Tuesday 27 July 2021

my book

[27/07, 9:29 PM] Jagadeesh KrishnanChandra: தந்த்ரா மெய்மறந்த ஆனந்தத்தின் திறவுகோல் தொகுதி -3: பண்டைய தந்திர நுட்பங்கள் மூலம் புலன்களின் பயிற்சிகள்.
Description
இந்த புத்தகம் ஆனது மனித உணர்வுகளான தொடுவுணர்வு, பற்றிய ஒரு நூலாகும், இந்த தொடுவுணர்வானது அனைத்து மனிதர்களுக்கு இருந்தாலும் அவர்கள் அனைவரும் அதனுடைய முழுமையான செயல் திறனை உபயோக படுத்தியதில்லை. காரணம் மனிதர்கள் அனைவரும் வாழ்கின்ற வாழ்வியல் சூழலானது, அத்தகைய சந்தர்ப்பங்களை அவர்களுக்கு உருவாக்குவதில்லை. அவர்கள் அதனுடைய முழுமையான பயன்பாட்டினை எப்பொழுது உபயோயோக படுத்த தெரிந்து கொள்கிறார்களோ அப்பொழுது அவர்களுடைய உடல் மற்றும் மனம் ஆனது வேறு ஒரு பரிமாணத்தை தொடமுடியும். மேலும் அவர்கள் தங்களுடைய உயரிய நிலையை நோக்கி செல்லவும் முடியும்.
ஆனால் மனிதர்களில் வாழ்வியல் சூழலானது அவர்களுடைய அணைத்து உணர்வுகளையுமே மங்க செய்து இருக்கின்றது. அப்படி மங்கி இருக்கின்ற உணர்வுகளை, திரும்பவும் உயிர்பெற செய்யதால், அவர்கள், பலவிதமான அபூர்வமான சக்திகளை அடைய முடியும். அதனை கொண்டு அவர்கள், தங்களுடைய வாழ்க்கையை மேலும் மேலும் உயர்திக்கொள்ளவும் முடியும். மேலும் அவர்களால் அனைத்துவிதமான உணர்வுகளும் தடைபடுத்த பட்டிருக்கின்ற காரணங்களை அறிந்துகொள்ளவும் முடியும். அப்படி அவர்கள் தங்களுடைய விழிப்புணர்வு நிலையை நோக்கி மெதுவாக செல்ல செல்ல, அவர்கள், இந்த உலகினில் அளப்பரிய பல செயல்பாடுகளை தாங்களாகவே செய்யமுடியும் என்பதனையும் உணர்ந்துகொள்ள முடியும்.
காரணம் மனித மனம் ஆனது பல நூற்றாண்டுகளாக, பலவிதமான கொள்கைகளினால், கோட்பாடுகளினாலும் தங்களுடைய அளப்பரிய ஆற்றலை பற்றிய விழிப்புணர்வு அற்ற நிலையிலேயே இருப்பதனால் தான், இந்த மதங்கள் என்று சொல்லக்கூடிய மேற்கத்திய மதங்களான, கிருத்துவமும், இஸ்லாமும், மனிதர்களை மிகவும் தவறான பாதைகளில் இதுவரையில் வழிநடத்திக்கொண்டே வந்துள்ளது. காரணம் இந்த மதங்களை உருவாக்கியவர்கள், தங்களுடைய சுயநலத்திற்காக, மேலும் தங்களுடைய மதங்களை மனிதர்கள் அனைவரும் பின்பற்றவேண்டும் என்கின்ற ஒரே ஒரு தீய எண்ணத்தினால், அது கடவுளிடம் இருந்து நேரடியாக வந்தது என்று கூறி மக்கள் அனைவரையும் சுய சிந்தனை அற்றவர்களாக மாற்றி விட்டார்கள். உண்மையில் இந்த மதங்களை உருவாக்கியவர்கள் அனைவருமே மிகவும் மனநிலை பாதிக்க பட்டவர்களாக தான் எனக்கு தெரிகின்றது. காரணம் இவர்கள் தான் இந்த உலகத்தின் இன்றைய ஒரு கேடுகெட்ட சூழ்நிலைக்கும், மேலும் மனிதர்கள் அனைவரின் மனநலம் குன்றி இருப்பதற்கும் மிக முக்கியமான காரணம் ஆகும்.
காரணம் இந்த மதங்கள், எப்பொழுது உலகத்தில் தோன்றியதோ, அப்பொழுதே மனிதர்கள் தங்களுடைய மனதில் பிளவு பட ஆரம்பித்து விட்டார்கள். இந்த பிளவு பட்ட தன்மையானது தான், மனிதர்களின் மனோ வியாதிகளுக்கு காரணமாக இருக்கின்றது. மேலும் அவர்கள் அனைவருமே ஆணாதிக்க மனப்பான்மை கொண்டவர்களாக இருக்கின்ற காரணத்தால், மனிதர்களின் இன்னொரு பாதியான, பெண்களை தங்களைவிட தாழ்ந்த நிலையில் வைத்திருக்க முற்பட்டதன் விளைவு தான் இந்த உலகத்தின் இன்றைய போர்களுக்கும், கலவரங்களுக்கும், தங்களுடைய மதம் தான் உயர்ந்தது என்கின்ற எண்ணத்தினால் ஒருவரை ஒருவர் கொன்று கொள்வதற்கும் காரணமாக அமைத்து இருக்கின்றது. இத்தகைய சூழலானது மேலும் மேலும் தொடர்ந்தால், மனிதகுலம் ஆனது தன்னுடைய அழிவினை நோக்கி தானே செல்வதற்கு வழிவகுக்கும். இதனை இப்பொழுதே நாம் விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு அழிக்கவில்லை என்றால், அதனால் முழுமையான மனித குலமே அழிந்துவிடும் இன்னும் சிறிதுகாலத்திற்குள்ளாக.
முன்பு இருந்த மதங்கள், இது போன்ற அழிவினை ஏற்படுத்த வில்லையா என்கின்ற கேள்வியானது எழும். உண்மையில் நீங்கள் சரித்திரத்தின் ஆதாரங்களை நன்றாக பார்த்தாலே, இதற்கான விடை தெளிவாக தெரிந்துவிடும். காரணம் பண்டைய மதங்கள்,என்பது ஒன்று எப்பொழுதுமே இல்லை. அவர்கள் அனைத்துமே ஒரு நெறிகளாய் தான் இருந்தது. அதாவது எந்த ஒரு மதம் என்கின்ற அமைப்புமே, தனியாக இல்லவே இல்லை. அது அந்த மனிதர்களின் கலாச்சாரத்துடன் இணைந்த ஒன்றாக மட்டுமே இருந்துவந்தது. அதற்குமுன்பாக மதம் என்ற ஒன்றே இல்லை, அது ஒரு கலாச்சாரத்தின் எடுத்துக்காட்டாக மட்டுமே இருந்துவந்தது. அது அனைவரையும் உயர்வு தாழ்வு பாராட்டவில்லை. அது அனைவரையும் சமமாக நடத்தியது. அதனை நீங்கள் பண்டைய, கலாச்சாரத்தின் சித்திரங்களிலும், கோவில்களிலும், அதில் உள்ள கலைகளையும் அவர்கள் பயன்படுத்திய தொழில் நுட்பங்களிலும் தெளிவாக தெரிந்துகொள்ளலாம். ஆனால் இன்றைக்கு இருக்கின்ற சூழல்களை நீங்கள் தெளிவாக பார்த்தாலே அவர்களால் எப்படி அவ்வளவு உயர்ந்த நிலையில் வாழமுடிந்தது, மேலும் அவ்வளவு கலாச்சாரத்தின் சின்னங்களை எப்படி உருவாக்க முடிந்தது என்று பார்த்தாலே தெரிந்துகொள்ள முடியும். உங்களுக்கு இதற்கு தெளிவான விளக்கங்கள் வேண்டும் என்றால் இந்தியாவில் உள்ள கோவில்களையும், அதன் கட்டுமானங்களையும், அதன் சிற்பங்களையும் பார்த்தாலே தெளிவாக புரிந்துவிடும். அவ்வளவு தான்
[27/07, 9:29 PM] Jagadeesh KrishnanChandra: Tantra The Key to Blissful Volume-3: Exercises of the Senses through Ancient Tantric Techniques.
 Description
 This book is a book about the human senses, the sense of touch, and although this touch is for all human beings, not all of them have used its full potential.  The reason is that the biological environment in which all human beings live does not create such opportunities for them.  When they know how to make full use of it then their body and mind can touch a different dimension.  And they can navigate to their highest level.
 But the biological environment in humans is also blurring their embracing feelings.  By reviving such fading emotions, they can attain a variety of rare powers.  With it, they can further enhance their lives.  And they can understand the reasons why all kinds of emotions are blocked.  So as they slowly move towards their state of consciousness, they will also be able to realize that they can do a tremendous number of activities on their own in this world.
 The reason is that the human mind has, for centuries, remained unaware of its immense potential by various principles and doctrines, and these religions, the so-called Western religions, Christianity and Islam, have so far led men astray.  The reason is that the creators of these religions, for their own selfishness, and with the sole evil intention that all human beings should follow their religions, have turned all people into selfless people by claiming that it came directly from God.  In fact it seems to me that all of the people who created these religions are very mentally ill.  The reason is that they are the most important reason for the current deplorable state of the world and the mental health of all human beings.
 The reason is that when these religions appeared in the world, people began to divide their minds.  It is this divisive nature that causes mental illness in humans.  And because they are all patriarchal, the result of the other half of men trying to keep women inferior is that they are responsible for today's wars and riots in this world, and for killing one another because of the idea that their religion is superior.  If such an environment persists further and further, mankind will find itself heading towards its own destruction.  If we do not consciously confront and destroy it now, then the entire human race will be destroyed in a short time.
 The question arises as to whether the religions of the past did not cause such destruction.  In fact, if you look closely at the sources of history, the answer is obvious.  The reason is that ancient religions are not always the same.  They were all just a norm.  That is, there is no such thing as a single religious organization.  It was only one that was intertwined with the culture of those men.  Before that there was no such thing as religion, it was just an example of a culture.  It doesn’t make everyone appreciate the ups and downs.  It treated everyone equally.  You can clearly see it in the paintings of the ancient culture and temples, the art in it and the techniques they used.  But if you look clearly at the current situation, you can see how they were able to live so high and how they were able to create so many cultural symbols.  If you want clear explanations for this, you can clearly understand it by looking at the temples in India, its construction and its sculptures.  That's it

No comments:

Post a Comment