சங்கத்தமிழ் பெண்கள்
சங்கத்தமிழ் பெண்கள்There are also poems with information about women’s clothing, jewels, worshipping, widowhood and more. This is the list of Sangam period female poets.
1 ஔவையார் - புறநானூறு 33 (87 – 104, 140, 187, 206, 231, 232, 235, 269, 290, 295, 311, 315, 367, 390, 392), நற்றிணை 7 (129, 187, 295, 371, 381, 390, 394) குறுந்தொகை 15 (15, 23, 28, 39, 43, 80, 91, 99, 102, 158, 183, 200, 364, 388), அகநானூறு 4 (11, 147, 273, 303) - மொத்தம் 59
2 அஞ்சில் அஞ்சியார் - நற்றிணை 1 (90)
3 அஞ்சியத்தை மகள் நாகையார் – அகநானூறு 1 (356)
4 அள்ளூர் நன்முல்லையார் - அகநானூறு 1 (46) , புறநானூறு 1 (306), குறுந்தொகை 9 (32, 67, 68, 96, 140, 157, 202, 237)
5 அணிலாடு முன்றிலார் - குறுந்தொகை 1 (41)
6 ஆதிமந்தி - குறுந்தொகை 1 (31)
7. ஊண் பித்தையார் - குறுந்தொகை 1 (232)
8 ஒக்கூர் மாசாத்தியார் - அகநானூறு 2 (324, 384), புறநானூறு 1 (279), குறுந்தொகை 5 (126, 139, 186, 220, 275)
9 ஓரிற் பிச்சையார் - குறுந்தொகை 1 (277)
10 கச்சிப்பேட்டு நன்னாகையார் - குறுந்தொகை 6 (30, 172, 180, 192, 197, 287)
11 கழார்க்கீரன் எயிற்றியார் – அகநானூறு 4, குறுந்தொகை 3 (35, 261, 330) , நற்றிணை 2 (281, 312)
12 காக்கைப்பாடினி நச்செள்ளையார் – புறநானூறு 1 (278), குறுந்தொகை 1 (210), பதிற்றுப்பத்து 10 (51 – 60)
13 காவற்பெண்டு - புறநானூறு 1 (86)
14 காமக்கணி நப்பசலையார் - அகநானூறு 2 (204) , நற்றிணை 2 (243, 304)
15 குறமகள் குறிஎயினி - புறநானூறு 1 (157), நற்றிணை 1 (357)
16 குமுழி ஞாழல் நப்பசையார் - அகநானூறு 1
17 தாயங்கண்ணியார் - புறநானூறு 1 (250)
18 பாரிமகளிர் - புறநானூறு 1 (112)
19 பூங்கணுத்திரையார் (பூங்கண் உத்திரையார்) - புறநானூறு 1 (277), குறுந்தொகை 2 (48, 171)
20 பெருங்கோப்பெண்டு - புறநானூறு 1 (246)
21 பேய்மகள் இளவெயினியார் – புறநானூறு 1 (11)
22 பொன்மணியார் – குறுந்தொகை 1 (391)
23 பொன்முடியார் - புறநானூறு 3 (299, 310, 312)
24 பொதும்பில் புல்லளங்கண்ணியார் - அகநானூறு 1
25 பெருங்கோழி நாய்கண் மகள் நக்கண்ணையார் - அகநானூறு 1 (252), புறநானூறு 3 (83, 84, 85), நற்றிணை 2 (19, 87)
26 நல்வெள்ளியார் - அகநானூறு 1 (32), குறுந்தொகை 1 (365), நற்றிணை 2 (7)
27 நன்னாகையார் – குறுந்தொகை 2 (118, 325)
28 நெடும்பல்லியத்தையார் – குறுந்தொகை 1 (178)
29 மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் - நற்றிணை 2 (250, 369)
30 மதுரை நல்வெள்ளியார் – குறுந்தொகை 1 (365)
31 மாற்பித்தியார் - புறநானூறு 2 (251, 252)
32 மாறோகத்து நப்பசலையார் - புறநானூறு 7 (37, 39, 126, 174, 226, 280, 383) நற்றிணை 1 (304)
33 முடத்தாமக் கண்ணியார் – பொருநராற்றுப்படை 1 (பத்துபாட்டில் ஒன்று)
34 முள்ளியூர் பூதியார் – 1 அகநானூறு 1
35 வருமுலையாரித்தி – குறுந்தொகை 1 (176)
36 வெறி பாடிய காமக்கண்ணியார் – புறநானூறு 1 (271), அகநானூறு 2 (22, 98), நற்றிணை 1 (268)
37 வெண்மணிப்பூதியார் – குறுந்தொகை 1 (299)
38 வெள்ளி வீதியார் - அகநானூறு 2 (45, 362), குறுந்தொகை 8 (26, 44, 58, 130, 146, 149, 169, 386), நற்றிணை 3 (70, 335, 348)
என்னை
வெல்ல
இங்கு
யாரும்
இல்லை..
என்ற
எண்ணத்தில்
நான்
இருந்தேன்..
இன்று
உன்னை
பார்த்தவுடன்..
என்னை
தோற்றுவிட்டு..
கறுப்பிலே
உடைகள்
அணிந்தேன்..
இருட்டிலே
காத்துக்கிடந்தேன்
யட்சன்
போலே..
நீயும்
வந்தாய்
சரசங்கள்
செய்தபடியே..!
உயிரிலே
வெள்ளி
ஜரிகையும்
கலந்து
தான்
ஓடுதே..!
உருவமே
தங்க
சிலையாய்
மாறிதான்
போனதே..!
கால்கள்
ரெண்டும்
தரையிடம்
கோபம்
கொண்ட
கலவரம்
மிதந்து
மிதந்து
போகும்
பெண்ணாய்
ஆனேனுங்கோ!...
ஏதோ
ஒன்று
என்னை
தான்
நதிகளின்
வரும்
வானால்
போலே
சாய்ந்தேன்..
உன்னை
மட்டும்
எண்ணி
எண்ணி
நிலவை
போலே
நீயில்லாமல்
தேய்ந்தேன்.. நல்லதே
நடக்கும்
என்றே
சீனத்தின்
வாஸ்து
அன்றே
பார்த்தேனே
வீட்டின்
உள்ளே!..
சிவப்பிலே
டிராகன்
படமும்
சிரித்திடும்
புத்தர்
சிலையும்
வைத்தேனே
தெற்கு
மூலையிலே!..
பலப்பலத்
தடை
தாண்டி
வந்தாய்
வாஸ்துகள்
எல்லாம்
பொய்யே
என்றாய்..
ஓ
என்னதான்
நீ
செய்ய
போகிறாய்..
நீ
பேசிப்பேசி
காலம்
தேய்கிறாய்..
நான்
காத்து
காத்து
ஏக்கம்
கொண்டப்பின்னால்
கண்ணீரில்
சேர்க்கிறாய்.. ஓ மழைத்துளி
ஆயிரம்
கடல்
மடி
தேடுதே!..
அலைகளாக
மாறி
துள்ளி
ஆடிடுவ!...
அன்பே
இரவைக்
கேட்கலாம்..
விடியல்
தாண்டியும்
இரவே
நீளுமா...
தந்தி
ஆக
மாறி
உந்தன்
வீடு
வரவா...
தூங்கும்
உன்னை
தொட்டுப்
பார்த்து
முத்தம்
இடவா...
நமது
உறவெல்லாம்
நம்
நாட்டில்தான்!...
என்றும்
நினைத்தோம்
தவறாகத்தான்!..
இங்கும்
உறவு
உள்ளது..
தமிழர்
மனது
பெரியது!...
பேச
எண்ணி
சில
நாள்
அருகில்
வருவேன்,
பின்பு
பார்வை
போதும்
என
நான்
நினைத்தே
நகர்வேன்..
அன்றாடம்
போகும்
பாதையாவும்
இன்று
மாற்றங்கள்
காணாமல்
போனேன்
பாதியில்
நீ
வந்து
என்னை
மீட்டு
செல்வாய்
என்று
இங்கேயே
கால்
நோக
கால்
நோக
நின்றேன்!...
நினைவு
எங்கோ
நீந்திச்செல்ல
கனவு
வந்து
கண்ணைக்கிள்ள
நிழல்
எது
நிஜம்
எது
குழம்பினேன்..
என்
வீட்டில்
நீயும்
வந்து
சேரும்
காலம்
எக்காலம்
பூமாலை
செய்தேன்
வாடுதே!.. கண்ணை கண்ணை சிமிட்டும்
நொடியில்
உன்
உருவம்
மறையும்
மறையும்
அதனால்
இமைகள்
வேண்டாம்
என்பேன்.. கண்ணாடி
முன்னே
நின்றேன்
தனியாக
நான்
பேச
யாரேனும்
ஜன்னல்
தாண்டிப்பார்த்தால்
ஐயோ..
நானும்
நீயும்
பேசும்
போது
தென்றல்
வந்ததே..
பேசி
போட்ட
வார்த்தை
இல்ல
அள்ளிச்
சென்றதே..
உன்
பேச்சு
உன்
பார்வை..
நகர்ந்திடும்
பகலை
இரவை...
காற்றிலே
ஆடும்
காகிதம்
நான்..
நீதான்
என்னை
கடிதம்
ஆக்கினாய்...
பூமி
வானம்
காற்று..
தீயை
நீரை
மாற்று..
புதியதாய்
கொண்டு
வந்து
நீட்டு..
மரகத
சோம்பல்
முறிப்பாளே!..
புல்வெளி
போலே
சிலிர்ப்பாளே!...
விரல்களை
ஆட்டி
ஆட்டிப்
பேசும்போதிலே!...
காற்றிலும்
வீணை
உண்டு
என்று
தோன்றுமே!....
மகரந்தம்
தாங்கும்
மலர்போலே..
தனி
ஒரு
வாசம்
அவள்மேலே..
புடவையின்
தேர்ந்தமடிப்பில்
விசிறிவாழைகள்..
தோள்களில்
ஆடும்
கூந்தல்
கரிசல்காடுகள்.. உனையன்றி
வேறொரு
நினைவில்லை..
இனி
இந்த
ஊன்
உயிர்
எனதில்லை..
தடையில்லை
சாவிலுமே
உன்னோடு
வர!...
மடியினில்
சாய்ந்திட
துடிக்குதே!
மறுபுறம்
நாணமும்
தடுக்குதே!
யாரோ
கூடவே
வருவார்
யாரோ
பாதியில்
போவார்..
அது
யாரு
என்ன
ஒண்ணும்
நம்ம
கையில்
இல்லையே!...
துணியால்
கண்ணையும்
கட்டி
கைய
காத்துல
நீட்டி
இன்னும்
தேடுறேன்
அவள!
தனியா
எங்கேஉயிரே
உன்னை
உன்னை
எந்தன்,
வாழ்கை
துணையாக,
ஏற்கின்றேன்
ஏற்கின்றேன்..
இனிமேல்
புயல்,
வெயில்,
மழை,
பாலை,
சோலை
இவை
, ஒன்றாக
கடப்போமே..
போனாளோ?
ஓடும்
நீரில்
ஓர்
அலைதான்
நான்..
உள்ளே
உள்ள
ஈரம்
நீதான்..
வரம்
கிடைத்தும்
தவர
விட்டேன்...
உன்னை
தாண்டி
எதையும்..
என்னால்
யோசனை
செய்ய..
முடியாதே
முடியாதே..
நீ
வானவில்லாக
அவள்
வண்ணம்
ஏழாக,
அந்த
வானம்
வீடாக,
மாறாதோ
மாறாதோ
..
உன்னை
தாண்டி
எதையும்..
என்னால்
யோசனை
செய்ய..
முடியாதே
முடியாதே..
நீ
வானவில்லாக
அவள்
வண்ணம்
ஏழாக,
அந்த
வானம்
வீடாக,
மாறாதோ
மாறாதோ
..
நீளும்
இரவில்
ஒரு
பகலும்
, நீண்ட
பகலில்
சிறு
இரவும்
.. கண்டு
கொள்ளும்
கலை
அறிந்தோம்
, எங்கு
என்று
அதை
பயின்றோம்
..
தினம்
நீ
குளித்ததும்
எனைத்
தேடி
என்
சேலை
நுனியால்
உந்தன்
தலை
துடைப்பாயே
அது
கவிதை,
திருடன்
போல்
பதுங்கியே
திடீர்
என்று
பின்னாலிருந்து
எனை
நீ
அணைப்பாயே...
அது
கவிதை!...
குளு
குளு
பொய்கள்
சொல்லி
என்னை
வெல்வாய்,
அது
தெரிந்தும்
கூட
அன்பே
மனம்
அதையேதான்
எதிஅட
இங்கு
பணிப்பெண்கள்
யாருமில்லையே....
இந்த
விடுதலைக்கிணையின்று
ஏதுமில்லையே.........பார்க்கும்....
நீரோடு
ஒரு
காதல்....
கடலையில்
கால்
நனைய
நடப்பேன்...
ஆகாயம்
என்னைப்பார்க்க...
மணல்
வெளியில்
நாள்முழுதும்
கிடப்பேன்..
அலைகள்
வந்து
மோதாமல்
கடலில்
கரைகள்
கிடையாது...
எந்த
அலைகள்
வந்தாலும்
எங்கள்
சொந்தம்
உடையாது...
ஆயிரம்
கோடிகள்
செல்வம்..
அது
யாருக்கு
இங்கே
வேண்டும்..
அரை
நொடி
என்றால்
கூட..
இந்த
ஆனந்தம்
ஒன்றே
போதும்...
உன்னை
மறந்து
நீ
தூக்கத்தில்
சிரித்தாய்...
தூங்காமல்
அதைக்
கண்டு
ரசித்தேன்....
தூக்கம்
மறந்து
நான்
உனைப்
பார்க்கும்
காட்சி.....
கனவாக
வந்ததென்று
நினைத்தேன்.......
காலை
எழுந்ததும்
என்
கண்கள்
முதலில்
தேடிப்பிடிப்பதுந்தன்
முகமே
தூக்கம்
வருகையில்
கண்
பார்க்கும்
கடைசி
காட்சிக்குள்
நிற்பதும்
உன்முகமே..
ஒரு
சிறு
வலி
இருந்ததவே
இதயத்திலே...
இதயத்திலே...
உனதிருவிழி
தடவியதால்
அமிழ்ந்துவிட்டேன்...
மயக்கத்திலே....
உன்
பிரிவை
நான்
என்றும்
தாங்கிக்
கொள்ள..
உண்மையிலே
என்
நெஞ்சில்
தெம்பு
இல்லை..
இப்படி
நான்
உன்முன்னே
வந்து
சொல்ல..
என்
உள்ளம்
தடுமாறுதே...
வானவில்லாய்
ஆணும்..
வண்ணம்
ஏழாய்
பெண்ணும்...
இருந்தால்
இன்னும்....
வானின்
அழகு
கூடும்...
விரலோடு
விழியில்
வாடும்...விரைகின்ற
காலம்
நோகும்...இருந்தாலும்
வருகிறேன்....உன் மடியில்
நான்
தூங்க...
விரல்களை
ஆட்டி
ஆட்டிப்
பேசும்போதிலே...
காற்றிலும்
வீணை
உண்டு
என்று
தோன்றுமே....
கனவுகள்
கண்டு
கொண்டுநான்
நின்றுவிட்டேன்...குனிந்த
தலையோடு
கனவுகளை
விழுங்கிவிட்டு
நீ
நடந்தாய்
நிமிர்ந்த
நெஞ்சோடு…
இனியும்
மிதிபட
முடியாது
என்னையும்
அழைத்துப்
போ…
நீந்தத்
தெரியாவிட்டால்
என்ன
வெள்ளம்
சொல்லித்
தரும்
வா!..
என்று
சொல்..
ஆணின்
மனதிற்க்குள்
…. பெண்மை
இருக்கிறதே...
கூந்தல்
அழுத்திடவே
… நெஞ்சம்
துடிக்கிறதே...
கூச்சம்
கொண்ட
தென்றலா
இவள்
ஆயுள்
நீண்ட
மின்னலா.
எதிரினில்
நான்
எரிகிற
நான்
உதிர்ந்திடும்
மழைச்சரம்
நீயே!
உடலும்
அல்லாத
உருவம்
கொள்ளாத
கடவுளைப்
போல
வந்து
கலந்திட்டாய்.
மழை
இன்று
வருமா
வருமா...
குளிர்க்கொஞ்சம்
தருமா
தருமா....
கனவென்னக்
களவாடுதே….
நீ...
ஒரு
மல்லிச்சரமே
மண்ணில்...
இலை
சிந்தும்
மரமே
மின்னும்
புது
வெள்ளி
குடமே
உன்னை
தேடும்
கண்கள்..
எத்தனையோ
காலந்தள்ளி
நெஞ்சோரம்
பனித்துளி.
கையில்
ரேகை
போல
கள்ளத்தனம்
ஓடும்.
முதுகெலும்பின்
நீளம்
என்ன
என்ற
கேள்விக்கு
ஆரம்
அரையடி
என்றே
பதில்
எழுதிக்கொண்டிருந்தோம்…
நீ...
ஒரு
மல்லிச்சரமே
மண்ணில்...
இலை
சிந்தும்
மரமே
மின்னும்
புது
வெள்ளி
குடமே
உன்னை
தேடும்
கண்கள்..
காற்றிலே
ஆடும்
காகிதம்
நான்
நீதான்
என்னை
கடிதம்
ஆக்கினாய்
அன்பில்
தொடங்கி
அன்பில்
முடிக்கிறேன்
என்
கலங்கரை
விளக்கமே!... ஏன் என் வாழ்வில்
வந்தாய்
கண்ணா
நீ
பூவாயா
காணல்
நீர்
போலே
தோன்றி
அனைவரும்
உறங்கிடும்
இரவெனும்
நேரம்
எனக்கது
தலையணை
நனைத்திடும்
நேரம்...
ஓடும்
நீரில்
ஓர்
அலைதான்
நான்
உள்ளே
உள்ள
ஈரம்
நீதான்
வரம்
கிடைத்தும்
தவர
விட்டேன்
மன்னிப்பாயா
அன்பே...
தள்ளிப்போனால்
தேய்
பிறை
ஆகாய
வெண்ணிலாவே
அங்கேயே
நின்றிடாதே
நீ
வேண்டும்
அருகே
ஒரு
பார்வை
சிறு
பார்வை
உதிர்த்தால்
உதிர்த்தால்
பிழைப்பேன்
பிழைப்பேன்
பொடியன்..
உன்னை
எனக்குப்
பிடிக்கும்
அதை
சொல்வதில்
தானே
தயக்கம்
நீயே
சொல்லும்
வரைக்கும்
என்
காதலும்
காத்துக்
கிடக்கும்.
கண்ணிமைகள்
கைத்
தட்டியே
உன்னை
மெல்ல
அழைக்கிறதே
உன்
செவியில்
விழ
வில்லையா
உள்ளம்
கொஞ்சம்
வலிக்கிறதே
உன்னருகே
நான்
இருந்தும்
உண்மை
சொல்ல
துணிவு
இல்லைகைகளிலே
விரல்
இருந்தும்
கைகள்
கோர்க்க
முடியவில்லை...
நீர்
துளிகள்
நிலம்
விழுந்தால்
பூக்கள்
மெல்ல
தலை
அசைக்கும்என்
மனதில்
நீ
நுழைந்தால்
மௌனம்
கூட
இசை
அமைக்கும்..
தூங்கும்
அழகினைப்
பார்த்து
ரசித்திடஇரவெல்லாம்
கண்விழித்துக்
கிடப்பேனே!..
புதுப்புது
வரிகளால்
என்
கவிதைத்தாளும்
நிறையுதே!..
கனவுகள்
கனவுகள்
வந்து
கண்கள்
தாண்டி
வழியுதே!..
ஒரு
நாள்
ஒரு
நாள்
என்றே
தினமும்
போகும்
மறுநாள்
வருமா
என்றே
இரவில்
இதயம்
சாகும்
Author
K.Jagadeesh
NO:90,
Mouna SwamyMadam Street,
Venkatapuram,
Ambattur,
Chennai
– 600053.
Tamil
Nadu, India.
Mobile:
+91-009841121780. 009543187772, 009171617660.
Land
line:+91-044-33460196.
Email:
jagadeeshkri@gmail.com
No comments:
Post a Comment