Saturday, 3 July 2021

My books available at Amazom

[03/07, 9:47 PM] Jagadeesh KrishnanChandra: தந்த்ரா உலகினின் அனைத்து உளவியல் நோய்களுக்கும் இறுதியான மாற்று மருந்து : பண்டைய தந்திர நுட்பங்கள் மூலம் தொகுதி 1: 2 -13. (Tamil Edition)
இந்த புத்தகமானது ஏழு விதமான பயிற்சி முறைகளை கொண்ட ஒன்றாகும். இந்த புத்தகம் ஆனது மனித உடலின் உள்ள அமைந்திருகின்ற 11 சக்ரங்களில் கடைசி ஐந்து சக்கரங்கள் மற்றும் அனைத்து சக்கரங்களையும் விழிப்புணர்வு அடைய செய்யும் முறைகள், மற்றும் ஒரு சித்த சக்தியை பெறுவதற்கான முறையையும் பற்றி பயிற்சி அளிக்கின்றது. 
மனிதன் தன்னுடைய சக்கரங்கள் என்று சொல்ல கூடிய சக்தி மையங்களை விழிப்புணர்வு அடைய செய்வதன் மூலமாக, அவனுடைய உடலியல் ரீதியான நோய்களையும், மற்றும் உளவியல் ரிதியான நோய்களையும் கட்டுப்படுத்த முடியும். காரணம் மனித உடல் ஆனது இயற்கையிலேயே அதற்கான அனைத்து வழிமுறைகளையும் தன்னுள்ளேயே வைத்து இருக்கின்றது. 
அதனை நாம் நம்முடைய தவறான உணவு பழக்கங்களினாலும், மற்றும் தவறான நடவடிக்கைகளினாலும், சரியாக பராமரிக்க முடியாமல் போயிவிடுவதனால் தான், அது உடலியல் ரீதியாகவும், மனவியல் ரீதியாகவும், நோய்க்கு உட்படுகின்றது. 
இதனை தெரிந்துகொண்ட நம்முடைய முன்னோர்கள், அதனை எந்த ஒரு மாற்று மருந்தும் இல்லாமல் நம்முடைய பயிற்சிகளினால், அதனை சமநிலை படுத்தினால், அத்தகைய நோய்கள் நம்மை தாக்காமல் தற்காத்துக்கொள்ள முடியும் என்பதனை தெரிந்துகொண்டு, அதற்கான வழிமுறைகளை, தங்களுடைய கூறிய அறிவு திறமை கொண்டு உருவாக்கினார்கள். 
அவைகள் தான் இன்றைக்கு நாம் அறிந்திருக்கின்ற, யோகா முறைகள், தந்த்ரா முறைகள், போன்றவைகள் ஆகும். 
இந்த யோக முறைகளும், தந்த்ரா முறைகளும், அனைவரும் அறிந்துகொள்ளாமல் போனதும், மற்றும் அதனை அலட்சியம் செய்ததும் தான், இன்றைய மனிதன் அதிகப்படியான நோய்களுக்கு உட்பட்டு இருப்பதற்கு காரணமாக அமைத்திருக்கின்றது. 
எப்பொழுது இந்த உலகம் ஆனது,நாகரிகம் என்கின்ற பெயரில் தன்னுடைய இயற்கையான தன்மையில் இருந்து பிரித்து,தன்னை இயற்கையை விட பெரிய சக்தி என்று எண்ணிக்கொண்டு, தன்னுடைய அகங்காரத்திற்கு உட்பட்டு, பழையவை எல்லாம் எதற்கும் உதவாதவை, புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மட்டுமே உதவ கூடியவை என்று எண்ணி தன்னுடைய உடலுக்கு தேவையான எதிர்ப்பு சக்தியை கூட தன்னுடைய உடலே உற்பத்தி செய்துகொள்ளும், என்பதனை மறந்து, அதற்கு அறிவியலின் துணைகொண்டு மாற்று மருந்துகளை வெளியில் இருந்து கொடுக்க பழக்க பட்டானோ, அப்பொழுதே, அவனுடைய உடல் ஆனதும், மற்றும் மனம் ஆனதும் நோய்களை அதிகமாக பற்ற ஆரம்பித்துவிட்டது. 
ஆனால் இயற்கை அமைப்பானது இயற்கையிலே மனித உடலானது அதனையே அது சரி செய்துகொள்ளும் விதமாகவே படைத்து இருக்கின்றது என்பதனை மறந்து விட்டான். அதனால் தான் அவன் இன்று அவனுக்கு ஏற்பட்டு உள்ள அனைத்து விதமான நோய்களுக்கும் வெளியில் இருந்தே, மருந்தை தேடி சென்றுகொண்டே ஒரு முடிவற்ற பயணத்தை மேற்கொண்டு இருக்கின்றான். 
உண்மையில் அந்த காலத்திலும் இத்தகைய பிரச்சினைகள் இல்லையா என்று கேட்பீர்கள். இருந்தது, ஆனால் அது மிகவும் எளிதாக குணமாக கூடிய அளவிற்கே பிரச்சினையாக இருந்தது. காரணம் அவன் உண்ணுகின்ற உணவு கூட மருந்தாக தான் அமைத்துக்கொண்டு வாழ்ந்து வந்தான். 
ஆனால் இன்றைக்கு நாகரீகம் என்கின்ற பெயரில் மனிதன் அந்த "உணவே மருந்து" என்கின்ற தத்துவத்தை மறந்து, தான் உண்பது எத்தகையது என்பதனை கூட கவனிக்காமல் உண்ண ஆரம்பித்ததும் அவனுடைய உடலும் மனமும் சீர்குலைவதற்கு காரணமாக அமைத்து விட்டது. 
அதனால் தான், நான் அப்படி சீர்குலைந்த மனித உடலை திரும்பவும் இயற்கையான முறையில் சரிசெய்வதற்கான என்ன என்ன வழிகள் இருக்கின்றது என்று ஆராய்ந்து. இந்த யோக முறைகள், மற்றும் தந்த்ரா முறைகள் சொல்லுகின்ற நடைமுறைகளை கண்டுபிடித்தேன். இவைகளை கொண்டு இந்த உடலின் சக்கரங்கள் என்று சொல்லக்கூடிய சக்தி முடிச்சுகளை, சரியான முறையில் விழிப்படைய செய்தால், அவனுடைய உடலையும், மனதையும் எந்த ஒரு வெளி மருத்துவமும் இல்லாமல், அதுவாகவே சரிசெய்துகொள்ளும் என்பதனை, உணர்ந்ததால் தான். இந்த யோக முறைகளையும், தந்த்ரா முறைகளையும், பற்றி சரியாக தெரிந்துகொள்ளும் பொருட்டு பலவருடங்களாக பயிற்சிகளை செய்து அதன் மூலமாக, எப்படி எல்லாம் மனித உடலையும், மனித மனதையும் சரி செய்ய முடியும் என்பதனை தெரிந்து கொண்டு தான் இந்த செயல் முறைகளை, ஒவ்வொன்றாக உருவாக்கி இருக்கின்றேன். இந்த பயிற்சிகள் உங்களுடைய உடலை மட்டும் அல்ல உள்ளத்தில் ஏற்படுகின்ற பலவிதமான கோளாறுகளையும் எளிதாக குணப்படுத்த கூடிய ஒன்றாகும். மேலும் இந்த யோக முறைகள் மற்றும் தந்த்ரா முறைகள், உடல் மற்றும் உள்ளத்துடன், நின்று விடுவதில்லை, இது அத்தனையும் கடந்து நம்முடைய உயிர் அல்லது ஆன்மா ஆனது எப்படி விழிப்படைந்து, மனிதனின் அடுத்த நிலையான முக்தி, ஞானம் அல்லது அடுத்த பரிமாணத்தை அல்லது அவனில் உயரிய நிலையை அடைய முடியும் என்பதனை கற்று தருகின்றது. அதனால்தான் நான் இதனை நீங்களும் பயண்பெற வேண்டும் என்கின்ற எண்ணத்தில் பயிற்சிகளாக தந்திருக்கிறேன்
[03/07, 9:48 PM] Jagadeesh KrishnanChandra: Tantra is the ultimate cure for all the psychological ailments of the world: Volume 1: 2 -13 by Ancient Tantric Techniques.  (Tamil Edition)
 This book is one of seven types of training methods.  This book teaches about the last five of the 11 chakras located in the human body and the methods of making all the chakras attain consciousness, and the method of attaining a paranoid power.
 Man can control his physical ailments and psychological ailments by making him aware of the power centers that can be called his wheels.  The reason is that the human body naturally has all the means for that within itself.
 It is because we are not able to maintain it properly due to our wrong eating habits and wrong actions that it becomes physically and psychologically diseased.
 Knowing this, our forefathers, knowing that if we balance it with our exercises without any alternative medicine, we can prevent such diseases from attacking us, and developed the means for it, with their stated knowledge and skill.
 They are the yoga methods, tantra methods, etc. that we know today.
 It is because of these yoga practices and tantra practices that everyone is unaware of it and ignores it, which is the reason why today's man is subject to excessive diseases.
 When this world became, in the name of civilization, separated itself from its natural nature, and considered itself to be a greater force than nature, and subject itself to its arrogance, thinking that all the old were useless, and that only new scientific discoveries could help, it would even produce in its own body the resistance it needed.  Forgetting that, he became accustomed to giving out alternative medicine with the help of science, and then, as his body and mind became more and more sick, he began to catch diseases.
 But the natural system has forgotten that in nature the human body is created in such a way that it adjusts itself.  That is why he is on an endless journey in search of medicine, outside of all the diseases that afflict him today.
 You will actually ask if there were any such issues during that time.  Was, but it was a problem to the extent that it could be cured very easily.  Because even the food he eats was made into medicine and he lived.
 But today in the name of civilization man has forgotten that "food is medicine" philosophy and has started to eat without even considering what he is eating and his body and mind have been set in disarray.
 That's why, I explore what are the ways to return to such a degenerate human body and repair it naturally.  I discovered these yoga methods, and the practices that tell the Tantra methods.  It is because he realized that with these, the power knots that can be called the wheels of this body, if properly alerted, his body and mind would be able to adjust accordingly without any external medicine.  I have been doing these exercises for many years in order to know exactly about these yoga methods and tantra methods, and through them, knowing how everything can fix the human body and the human mind, each of these methods.  These exercises are one that can easily cure not only your body but also various ailments that occur in the soul.  And these yoga methods and tantra methods, with body and soul, do not stop, it goes beyond all and teaches us how to awaken our life or soul and attain the next permanent salvation, wisdom or the next dimension or higher level in man.  That is why I have given this as an exercise in the idea that you should also benefit

No comments:

Post a Comment