Tuesday, 21 January 2020

அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று நீங்கள் பரிந்துரைக்கும் சில பழக்கங்கள் எவை?

அப்படி எந்த விதமான பழக்கங்களும் இல்லை, காரணம் மனிதனின் சூழல்களை பொறுத்து தான் பழக்க வழக்கங்கள், அது தனிமனிதன் எப்படி சமுதாயத்துடன் இணைத்து செயல் படுகின்ற பொழுது, அவனின் அறிவானது எடுக்கின்ற முடிவுகளை பொறுத்தது. ஒரு வேளை நீங்கள் கேட்டிருப்பது, உங்களின் வாழிக்கையில் எப்படி முன்னேறுவது என்றால் நான் சிலவற்றை சொல்லுகிறேன்.
௧. எந்த விஷயத்தையும் யாரும் சொல்லுகிறார்களே என்பதற்காக செய்யாதீர்கள், அது உங்களின் சுய முடிவாக இருக்கவே வேண்டும்
௨. எதனை செய்வதற்கு முன்பாக யோசித்து செய்ய வேண்டும்.
௪.செய்கின்ற வேலையை எப்போதுமே நீங்களே தீர்மானிக்க வேண்டும்
௩. எந்த முடிவு எடுத்தாலும் அதில் உறுதியாக இருக்க வேண்டும்

நமக்கு நெருக்கமானவர்கள் நம்மை விட்டு விலகும் போது மனதை அமைதி படுத்துவது எப்படி? மீண்டு வருவது எவ்வாறு?

நெருக்க மானவர்கள் என்று எதனை நீங்கள் குறிப்பிடுகிறீர்கள், இந்த உலகத்தை பொறுத்தவரையில், அனைவருமேநெருக்க மானவர்கள் தான், ஆனால் இயற்கையின் நியதி படி அனைவரும் ஒருநாள் கால வெள்ளத்தில் மறைய கூடியவர்களே ஏனென்றால், காலம் ஆனது, அனைத்தையும் மாற்ற கூடியதாகவே இருக்கிறது எப்போதும், நாம் தான் இவை அனைத்தும்எப்போதும் நிலையாக இருக்கும் என்று தவறாக நினைத்து கொள்கிறோம். அதனால் தான் இந்த குழப்பங்கள், முதலில் உங்களுடைய மனதினை பக்குவ படுத்த முயற்சி செய்யுங்கள், கால ஓட்டத்திற்கு ஏற்றாற்போல்அப்போது எந்த விளைவுகளும் உங்களை பாதிக்காது

கி வீரமணி ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவர்களைப் பார்த்து கடுவுளே இல்லை என்றும் கடவுளை வணங்குபவன் மடையன் என்றும் கூற கரணம் என்ன?

அசல் கேள்வி: கி வீரமணி ஹிந்து முஸ்லீம் கிறிஸ்துவர்களை பார்த்து கடுவுளே இல்லை என்றும் கடவுளை வணங்குபவன் மடையன் என்று கூற கரணம் என்னா?
அவனுக்கு எங்கே அவ்வளவு தைரியம் இருக்கிறது, அவன் ஒரு முதுகெலும்பற்ற கோழை , எவன் அவனை தாக்க மாட்டான் என்று நினைக்கிறானோஅவர்களை மட்டும் தான் கேலி செய்வான், எவன் எல்லாம் அவனை சொன்னவுடன் செருப்பால் அடிப்பார்களோ அவர்களை பற்றி பேச மாட்டான், இவன் எல்லாம் பகுத்தறிவு பன்றிகள், பன்றி என்ன செய்யுமோ அதைத்தான் செய்து கொண்டு இருக்கின்றான்.விளக்கமாக வேண்டும் என்றால், பன்றிகள் மலத்தை தான் உண்ணும், இவனும் அதே போன்று உணவுக்கு பதில் மலத்தையே உண்பவன், அதனால்மற்ற மதத்தவர்கள் போடுகின்ற மலத்தை உண்டுவிட்டு, உறுமி கொண்டு இருக்கிறான் பகுத்தறிவு என்று, பன்றிகளை போல. மற்றபடி இவனுக்கே பகுத்தறிவு என்பதே கிடையாது, மேலும் பகுத்தறிவு என்பது எதற்குஇயற்கையில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது என்பதனை முதலில் நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அது மற்றவர்களை முட்டாள்கள் ஆக்கிவிட்டு தான் மட்டுமே நன்றாக வாழ வேண்டும் என்பதற்காக கொடுக்க பட்டது அல்ல, பகுத்தறிவு என்பதே கொடுக்கப்பட்டது தன்னுடைய சுயத்தை அறிந்து கொண்டு மேலும் மேலும் தன்னுடைய சுயதில் உயர்ந்து செல்வதற்காக, ஆனால் இவர்கள் பேசுகின்ற பகுத்தறிவு ஆனது மற்றவர்களையும், அவர்களின் சுயத்தையும் தவறு என்று காண்பித்து தங்களின் மதிப்பை உயர்த்தி கொள்வதற்கு முயல்வது, எது எப்படி இருக்கின்றது என்றால், தன்னுடைய கையிலே உமியை மட்டுமே வைத்து கொண்டு அரிசி வைத்து இருப்பவனிடம் உன்கையில இருப்பதையும், எண்கையிலே இருப்பதையும் ஒன்றாக கலந்து பின்பு இருவரும் ஆளுக்கு சமமாக பிரித்து ஊதி ஊதி திண்ணலாம் என்பது போல் இருக்கின்றது இவர்களின் பகுத்தறிவு. இவர்களின் நோக்கமே இதுதான் அதனால் தான் இந்த பகுத்தறிவு பன்றிகளை நான் எதிர்க்கிறேன், மற்றபடி இவர்களுக்கும் எனக்கும் எந்தவிதமான வாய்க்கா வரப்பு தகராறு எதுவுமே இல்லை. மக்கள் தங்களுடைய சுயத்தை அறிய வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கமே தவிர இவர்களுடன் வீண் விவாதங்களில் ஈடுபடுவதே வீண் என்று நினைப்பவன் நான்.

பெரியார் தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொண்ட ஒரு தருணம் எது?

இது என்ன எப்போது பார்த்தாலும் இந்த அரை கிறுக்கன்பற்றியே பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். இவன் என்ன அப்படி பட்ட ஒரு அறிவாளியா என்ன? இவனை பற்றி சொல்ல பட்டது எல்லாமே நம்மை ஐம்பது வருலங்களுக்கு மேலாக முட்டாளாக்கி வைத்து இருந்த இந்த திருட்டு திராவிட வழிப்பறி கும்பலின் பொய்யான தகவல்கள் தான். அதனை படித்து விட்டு இவன்என்னவோ பெரிய அறிஞன் என்று நீங்கள் நினைத்து கொண்டு இருந்தாநீங்கள் இன்னமும் அவர்களின் திருட்டு தனத்தை ஆதரித்து கொண்டுதான் இருக்கிறீர்கள் என்று பொருள். இவனை குப்பை தொட்டியில் போட்டால் கூட் அந்த குப்பை தொட்டி கூட கோபித்து கொள்ளும், எங்களுக்கு சமமானவனா இவன் என்று, அதனால் வேறு நல்ல வேலை ஏதாவது இருந்தால் அல்லது நல்ல கேள்விகள் ஏதாவது கேளுங்கள் நான் பதில் சொல்லுகிறேன்

ஒருவர் இறக்கையில் உண்மையில் என்ன நடக்கிறது (அவரது ஆத்மா மற்றும் ஆவிக்கு)?

முதலில் இறப்பு என்பது என்ன என்பதை புரிந்து கொள்ளுங்கள், நாம் முப்பரிமாண உலகத்தில் வாழ்கிறோம், அதாவது, உயரம், அகலம், நீளம் என்கின்ற பரிமாணங்கள், இதனை தாண்டிய பரிமாணங்கள் இருக்கின்றதா இல்லையா என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாது, ஆனால் இருக்கிறது, அது, நான்காம் பரிமாணம் நேரம், ஐந்தாவது பரிமாணம் வெளி, ஆறாவது பரிமாணம் இயக்க வெளி, ஏழாவது பரிமாணம் எண்ண் வெளி, எட்டாவது பரிமாணம் சித்த வெளி இதனை போன்று பல பரிமாணங்கள் இருக்கின்றன, நாம் மூன்றாவது பரிமாணம் கொண்ட உலகத்தில் நான்காவது பரிமாணம் என்கின்ற நேரம் பற்றி அறிந்து இருக்கின்றோம், ஆனால் நேரத்தை பற்றி கேட்டால், நமக்கு தெரியும் ஆனால் தெரியாது. அதாவது விளக்க முடியாது. அது போன்று தான், இந்த இஸ்த்தூல உடல் ஆனது மூன்று பரிமாணத்திற்கு உட்பட்டு எடுக்கின்ற நிலைகளான குழந்தை பருவம், இளைய பருவம், முதுமை பருவம் என்பது இந்த முப்பரிமான வளர்ச்சி கொண்டது, அதனால் அதனை பார்க்க நம்மால் முடியும். ஆனால், இறப்பு என்பது நான்காவது பரிமாணமாகிய நேரத்தை சார்ந்தது, நமக்கு இதனை உணர்ந்து கொள்ள முடியுமே தவிர, அதனை விவரிக்க முடியாது, அப்படி விவரிக்க வேண்டும் என்றால், நமக்கு நேரம் என்பதை பற்றிய சுய புரிதல் இருக்க வேண்டும், அப்போது தான் நம்மால் அதனை பற்றி விளக்கினாலும் புரிந்து கொள்ள முடியும், அதனால் தான் இதனை பற்றி அறிந்தவர்கள், சில மறை முகமான குறிப்புகளை மட்டுமே கொடுத்து விட்டு சென்றார்களே தவிர, முழுமையாக விளக்கவில்லை, காரணம்நமக்கு முப்பரிமாணங்களுக்கு அப்பால் உள்ள நேரத்தை பற்றியே முழுமையாக தெரியாது என்பதால் தான், அப்படி ஒன்று இருக்கின்றது என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதறகாக மட்டும் இல்லமால் அதனை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும் இந்த முப்பரிமாணத்திலேயே நீங்கள் உங்களின் வாழ்க்கையை முடித்து கொள்ள கூடாது என்பதற்காகவும் தான். அதனால் தான் ஞானம் அடைந்த எவருமே இதற்கான பதிலை கூற மாட்டார்கள், அதனால் அது அவர்களுக்கு தெரியாது என்பதனால் அல்ல, உங்களுக்கு புரியாது என்பதனால் தான். நான் உங்களுக்கு இதனை பற்றி விளக்க முடியும், ஆனால் அது உங்களுக்கு புரியுமா என்று எனக்கு தெரியாது சிறிதளவு விளக்குகிறேன் புரிகிறது என்றால் புரிந்து கொள்ளுங்கள், இல்லை என்றால் விட்டு விட்டுவிடுங்கள், இறக்கின்ற உயிர் ஆனது இந்த பூமிக்கு சொந்தமான நான்கு பஞ்ச பூதங்களான நிலம், நீர்,காற்று , நெருப்பு, இவைகளை மட்டும், இங்கே விட்டு விட்டு ஐந்தாவதான வெளி என்பது அதனுடைய இடமானவெளிக்கு சென்று விடும். அங்கே சென்று ஒரு அலை வரிசையில் தன்னுடைய இடத்தில இருக்கும், எப்போது வரையில்இந்த நான்கு மூலங்களும் முழுமையாக அதனுடன் கரைய வில்லையோ அதுவரையில் இது திரும்ப திரும்ப அந்த நான்கு மூலங்களுடன் தொடர்பினில் இருந்து கொண்டே இருக்கும், எப்போது அந்த நான்கு மூலங்களும், அதன் ஐந்தாவது மூலத்தின் அலை வரிசையில் வருகின்றதோ அப்போது அது திரும்பவும் இந்த நான்கு மூலங்களுடன் சேர்ந்து உருவம் எடுக்கும், அதாவது மீண்டும் பிறக்கும், ஏதுவரையில் இந்த நான்கு மூலங்களும் முழுனையாக கரைய வில்லையோ அதுவரையில் இந்த நிகழ்வு திரும்ப திரும்ப நிகழ்ந்து கொண்டேனாஇருக்கும் . இந்த நான்கு மூலங்களும்கரைந்து விட்டால், இந்த ஐந்தாவது மூலம் ஆனது வேறு ஒரு பரிமாணத்திற்கு போய்விடும். இப்போதைக்கு இதனை மாட்டும் தெரிந்துகொள்ளுங்கள். பிறகு ஒருநாள் உங்களுக்கு அந்த ஐந்தாவது மூலம் என்னவாகுமென்பதனை பற்றி விரிவாக விளக்கு கின்றேன். புரிய வில்லை புரிய வில்லை என்றாலும் பரவா இல்லை, இது ஒரு உணர கூடிய தன்மை கொண்ட ஒன்று அதனால் வார்த்தைகளால் இதனை விளக்க முடியாது,உங்களுக்கு அனுபவம் ஏற்படும் போது இது தெளிவாக புரியும். அதனால் கேள்வி கேட்பதை விட்டு விட்டு அதனை தேடுவதறகு முயற்சி செய்யுங்கள்

வரலாற்றில் மிகப்பெரிய மோசடிகள் யாவை?

உலகத்தில் அறிய பட்ட பெரிய மோசடி எது என்பது எனக்கு தெரியாது, ஆனால் அறிய படாத பெரிய மோசடி என்றால் அது கருத்தினை திருடுதல் தான். இதனை நான் என்னுடைய வாழ்க்கையிலேயே நிறைய முறை பார்த்து இருக்கிறேன், காரணம் நான் நிறைய விஷயங்களை நிறைய முறை சாதாரணமாக சொல்லுவேன்.
அப்படி பட்ட சிலவிஷயங்களில் நான் மூளையை பற்றி சொன்ன ஒன்று, அதாவது வலது மூளை மற்றும் இடது மூளை யை எப்படி மீட்டுருவாக்குகிறது லண்டனில் உள்ள ஒரு மிக பெரிய மருத்துவரிடம் சொல்லி இருக்கின்றேன்.
அதனை அவர் தன்னுடைய ஆராய்ச்சியில் அதனை பயன்படுத்தி கொண்டார், ஆனால் அதனை வெளிவிடும் பொழுது அதில் என்னுடைய பெயரினை சொல்லவே இல்லை, பரவா இல்லை என்று நான் விட்டு விட்டேன்,
அதன் பிறகு, அதில் சில சிக்கல்கள் இருக்கின்றது என்பதனை நான் கண்டுபிடித்தேன் அதன் பிறகு அதனை நான் யாரிடமும் சொல்லவே இல்லை, அதனை இன்றும் அவர்களால் சமன் செய்யவே முடியவில்லை. அது என்ன வென்று நான் முதுமறதி(alzheimer) அது ஏற்படுகின்ற பொழுது மறுபக்க மூளையை எப்படி இயக்கினால் அதற்கு மாற்று ஏற்படும் என்று சொன்னேன்.
அடுத்தது எனக்கு தெரிந்த எனது நண்பர் அவர் அமெரிக்காவில் இருக்கிறார், அவரும் டாக்டர் தான், அவர் அங்கே ஒரு பல்கலை கழகத்தில் பேராசிரியராக இருக்கிறார், ஆனால் அவர் என்னிடம் நேரடியாகவே ஒன்றினை பற்றி கேட்டார்.
அதாவது ஆரிட்டிஸிபிள் இன்டெலிஜெண்ட்ஸ் செய்வதற்கான ஒரு முறையில், மூளைக்கு எப்படி கட்டளைகள் நம்முடைய செல்களின் வழியாக கடத்த படுகிறது என்பதனை பற்றி விளக்கமாக கற்று கொண்டு அதனை வைத்து மிகப்பெரிய இன்னொரு பல்கலை கழகத்தில் தன்னுடைய விளக்க உரையை சமர்ப்பித்தார்.
ஆனால் அதில் என்னுடைய பேரினை சேர்த்து கொண்டார், அதன் பிறகு எனக்கு நன்றியும் தெரிவித்தார். அதன் பிறகு அதில் நிறைய விசயங்களை பற்றி நான் தெரிந்து கொண்டேன், அத்தனையும் இன்றுவரையில் யாரிடமும் சொல்லவே வில்லை. காரணம் நாம் நம்முடைய நாட்டிற்கு எதனை சமயம் வரும்பொழுது உபயோக படுத்தலாம் என்கிற எண்ணத்தில் தான்.
மேலும் நான் ஒரு யூனிவெர்சிட்டிக்கு அவர்களின் உளவியல் பிரிவிற்கு மனசிதைவை பற்றி கருத்தாக்கம் செய்து கொடுத்தேன், அது உலக சுகாதார மயத்திற்கான ஒரு ஆராய்ச்சி முடிவுகளுக்காக பயன் படுத்த படுகின்றது. அதிலும் என்னுடைய பெயர் இருக்கும்.
ஏன் இத்தனை சொல்லுகின்றேன் என்றால் உலகத்திலேயே இந்த கருத்து திருட்டு என்பது தான் இப்பொழுதைய மிக பெரிய திருட்டே. நாம் இப்பொழுது எழுதிக்கொண்டு இருக்கின்ற கோராவில் கூட இது நடந்து கொண்டு இருக்கலாம்,
ஆனால் எனக்கு கவலை இல்லை, காரணம் அதற்கு முன்பு நிறைய மக்கள் அதனை பற்றி தெரிந்து கொண்டு இருப்பார்கள் அதனால் தான், மேலும் சிலருக்கு அப்புறம் சொல்கிறேன் என்று சொல்வது கூட இதனை கருத்தில் வைத்து தான் தேவையானால் அவர்களே வந்து நேரடியாக தெரிந்து கொள்ளட்டும் என்பதனால் தான்.

திருமணத்திற்கு பிறகு தன் கணவனுக்காக பெற்றோரையும் எதிர்க்க துணியும் பெண்கள், அதெப்படி திருமணத்திற்கு முன் காதலனா பெற்றோரா என்று முடிவெடுக்க சொன்னால் தன் பெற்றோரே முக்கியம் என்று துதி பாடுகின்றனர்? எனவே பச்சோந்தி குணமுடையவர்களா பெண்கள்?

பெண்கள் அதாவது பெண்கள் எப்பொழுதுமே பாதுகாப்பை எதிரபார்ப்பவர்கள் அதாவது இந்திய பெண்கள் மிக முக்கியமாக பாதுகாப்பை எதிரிபார்ப்பவர்கள். அதனால் தான் காதலில் பொழுது தாய் தந்தையருடைய பாதுகாப்பை உணர்ந்ததனால் அதில் இருந்து வெளியே வரமுடியாதவர்களாக இருக்கின்றார்கள்.
எப்பொழுது திருமணம் ஆகிறதோ அப்பொழுது அவர்களுக்கு இனிமேல் தாய் தந்தையர் பாதுகாப்பு பயன்படாது என்பதனை உணர்வதால் அவர்கள் தான் மற்றபடி பச்சோந்தி என்று எல்லாம் கேவல படுத்த கூடாது. அது அவர்களின் இயலாமையின் வெளிப்பாடு மட்டுமே. அவ்வளவு தான்.