meditation is best for them. Problems such as blood clots and heart attacks do not occur.
The brain is stimulated through meditation. This strengthens the health of the brain. A 2015 study by Trends in Cognitive Science found that meditation can help control any bad habits you may have. Self-control increases as the brain and mind become unified during meditation. Thus paving the way for clear decisions to be made.
The study says that by meditating for at least 20 minutes daily, one can gain physical, mental and brain health, increase self-control and live a happier life.
By
Jagadeesh Krishnan
Psychologist and International Author
No comments:
Post a Comment